19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 11 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 11 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
A mason uses the expression 2x³ + 16 to represent the area of the rectangular floor of a room. If he decides that the length of the room will be represented by 2(x + 2) then what will the width of the room be represented in terms of x?கட்டிட வேலையாளர் ஒருவர் அறையின் செவ்வக வடிவ தரையின் பரப்பளவை 2x³ + 16 எனத் தீர்மானித்துக் கொண்டார். அதன் நீளம் 2(x + 2) எனக் குறிக்கப்பட்டால் அகலமானது x-ன் சார்பாக பின்வருவனவற்றுள் எது?
- 2(x − 2)2(x − 2)
- (x² − 4)(x² − 4)
- (x² − 2x + 4)(x² − 2x + 4)✓
- (x² + 2x − 4)(x² + 2x − 4)
-
If a : b = 3 : 7 and b : c = 7 : 6, then Find the ratio between c and aa : b = 3 : 7 மற்றும் b : c = 7 : 6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க.
- 1 : 21 : 2
- 3 : 63 : 6
- 6 : 76 : 7
- 2 : 12 : 1✓
-
A person saved money every year, half as much as he could in the previous year. If he had saved totally ₹7,875 in 6 years then how much did he save in the first year?ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹ 7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
- ₹ 3,000₹ 3,000
- ₹ 4,000₹ 4,000✓
- ₹ 4,500₹ 4,500
- ₹ 5,000₹ 5,000
-
Simplify ((3^3)^-2 × (2^2)^-3) / ((2^4)^-2 × 3^-4 × 4^-2)சுருக்குக : ((3^3)^-2 × (2^2)^-3) / ((2^4)^-2 × 3^-4 × 4^-2)
- 7 2/97 2/9
- 9 2/79 2/7
- 7 1/97 1/9✓
- 9 1/79 1/7
-
If a : b = 6 : 7 and b : c = 8 : 9 then a : c is equal to?a : b = 6 : 7 எனவும் b : c = 8 : 9 எனவும் இருப்பின், a : c விகிதம் என்ன?
- 16 : 2116 : 21✓
- 6 : 96 : 9
- 27 : 2827 : 28
- 1 : 21 : 2
-
The cost of levelling and turfing a square lawn at Rs.2.50 per m² is Rs.13322.50. Find the cost of fencing if at Rs.5 per metre.ஒரு சதுரவடிவ வயலை மண் அடித்து சமப்படுத்த சதுர மீட்டருக்கு ரூ.2.50 வீதம் ரூ 13322.50 செலவாகிறது எனில் அந்த வயலிற்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.5 வீதம் எவ்வளவு செலவு ஆகும்?
- ₹ 1500₹ 1500
- ₹ 1380₹ 1380
- ₹ 1225₹ 1225
- ₹ 1460₹ 1460✓
-
A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many days will be taken by C to do it alone?A, B, C மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
- 10 days10 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 9 days9 நாட்கள்✓
- 18 days18 நாட்கள்
-
A cone, hemisphere, and cylinder have equal bases. If the heights of the cone and a cylinder are equal and are same as the common radius then find the ratio of their respective volumesஒரு கூம்பு, அரைகோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.
- 2 : 3 : 42 : 3 : 4
- 1 : 2 : 31 : 2 : 3✓
- 2 : 1 : 32 : 1 : 3
- 3 : 2 : 53 : 2 : 5
-
If 12 compositors can compose 60 pages of a book in 5 hours, how many compositors will compose 200 pages of the book in 20 hours?12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை?
- 88
- 1010✓
- 1212
- 1111
-
If the two numbers a and b are in the ratio m : n. Then the LCM of a and b isa மற்றும் b என்னும் இரு எண்கள் m : n என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன எனில் a மற்றும் b யின் மீ.பொ.ம எது?
- mama
- nbnb
- mbmb✓
- abab
-
Find the correct relationship between G.C.D. and L.C.M.
I. G.C.D. = L.C.M.
II. G.C.D. ≤ L.C.M.
III. L.C.M. ≤ G.C.D.
IV. L.C.M. > G.C.D.இரு வெவ்வேறு எண்களின் (G.C.D. மற்றும் L.C.M.) சரியான தொடர்பு
I. மீப்பெரு.பொ.வ. = மீச்சிறு.பொ.ம
II. மீப்பெரு.பொ.வ. ≤ மீச்சிறு.பொ.ம
III. மீச்சிறு.பொ.ம ≤ மீப்பெரு.பொ.வ.
IV. மீச்சிறு.பொ.ம > மீப்பெரு.பொ.வ.- II
- IIII
- IIIIII
- IVIV✓
-
What is the 85th term of the sequence x, x^(3/2), x^2, x^(5/2), ... ?x, x^(3/2), x^2, x^(5/2), ... என்ற தொடர் வரிசையின் 85வது உறுப்பு என்ன?
- x^(85/2)x^(85/2)
- x^(45/2)x^(45/2)
- x^43x^43✓
- x^44x^44
-
A can do a certain job in 12 days. B is 60% more efficient than A. How many days does B alone take to do the same job?A மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A யைக் காட்டிலும் 60% அதிக திறனுடன் வேலை செய்பவர் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- 6 days6 நாட்கள்
- 7½ days7½ நாட்கள்✓
- 8 days8 நாட்கள்
- 8½ days8½ நாட்கள்
-
The value of a motor cycle 2 years ago was Rs. 80,000. It depreciates at the rate of 4% p.a. in first year. In second year it increases by 4% p.a. Find the present value.இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ. 80,000. முதல் ஆண்டு ஆண்டிற்கு 4% குறைகிறது. இரண்டாம் ஆண்டு 4% அதிகரிக்கிறது எனில் அதன் தற்போதைய விலை என்ன?
- Rs. 76,800ரூ. 76,800
- Rs. 80,000ரூ. 80,000
- Rs. 80,128ரூ. 80,128
- Rs. 79,872ரூ. 79,872✓
-
A square park is surrounded by a path of uniform width 2 metre all around it. The area of the path is 288 sq. metres. Find the perimeter of the park.ஒரு சதுர வடிவிலான பூங்காவானது, அதன் அனைத்துப் பக்கங்களிலும் 2 மீ அகலமுள்ள ஒரே அளவிலான பாதையால் சூழப்பட்டுள்ளது. அந்தப் பாதையின் பரப்பளவு 288 ச.மீ எனில் அந்தப் பூங்காவின் சுற்றளவினைக் காண்க.
- 124 m124 மீ
- 144 m144 மீ
- 100 m100 மீ
- 136 m136 மீ✓
-
A man bought an old bicycle for Rs. 1,500. He spends Rs. 500 on its repair and sells it for Rs. 1,800. Find the percentage of his loss.ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவிகிதத்தைக் காண்.
- 10%10%✓
- 15%15%
- 20%20%
- 5%5%
-
3 – 25 here, which of the following number is suitable in –, so that the number will be a perfect square?3 – 25 என்ற எண்ணில் – குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?
- 11
- 00✓
- 44
- 66
-
A sum of money triples itself in 12 years when the principal and compound interest are added. In how many years will it become nine times the sum?12 ஆண்டின், அசல் மற்றும் கூட்டு வட்டியின் கூட்டுத்தொகை (கூடுதல்) மூன்று மடங்கு எனில், எத்தனை ஆண்டுகளில் அது ஒன்பது மடங்காக பெருகும்?
- 36 years36 ஆண்டுகள்
- 24 years24 ஆண்டுகள்✓
- 42 years42 ஆண்டுகள்
- 72 years72 ஆண்டுகள்
-
The common ratio of the G.P. a^(m−n), a^m, a^(m+n) isa^(m−n), a^m, a^(m+n) என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பொது விகிதம்
- a^ma^m
- a^-ma^-m
- a^na^n✓
- a^-na^-n
-
A certain sum of money lent out at simple interest amounts to Rs. 690 in 3 years and Rs. 750 in 5 years. The sum lent isசாதாரண வட்டிக்கு கொடுக்கப்பட்ட ஒரு தொகையானது மூன்று ஆண்டுகளில் ரூ. 690 ஆகவும் ஐந்து ஆண்டுகளில் ரூ. 750 ஆகவும் முதிர்ச்சி அடைகிறது எனில் அந்த தொகை
- Rs. 400ரூ. 400
- Rs. 450ரூ. 450
- Rs. 500ரூ. 500
- Rs. 600ரூ. 600✓
-
Calculate the compound interest on ₹ 9,000 in 2 years when the rate of interest for successive years are 10% and 12% respectivelyஒரு தொகைக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10% மற்றும் 12% வட்டி வீதத்தில் ₹ 9,000க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு?
- ₹ 1,188₹ 1,188
- ₹ 2,088₹ 2,088✓
- ₹ 4,396₹ 4,396
- ₹ 2,596₹ 2,596
-
In a division sum the divisor is 12 times the quotient and 5 times the remainder. If the remainder is 24, then the dividend isஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு, மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்
- 12241224✓
- 12421242
- 12221222
- 120.120.
-
If A : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5, then A : D is equal toA : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5 எனில் A : D -க்கு சமமான விகிதம்
- 1 : 51 : 5
- 2 : 52 : 5
- 3 : 53 : 5
- 2 : 152 : 15✓
-
The mid-point of the line segment joining the points ( – 1, – 3 ) and ( – 5, – 7 ) is( – 1, – 3 ) மற்றும் ( – 5, – 7 ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி
- ( 3, 5 )( 3, 5 )
- ( – 3, 5 )( – 3, 5 )
- ( – 3, – 5 )( – 3, – 5 )✓
- ( 3, – 5 )( 3, – 5 )
-
A person invested Rs.12,000 in a fixed deposit scheme for 2 years at the rate of 5% compound interest. How much amount will be got on maturity of the fixed deposit?ஒருவர் ரூ. 12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?
- Rs.13,200ரூ. 13,200
- Rs.13,430ரூ. 13,430
- Rs.13,230ரூ. 13,230✓
- Rs.12,600ரூ. 12,600
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →