26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 1 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
Topics in Indian History & National Movementஇந்தப் பாடத்தின் பிரிவுகள்
Every Indian History & National Movement questionஅனைத்து வினாக்களும்
-
Who said “Better Bullock carts and freedom than a train deluxe with subjection”?அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர்
- M. VeeraraghavachariM. வீரராகவாச்சாரி
- B.P. WadiaB.P. வாடியா
- G.S. ArundaleG.S. அருண்டேல்
- Annie Besantஅன்னிபெசன்ட்✓
-
Which one of the following is correctly matched ?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?
- Delhi Durbar — S. N. Bannerjeeடெல்லி தர்பார் — S. N. பானர்ஜி
- Abhinava Bharat — Savarkar Brothersஅபிநவ பாரத் சங்கம் — சவார்க்கர் சகோதரர்கள்✓
- Indian Association — Dadabhai Naorojiஇந்திய சங்கம் — தாதாபாய் நௌரோஜி
- Servant of India Society — W. C. Bannerjeeஇந்திய பணியாளர் சங்கம் — W. C. பானர்ஜி
-
Which of the following statements are true about Anjalai Ammal?அஞ்சலை அம்மாளைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
- 1. Anjalai Ammal was pregnant while in prison
- 2. Anjalai Ammal born in Chennai took active part in Neil Statue protest
- 3. Husband of Anjalai Ammal was not interested to participate in freedom movement
- 4. Anjalai Ammal served as Congress MLA from 1937 to 1946
- 1. அஞ்சலை அம்மாள் சிறையில் இருந்த போது கர்ப்பமாக இருந்தார்
- 2. சென்னையில் பிறந்த அஞ்சலையம்மாள் நீல் சிலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்
- 3. அஞ்சலையம்மாளின் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறுவதை விரும்பவில்லை
- 4. அஞ்சலையம்மாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 1937 முதல் 1946 வரை பணியாற்றினார்
- (1), (4)(1), (4)✓
- (2), (3)(2), (3)
- (3), (4)(3), (4)
- (1), (2)(1), (2)
-
Which one of the following pairs is wrongly matched?
Revolt Areaபின்வரும் இணைகளில் தவறானவற்றை கண்டுபிடி :
கிளர்ச்சி பகுதி- (I) Ramosis - Poona
- (II) Kuka - Punjab
- (III) Santhals - Orissa
- (IV) Kittur - Malabar
- (I) ராமோசிஸ் - பூனா
- (II) குகா - பஞ்சாப்
- (III) சந்தல்ஸ் - ஒரிசா
- (IV) கிட்டூர் - மலபார்
- (I) and (III) only(I) மற்றும் (III) மட்டும்
- (III) and (IV) only(III) மற்றும் (IV) மட்டும்
- (IV) only(IV) மட்டும்✓
- (III) only(III) மட்டும்
-
'Glimpses of World History' was written by'உலக வரலாற்றின் சுருக்கங்கள்' என்ற நூலை எழுதியவர்
- Mahatma Gandhiமகாத்மா காந்தி
- Indira Gandhiஇந்திரா காந்தி
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு✓
- Rajiv Gandhiராஜீவ் காந்தி
-
Thanthai Periyar passed resolutions for the welfare of the women in the Suyamariyathai conference ofதந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக தீர்மானங்கள் இயற்றப்பட்டது
- Madrasமேட்ரால்
- Coimbatoreகோயம்புத்தூர்
- Salemசேலம்
- Changlepetசெங்கல்பட்டு✓
-
Which of the following statements are true about Sivakalai excavation?கீழ்கண்ட சிவகளை அகழாய்வு வாக்கியத்தில் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
- (i) Sivakalai excavation located in North shore of river Thamiraparani.
- (ii) Tamil society lived in Sivakalai considered very ancient.
- (iii) Copper and gold goods are found.
- (i) சிவகளை அகழாய்வு தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
- (ii) சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப்பழமையானதாக கருதப்படுகிறது.
- (iii) செம்பு மற்றும் தங்கத்திலான பொருள்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.
- (i) only(i) மட்டும் சரி
- (i) and (iii) only(i) மற்றும் (iii) சரி
- (i) and (ii) only(i) மற்றும் (ii) சரி✓
- (iii) only(iii) மட்டும் சரி
-
Match the following and choose the correct one :கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
- (a) Panipet - 1. A.D. 1527
- (b) Gaghra - 2. A.D. 1528
- (c) Khanwa - 3. A.D. 1529
- (d) Chandari - 4. A.D. 1526
- (a) பானிபட் - 1. கி.பி. 1527
- (b) காக்ரா - 2. கி.பி. 1528
- (c) கான்வா - 3. கி.பி. 1529
- (d) சந்தேரி - 4. கி.பி. 1526
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
Farid was the original name ofபரீத்தின் உண்மையான பெயர்
- Shershahஷேர்ஷா✓
- Ibrahim Lodiஇப்ராஹிம் லோடி
- Sikandar Lodiசிக்கந்தர் லோடி
- Ala-ud-dinஅலாவுதீன்
-
Arrange the following events in chronological order.கால வரிசைப்படி அடுக்குக.
- (i) Ahemadabad Mill Strike
- (ii) Champaran Satyagraha
- (iii) Kheda Satyagraha
- (iv) Rowlatt Satyagraha
- (i) அஹமதாபாத் மில் வேலை நிறுத்தம்
- (ii) சம்பாரன் சத்தியாகிரகம்
- (iii) கேதா சத்தியாகிரகம்
- (iv) ரெளலட் சத்தியாகிரகம்
- (ii), (i), (iii), (iv)(ii), (i), (iii), (iv)✓
- (iv), (iii), (ii), (i)(iv), (iii), (ii), (i)
- (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)
- (iii), (ii), (i), (iv)(iii), (ii), (i), (iv)
-
A king who emerged victorious in all his expeditions and engraved the title Second Alexander on his coinsதான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்ட அரசர்
- Bahman Shahபாமன் ஷா✓
- Mohammed Gawanமுகமது கவான்
- Krishnadevarayaகிருஷ்ணதேவராயர்
- Samudraguptaசமுத்திர குப்தர்
-
Which is wrongly matched?
I. Gopala Nayak – Dindigul
II. Raja of Pazhasi – Malabar
III. Krishnappa Nayak – Kannada
IV. Dhoondaji Waug – Tanjoreதவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்
I. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
II. பழசி ராஜா – மலபார்
III. கிருஷ்ணப்ப நாயக்கர் – கன்னட நாடு
IV. தூந்தாஜி வாக் – தஞ்சாவூர்- IIIIII
- II
- IIII
- IVIV✓
-
Arrange the following events in chronological order :காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- 1. The Arya Samaj
- 2. Ramakrishna Mission
- 3. Brahmo Samaj
- 4. Prarthana Samaj
- 1. ஆரிய சமாஜம்
- 2. இராமகிருஷ்ணா இயக்கம்
- 3. பிரம்ம சமாஜம்
- 4. பிரார்த்தன சமாஜம்
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (1), (2), (4)(3), (1), (2), (4)
- (3), (4), (1), (2)(3), (4), (1), (2)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
Reason and Assertion Type.கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : Dr. Ambedkar observed that the rise of Buddhism was as significant as the French revolution.
Reason [R] : Dr. Ambedkar delivered a speech at Colombo, Srilanka on "The Rise and fall of Buddhism in India".
கூற்று [A] : பௌத்த மதத்தின் எழுச்சி பிரெஞ்சுப் புரட்சியைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.
காரணம் [R] : டாக்டர் அம்பேத்கர் இலங்கையின் கொழும்பில் "இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
- [A] is true; but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Who extended co-operation to PuliTevar?புலித்தேவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் யார்?
- The Frenchபிரெஞ்சுகாரர்கள்
- The Englishஆங்கிலேயர்கள்
- The Portugueseபோர்த்துகீசியர்கள்
- The Dutchடச்சுக்காரர்கள்✓
-
Vak Pathar wroteவாக்பதர் எழுதிய நூல்
- Pancha Sidhanthigaபஞ்ச சித்தாந்திகா
- Astangasamgrahamஅஷ்டாங்க சம்கிருகம்✓
- Girudharshuniamகிருதார்ச்கனியம்
- Amarakosamஅமரகோஷம்
-
In 1916 'South Indian People's Association' was renamed as1916 ம் ஆண்டு தென்னிந்திய மக்கள் கழகம் எவ்வாறு பின்னர் அழைக்கப்பட்டது?
- Home Rule Movementதன்னாட்சி இயக்கம்
- Madras Associationசென்னை சங்கம்
- Justice Partyநீதிக்கட்சி✓
- Dravida Kazhagamதிராவிட கழகம்
-
Tamil Books were printed firstly by whom?முதன் முதலாக தமிழ் புத்தகங்களை அச்சிட்டவர் யார்?
- Rev. Zieganbalgசீகன்பால்கு ஐயர்✓
- Rev. Schwartzசுவார்ட்ஸ் பாதிரியார்
- Rev. Grundlerகுருண்டல் ஐயர்
- Robert De Nobiliராபர்ட் டி நொபிலி
-
How the coronation of crown prince was described under the Vijayanagar rule?விஜயநகர ஆட்சியின் கீழ் இளவரசரின் முடிசூட்டல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
- Aswamedayagamஅஸ்வமேதயாகம்
- Pattabhisegamபட்டாபிஷேகம்
- Satabhisegamசதாபிஷேகம்
- Yuvaraja Pattabhisegamயுவராஜ பட்டாபிஷேகம்✓
-
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- 1. Sir Thomas Munro - Licensing Act of 1857
- 2. Sir Charles Metcalfe - Liberator of the Indian Press
- 3. Lord Wellesley - Printers name at the bottom of the paper
- 4. Lord Canning - System of License and Censorship
- 1. சர் தாமஸ் மன்றோ - 1857 ஆம் ஆண்டு உரிமச் சட்டம்
- 2. சர் சார்லஸ் மெட்காஃப் - இந்திய பத்திரிக்கைகளின் விடுதலையாளர்
- 3. வெல்லெஸ்லி பிரபு - தாளின் கீழே அச்சுப்பொறியாளர் பெயர்
- 4. கானிங் பிரபு - உரிமை மற்றும் தணிக்கை முறை
- (1) and (4)(1) மற்றும் (4)✓
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)
-
Who produced the greatest work Tarjuman-Qur'an [a translation of Qur'an from Arabic to Urdu]?தஜுமேன் குர்ஆன் [குர்ஆனை அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு] என்ற மிகச் சிறந்த படைப்பினை உருவாக்கியவர் யார்?
- Dr. Zakir HussainDr. ஜாகீர் உசைன்
- Fakhruddin Ali Ahmadபக்ருத்தீன் அலி அஹ்மத்
- Maulana Abul Kalam Azadமௌலானா அபுல் கலாம் ஆசாத்✓
- Mohammad Ali Jinnahமுஹம்மத் அலி ஜின்னாஹ்
-
Match the following and choose the correct option :பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
(a) K. R. Iyengar 1. Vaikom Satyagraha (b) Kelappan 2. Hindu Mahasabha (c) M.R. Masani 3. Madras Mahajan Sabha (d) M.M. Malaviya 4. Congress Socialist Party (a) K. R. அய்யங்கார் 1. வைக்கம் சத்தியாகிரகம் (b) கேளப்பன் 2. இந்து மகாசபை (c) எம்.ஆர். மஸானி 3. மெட்ராஸ் மகாஜன் சபை (d) எம்.எம். மாளவியா 4. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Assertion (A) : V.O. Chidambaram established the Swadeshi Steam navigation company.கூற்று (A) : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
Reason (R) : He wanted to oppose the monopoly of the British in Navigation through the coast.
காரணம் (R) : இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.
- (A) and (R) are true and (R) is the correct explanation of (A)கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, காரணம் (R), (A) கூற்றை விளக்குகிறது.✓
- (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)(A) கூற்று மற்றும் (R) காரணம் சரி, ஆனால் (R) காரணம் (A) கூற்றை விளக்க வில்லை
- (A) is correct and (R) is wrong(A) கூற்று சரி, (R) காரணம் தவறு
- (A) is wrong and (R) is correct(A) கூற்று தவறு, (R) காரணம் சரி
-
Who called India as "Ethnological Museum"?இந்தியா ஒரு 'மனித குலத்தின் அருங்காட்சியகம்' என அழைத்தவர் யார்?
- R.C. Majumdarஆர்.சி. மஜும்தார்
- R.K. Mookerjiஆர்.கே. முகர்ஜி
- H. Risleyஹெச். ரிஸ்லி
- V.A. Smithவி.ஏ. ஸ்மித்✓
-
Match the following List I with List II and choose the correct answer from the codes given below :
List I / List IIபட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் I / பட்டியல் II(a) Magna Carta of India 1. 1883 (b) Vernacular Press Act 2. 1885 (c) Ilbert Bill 3. 1878 (d) Indian National Congress 4. 1858 (a) இந்தியாவின் மகாசாசனம் 1. 1883 (b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885 (c) இல்பர்ட் மசோதா 3. 1878 (d) இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858 - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →