Aptitudeதிறனறிவு
Time and Work — 23 previous-year questions
Every Time and Work question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 23questionsவினாக்கள்
-
Seven men working 9 hours a day can do a piece of work in 30 days. In how many days will 10 men working for 7 hours a day do the same work?7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணி நேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்?
- 28 days28 நாட்கள்
- 30 days30 நாட்கள்
- 32 days32 நாட்கள்
- 27 days27 நாட்கள்✓
-
A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
- 10 days10 நாட்கள்
- 12 days12 நாட்கள்✓
- 11 days11 நாட்கள்
- 20 days20 நாட்கள்
-
A, B and C can separately do a work in 12, 15 and 20 days respectively. They started to work together but C left after 2 days. Then A and B will finish the remaining work in __________ days.A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர். இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகிறார். ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில், A-ம், B-ம் மீதமுள்ள வேலையை __________ நாட்களில் முடிப்பர்.
- 44✓
- 55
- 66
- 1515
-
If 5 persons complete 5 projects in 5 days then 50 persons complete 50 projects in ______ days.5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ______ நாட்களில் செய்து முடிப்பர்.
- 5 days5 நாட்கள்✓
- 10 days10 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 55 days55 நாட்கள்
-
A and B can together finish a work in 30 days. They worked at it for 20 days and then B left. The remaining work was done by A alone in 20 more days. A alone can finish the work inA-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிக்க முடியும். இருவரும் அந்த வேலையை 20 நாட்கள் சேர்ந்து செய்தனர். பிறகு B ஆனவர் வேலைக்கு வரவில்லை. A மட்டும் மீதமுள்ள அந்த வேலையை 20 நாட்கள் செய்து முடித்தார் எனில் A மட்டும் முழுவதும் அந்த வேலையை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
- 48 days48 நாட்கள்
- 50 days50 நாட்கள்
- 54 days54 நாட்கள்
- 60 days60 நாட்கள்✓
-
A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work?A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- 18 days18 நாட்கள்
- 24 days24 நாட்கள்✓
- 28 days28 நாட்கள்
- 30 days30 நாட்கள்
-
A and B can do a piece of work in 10 days; B and C in 15 days; C and A in 18 days. In how many days can B alone do it?A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
- 30 days30 நாட்கள்
- 20 days20 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 18 days18 நாட்கள்✓
-
A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
- 8 days8 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 16 days16 நாட்கள்✓
- 20 days20 நாட்கள்
-
A does 20% less work than B. If A can complete a piece of work in 7½ hours then B can do it inA என்பவர் B என்பவரை விட 20% குறைவாக வேலை பார்க்கிறார். ஒரு வேலையை A 7½ மணி நேரத்தில் முடிப்பாரானால் B எவ்வளவு நேரம் எடுப்பார்?
- 6 hours6 மணி நேரம்✓
- 5½ hours5½ மணி நேரம்
- 6½ hours6½ மணி நேரம்
- 6¾ hours6¾ மணி நேரம்
-
'A' can finish a work in 18 days and 'B' can do same work in half the time taken by 'A', then if they work together, then what part of same work they can finish in a day.'A' ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். 'B' அதே வேலையை முடிக்க 'A' எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?
- ✓
-
If 4 men can complete a work in 3 days and 3 women can complete that work in 6 days, then which one of the following is not true?ஒரு வேலையை 4 ஆண்கள் 3 நாட்களில் முடிப்பர் மற்றும் அதே வேலையை 3 பெண்கள் 6 நாட்களில் முடிப்பர் எனில் பின்வருவனவற்றுள் தவறானது எது?
- 8 men and 6 women can complete the work in one day8 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்
- 6 men and 8 women can complete the work in one day6 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்✓
- 12 men can complete the work in one day12 ஆண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்
- 18 women can complete the work in one day18 பெண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்
-
A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many days will be taken by C to do it alone?A, B, C மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
- 10 days10 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 9 days9 நாட்கள்✓
- 18 days18 நாட்கள்
-
3 men or 4 women or 12 boys can complete a work in one day. In how many days a man, a woman and 5 boys together can complete that work?3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- 1 day1 நாள்✓
- 2 days2 நாட்கள்
- 3 days3 நாட்கள்
- 4 days4 நாட்கள்
-
8 Men working 9 hours a day complete a piece of work in 20 days. In how many days can 12 men working for 10 hours a day complete the same piece of work?8 நபர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்தால், ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 நபர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?
- 9 days9 நாட்கள்
- 10 days10 நாட்கள்
- 11 days11 நாட்கள்
- 12 days12 நாட்கள்✓
-
If 5 persons can do 5 jobs in 5 days then how many days will it take for 50 persons to finish 50 jobs?5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
- 55✓
- 77
- 99
- 1111
-
P and Q can do a piece of work in 20 days and 40 days respectively. They started the work together and Q left after some days of work and P finished the remaining work in 8 days. After how many days from the start did Q leave?P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?
- 9 days9 நாட்கள்
- 10 days10 நாட்கள்
- 8 days8 நாட்கள்✓
- 11 days11 நாட்கள்
-
210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the job in 20 days working 14 hours a day?210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?
- 156 men156 ஆண்கள்
- 162 men162 ஆண்கள்✓
- 168 men168 ஆண்கள்
- 172 men172 ஆண்கள்
-
Mukesh can do 2/7 th of an work in one day. In how many days can he complete the same work?முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
- 2½ days2½ நாட்கள்
- 3½ days3½ நாட்கள்✓
- 4½ days4½ நாட்கள்
- 5½ days5½ நாட்கள்
-
A can finish a job in 6 days whereas B finishes it in 12 days. The time taken to complete the job working together is ————?A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
- 6 days6 நாட்கள்
- 4 days4 நாட்கள்✓
- 8 days8 நாட்கள்
- 3 days3 நாட்கள்
-
If 100 persons can finish a work in 7 days, how many persons can finish the same work 35 days?100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்?
- 20 persons20 ஆட்கள்✓
- 50 persons50 ஆட்கள்
- 30 persons30 ஆட்கள்
- 25 persons25 ஆட்கள்
-
7 men can complete a work in 52 days. In how many days will 13 men finish the same work?7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
- 20 days20 நாட்கள்
- 13 days13 நாட்கள்
- 7 days7 நாட்கள்
- 28 days28 நாட்கள்✓
-
Six men working 10 hours a day can do a piece of work in 24 days. In how many days will 9 men working for 8 hours a day do the same work?6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
- 10 days10 நாட்கள்
- 15 days15 நாட்கள்✓
- 20 days20 நாட்கள்
- 25 days25 நாட்கள்
-
One man, 3 women and 4 boys can do a piece of work in 96 hours, 2 men and 8 boys can do it in 80 hours, 2 men and 3 women can do it in 120 hours then 5 men and 12 boys can do it inஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர். பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர். எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் ________ ஆகும்.
- 39 hours39 மணி நேரம்
- 42 hours42 மணி நேரம்
- 43 hours43 மணி நேரம்✓
- 44 hours44 மணி நேரம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →