36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 1 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
Topics in Indian Economy & Development Administration in TNஇந்தப் பாடத்தின் பிரிவுகள்
Every Indian Economy & Development Administration in TN questionஅனைத்து வினாக்களும்
-
The significance of Tamil Nadu Panchayat Raj (Amendment) Act 2016தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் (சட்ட திருத்த மசோதா) சட்டம் 2016ன் சிறப்பம்சம்
- Modifications in three-tier systemமூன்றடுக்கு முறையில் மாற்றப்பட்டது
- Constitution of District Planning Committeesமாவட்ட திட்டக் குழுக்களை அமைத்தது
- Transferred specific functions and powers to Panchayats from the State Governmentகுறிப்பிட்ட அதிகாரங்களை மாநில அரசிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டது
- 50 percent reservation for women50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது✓
-
Assertion [A] : In India, the traditional small scale industries have greater employment potential than the modern small scale industries.கூற்று [A] : இந்தியாவில் பாரம்பரிய சிறுதொழில்கள் அதிக வேலைவாய்ப்பை நவீன சிறு தொழில்களைவிட வழங்குகின்றன.
Reason [R] : The value of capital per worker in traditional small scale industries is smaller than the value of capital per worker in the modern small scale industries.
காரணம் [R] : பாரம்பரிய சிறுதொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும் நவீன சிறு தொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]க்கான சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் இல்லை
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
-
Match the List I with List II :பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்துக :
List I List II (a) Jal Jeevan Mission 1. 2014 (b) Beti Bachao Betipadhao 2. 2019 (c) Swachh Bharat Abhiyan 3. 1995 (d) National Social Assistance Programme 4. 2015 பட்டியல் I பட்டியல் II (a) குடிநீர் வழங்கல் திட்டம் 1. 2014 (b) மகளைக் காப்பாற்று மகளைப் படிக்க வை திட்டம் 2. 2019 (c) தூய்மை இந்தியா திட்டம் 3. 1995 (d) தேசிய சமூக உதவித் திட்டம் 4. 2015 - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Match the following:பின்வரும்வற்றைத் தொகுத்துக :
(a) Tax on income 1. Non tax revenue of State Government (b) Sales tax 2. Tax revenue of Central Government (c) Interest receipts from railways 3. Non tax revenue of Central Government (d) Court fees 4. Tax revenue of State Government (a) வருமான வரி 1. மாநில அரசின் வரியில்லா வருவாய் (b) விற்பனை வரி 2. மைய அரசின் வரி வருவாய் (c) இரயில்வேயிலிருந்து கிடைக்கும் வட்டி வரவுகள் 3. மைய அரசின் வரியில்லா வருவாய் (d) கோர்ட்டு கட்டணங்கள் 4. மாநில அரசின் வரி வருவாய் - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Assertion [A] : Goods and Services Tax in India is a comprehensive, multistage, destination-based tax that is levied on every value addition.கூற்று [A] : இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.
Reason [R] : The moto is 'One Tax, One Market, One Nation'.
காரணம் [R] : இதன் நோக்கம் "ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு" ஆகும்.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல [A] என்பது சரி
-
Which among the following measures is/are taken by Government of India to combat corruption?ஊழலை எதிர்த்துப் போராட பின்வரும் நடவடிக்கைகளில் இந்திய அரசால் எடுக்கப்பட்டது எது/எவை?
- (I) Direct Benefit Transfer Initiative
- (II) E-tendering in public procurements
- (III) Discontinuation of interviews in recruitment of Group 'C' post
- (I) நேரடி பண பரிமாற்றம்
- (II) பொது கொள்முதலில் இ-டெண்டர்
- (III) குழு 'C' பதவிகளுக்கான ஆட்சேர்ப்பிலான நேர்காணலை நிறுத்தியது
- (I) only(I) மட்டும்
- (I) and (II) only(I) மற்றும் (II) மட்டும்
- (I) and (III) only(I) மற்றும் (III) மட்டும்
- (I), (II) and (III) all(I), (II) மற்றும் (III) அனைத்தும்✓
-
Choose the correct statements related to "Black money"கருப்பு பணம் தொடர்பான கீழ்காணும் கூற்றில்/கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
- (a) These are assets not reported to the Government at the time of their generation.
- (b) Estimate of black money in India for the year 1983-84 is 95% of GDP.
- (c) "Tax havens" are typically big countries which impose high tax on the foreigners who decide to settle down.
- (a) இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.
- (b) 1983-84 ஆம் ஆண்டில், கருப்பு பணத்தின் மதிப்பீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95% ஆகும்.
- (c) "வரி ஏமாற்று புகலிடம்" என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும் அந்த நாடுகள், குடியேற என்னும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்.
- (a) only(a) மட்டும்✓
- (b) only(b) மட்டும்
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
-
Assertion [A] : Tamil Nadu Government replaced Rupee symbol (₹) with Tamil letter (ரு.) in its budget 2025-26.கூற்று [A] : தமிழ்நாடு அரசு தனது 2025-26 பட்ஜெட்டில் (₹) சின்னத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரு. (ரூபாய்) மாற்றியுள்ளது.
Reason [R] : To ensure the widespread development of Tamil Nadu to benefit all.
(A) [A] is true but [R] is false
(B) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A] is correct
(C) [A] is false, [R] is true
(D) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]
(E) Answer not knownகாரணம் [R] : அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.
(A) [A] சரி, ஆனால் [R] தவறு
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] என்பதற்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
(C) [A] தவறு, [R] சரி
(D) [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்
(E) விடை தெரியவில்லை- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] என்பதற்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்✓
-
The Period of Tenth Five Year plan isபத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்
- 2002–20072002–2007✓
- 2007–20122007–2012
- 1997–20021997–2002
- 1992–19971992–1997
-
Consider the following statementகீழ்கண்ட கூற்றுக்களை கருதுவும் :
- 1. India Introduced the family planning programme in 1950s
- 2. The family planning programme adopted Neo-Marxian approach to birth control
- 3. End of National Emergency Ruled out compulsion in family planning
- 4. Planning and implementation was carried by central Government
Choose the correct answer :
- 1. 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுபாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
- 2. குடும்ப கட்டுபாடு திட்டமானது புதிய-மார்கிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
- 3. தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுபாடு கட்டாயமாக்கப்படவில்லை
- 4. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
- 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
- 1 and 3 only correct1 மற்றும் 3 மட்டும் சரி✓
- 2 and 4 only correct2 மற்றும் 4 மட்டும் சரி
- 1 and 4 only correct1 மற்றும் 4 மட்டும் சரி
-
Consider the following statement.
The objective factors for determinants of consumption function are.பின்வரும் கூற்றை கவனி.
நுகர்வு சார்பை துண்டுகின்ற அகவய ஆவன காரணிகளாவன- 1. Motive of precaution
- 2. Motive of liquidity
- 3. Motive of avarice
- 4. Laissez-faire policy
Among the above, select the correct statement(s)
- 1. முன்னெச்சரிக்கை நோக்கம்
- 2. நீர்மை தன்மை நோக்கம்
- 3. பேராசை நோக்கம்
- 4. தலையிடாக் கொள்கை
மேல்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
- 3 and 43 மற்றும் 4
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
- 1, 2 and 41, 2 மற்றும் 4
- 1 and 41 மற்றும் 4
-
India observed 2018 as the national year of which crop?இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாக கடைபிடித்தது?
- Milletsதிணை வகைகள்✓
- Oil seedsஎண்ணெய் வித்துக்கள்
- Sugarcaneகரும்பு
- Cottonபருத்தி
-
The classical economists believed in ________ policy.பழமைப் பொருளியல் அறிஞர்கள் ________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
- Free tradeதடையில்லா வாணிபம்✓
- Industrialதொழில்துறை
- Export and Importஏற்றுமதி மற்றும் இறக்குமதி
- Commerceவாணிகம்
-
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- 1. Child Helpline - 1098
- 2. Women Helpline - 1090
- 3. Cyber Crime Helpline - 1940
- 4. Coastal Security Helpline - 1093
- 1. குழந்தைகள் உதவி எண் - 1098
- 2. பெண்கள் உதவி எண் - 1090
- 3. சைபர் கிரைம் உதவி எண் - 1940
- 4. கடலோரப் பாதுகாப்பு உதவி எண் - 1093
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
- (1) and (4)(1) மற்றும் (4)
-
Which of the following statement is true?கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?
- 1. Increasing Bank rate policy reduces borrowing among businessmen
- 2. To control inflation RBI increases bank rate policy
- 3. Bank rate policy helps to control increasing price of goods
- 1. உயரும் வங்கி வட்டி வீதம் வணிகர்களிடையே கடன் பெறும் ஆர்வம் குறைந்து விடுகிறது
- 2. பணவீக்கத்தை கட்டுப்படுத்த RBI வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது
- 3. வங்கி வட்டி வீதம் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது
- Statement (2) and (3) are correctகூற்று (2) மற்றும் (3) சரி
- Statement (1) and (2) are correctகூற்று (1) மற்றும் (2) சரி✓
- Statement (1) and (3) are correctகூற்று (1) மற்றும் (3) சரி
- Statement (1), (2) and (3) are correctகூற்று (1), (2) மற்றும் (3) சரி
-
Among the following taxes which is not considered as a direct tax ?கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக ?
- Income taxவருமான வரி
- Sales taxவிற்பனை வரி✓
- Gift taxவெகுமதி வரி
- Wealth taxசொத்து வரி
-
Indian economy is marked by the existence ofஇந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது
- (i) Low per capita income
- (ii) High proportion of the working population is engaged in industries
- (iii) Improving rate of capital formation
- (iv) Problems in the employment
- (i) குறைந்த தலா வருமானம்
- (ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
- (iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
- (iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை✓
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
- (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரியானவை
-
Assertion [A] : During 2001 to 2026, for the states Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh, the population is expected to increase by 45-55%.கூற்று [A] : பீகார், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2001-2026, கால கட்டத்தில், மக்கள் தொகை 45-55 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Reason [R] : More than half of demographic transition is expected during that period.
காரணம் [R] : பெரும் பகுதியான மக்கள் தொகை வளர்ச்சி கட்ட மாற்றங்கள் இந்த மாநிலங்களில் இந்த காலத்தில் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளன.
- [A] is true, [R] is false[A] சரி [R] தவறு
- [R] is true, [A] is false[R] சரி [A] தவறு
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]ம் சரி [R]ம் சரி; ஆனால் [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகாது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
-
Which state has introduced the scheme Aahar for the poor people?எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு அகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
- Rajasthanராஜஸ்தான்
- Odissaஒடிசா✓
- Biharபீகார்
- Jharkhandஜார்க்கண்ட்
-
Match the following type :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) SLP 1. Deep Learning (b) GAI 2. National Centre on AI (c) DL 3. Statistical Language Processing (d) NCAI 4. Generative Artificial Intelligence (a) எஸ் எல் பி 1. ஆழ்ந்த கற்றல் (b) ஜி ஏ ஐ 2. AI இல் தேசிய மையம் (c) டி எல் 3. புள்ளி விவர மொழி செயலாக்கம் (d) என் சி ஏ ஐ 4. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
The Beneficiaries of Moovalur Ramamirtham scheme areமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள்
- All primary school studentsஅனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்கள்
- Girls students who are studying from 1st to 5th Std1 முதல் 5ம் வகுப்புவரை பயிலும் மாணவியர்
- Girl students who are studying from 6th to 12th in government schools6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற இளம்பட்ட வகுப்பு வரை பயிலும் மாணவியர்✓
- Girls students of first generation in schools aloneபள்ளிக்கல்வி பயிலும் முதல் தலைமுறை மாணவியர் மட்டும்
-
New Agricultural Price Policy was announced in the yearபுதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
- 19841984
- 19761976
- 19961996
- 19861986✓
-
How many states in India have achieved 100% Household electrification?இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் 100% வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது?
- 10 States10 மாநிலங்கள்
- 12 States12 மாநிலங்கள்
- 13 States13 மாநிலங்கள்
- 15 States15 மாநிலங்கள்✓
-
Inflation adversely affectsபணவீக்கத்தால் எதிர்மறையாக பாதிக்க கூடியவர்கள்
- Profit earnersலாபம் ஈட்டுவோர்
- Fixed income earnersநிலையான் வருவாய் ஈட்டுவோர்✓
- Speculatorsஊக வாணிபத்தில் ஈடுபடுவோர்
- Investorமுதலீட்டாளர்
-
The "Social Protection Index" has been coined by"சமுதாய பாதுகாப்பு குறியீடு", யாரால் உருவாக்கப்பட்டது
- Asian development bankஆசிய வளர்ச்சி வங்கி✓
- World bankஉலக வங்கி
- UNDP - United Nations Development ProgrammeUNDP - ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்
- Planning commission of Indiaஇந்திய திட்டக் குழு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →