Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 1 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
When a number is decreased by 60%, it becomes 200. Find the number.ஒரு எண்ணின் மதிப்பை 60% குறைத்தால் 200 கிடைக்கிறது. அந்த எண் என்ன?
- 600600
- 500500✓
- 400400
- 300300
-
Scenario : A citizen, Mr. Akash has various concerns and needs that require interaction with different State Government departments. Match Mr. Akash's needs with the appropriate department(s).
Column A (Mr. Akash's Needs)(1) Mr. Akash needs to obtain land records for his ancestral property.
(2) Mr. Akash wants to enroll his children in government schools and understand the curriculum.
(3) Mr. Akash wishes to report a water supply issue in his locality and seek a solution.
(4) Mr. Akash wants to apply for a loan for agricultural purposes and seek advice on modern farming techniques.
Column B (Departments)
(a) Agriculture - Farmers Welfare Department
(b) School Education Department
(c) Revenue and Disaster Management Department
(d) Municipal Administration and Water Supply Department
(e) Finance Department
(f) Adi Dravidar and Tribal Welfare Department- (1)-(a), (2)-(b), (3)-(d), (4)-(c)
- (1)-(c), (2)-(b), (3)-(d), (4)-(a)✓
- (1)-(b), (2)-(c), (3)-(a), (4)-(d)
- (1)-(d), (2)-(c), (3)-(a), (4)-(b)
-
Choose the right answer / answers :பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
- (i) Thirukkural says : Unclaimed wealth, wealth acquired by taxes and wealth got by conquest of foes are the wealth of king.
- (ii) The unclaimed wealth means the wealth by conquest of foes.
- (iii) The wealth acquired by taxes is called as ulgu porul.
- (i) மன்னர்க்கு உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த் தெறுபொருள் என மூவகை வருவாய் உள்ளன என்று திருக்குறள் கூறுகிறது.
- (ii) உறுபொருள் என்பது பகைவரிடமிருந்து பெற்ற திறைப்பொருள்.
- (iii) உல்கு பொருள் என்பது சுங்க வரியால் வரும் பொருள்.
- (i) only correct(i) மட்டும் சரி
- (ii) only correct(ii) மட்டும் சரி
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி✓
- (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
-
Which of the following is an Exclamatory sentence expressing strong surprise?
- (a) You were detained!
- (b) How wonderful she!
- (c) What a surprise that was!
- (d) Can you believe you were detained?
- (a)
- (b)
- (c)✓
- (d)
-
Match the followingபொருத்துக.
List I List II (a) Art 268 1. Taxes levied and collected by the union but assigned to the states (b) Art 269 2. Grants-in-aid (c) Art 275 3. Finance commission (d) Art 280 4. Duties levied by the union but collected and appropriated by the states பட்டியல் I பட்டியல் II (a) பிரிவு 268 1. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் ஆனால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரிகள் (b) பிரிவு 269 2. உதவி மானியங்கள் (c) பிரிவு 275 3. நிதி ஆணையம் (d) பிரிவு 280 4. ஒன்றியத்தால் விதிக்கப்படும் ஆனால் மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு கையகப்படுத்தப்படும் கடமைகள் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
அவன், அவள், அது - என்னும் சொற்கள் எவ்வகைப் பெயரைச் சார்ந்தது?
- கிளை நுதற்பெயர்
- முறைப்பெயர்
- தொழிற்பெயர்
- சுட்டுப்பெயர்✓
-
Which of the following pairs are correctly matched?கீழ்கண்டவற்றில் எந்த இணைகள் சரியாகப் பொருந்தியுள்ளன?
- 1. The Andhra Pradesh Legislative Council Act - 2005
- 2. The Tamil Nadu Legislative Council Act - 2010
- 3. The Jammu and Kashmir Reorganization Act - 2021
- 4. Madhya Pradesh Legislative Council Act - 2024
- 1. ஆந்திர பிரதேச சட்டமேலவை சட்டம் - 2005
- 2. தமிழ்நாடு சட்டமேலவை சட்டம் - 2010
- 3. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் - 2021
- 4. மத்திய பிரதேச சட்டமேலவை சட்டம் - 2024
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
-
There are 336 English books, 240 Maths books, 96 Science books. These have to be started in such a way that all the books are stored subject-wise and height of each stack is the same. Total number of stacks will be ________.336 ஆங்கிலப் புத்தகங்களும், 240 கணிதப் புத்தகங்களும், 96 அறிவியல் புத்தகங்களும் உள்ளன. இவற்றை ஒரே அளவு உயரமுள்ள தளங்களில் பாட வாரியாக அடுக்க, எத்தனை தளங்கள் தேவைப்படும்?
- 2121
- 4848
- 1414✓
- 2222
-
Which are the two broad categories grouped in the Poverty Alleviation and Employment Generation Programmes (1998-1999)?1998-1999 இல் பல்வேறு வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் இரண்டு பரந்த பிரிவுகளின் கீழ் தெரிவிக்கப்பட்டன அவை:
- (i) Self Employment Schemes
- (ii) Wage Employment Schemes
- (iii) Employment Generation Schemes
- (i) சுய வேலைவாய்ப்புத் திட்டம்
- (ii) ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம்
- (iii) வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
-
'ஓடு' என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக.
- ஓடி விழுந்தது
- ஓடா
- ஓடிய
- ஓடாது✓
-
"Sit down and rest yourselves here on this bench" the imperative form of this statement will be
- 'Please sit down and rest yourself here on this bench'✓
- Sit down and take rest
- Sit on this bench
- Take rest on this bench
-
Identify the Part of Speech of the underlined word :
The music sounds melodious in the quiet hall.- Adverb
- Adjective✓
- Verb
- Noun
-
Indirect to direct speech :
The teacher said that something is better than nothing.- The teacher said, "something was better than nothing".
- The teacher said, "something would be better than nothing".
- The teacher said, "something is better than nothing".✓
- The teacher said, "something were better than anything".
-
Passage : The artist's paintings were filled with dark colours. Silent figures stood against barren landscapes. This created a sense of unease. Viewers felt a deep sense of isolation while observing the art.
Question : Complete the following sentence with the options given that accurately reflect the implied meaning of the passage :
The artist's use of dark colours and silent figures suggests a feeling of ________- joyful celebration
- deep isolation✓
- profound unease
- vibrant community
-
Business letters do not conclude with
- Yours faithfully
- Yours truly
- Yours lovingly✓
- Yours sincerely
-
பிழை திருத்துக.
- ஓர் கொட்டு கொட்டினான்.
- ஒரு குட்டு கொட்டினான்.
- ஓர் குட்டு கொட்டினான்.
- ஒரு குட்டு குட்டினான்.✓
-
What is the function of the "CC" field in an email?
- To mark an email as urgent
- To send the mail to a specific person only
- To send a copy of the email to additional recipients✓
- To attach files to email
-
ஒரெழுத்து ஒருமொழி - பொருத்துக :
List I List II (a) மா 1. கட்டுதல் (b) ப 2. கால்பங்கு (c) யா 3. சா (d) வ 4. மரணம் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
A sum of Rs. 5,200 is divided between A, B, C and D such that, (A's share / B's share) = (B's share / C's share) = (C's share / D's share) = 2/3. Find A's share.ரூ. 5,200, ஆனது A, B, C மற்றும் D ஆகியோருக்கு இடையில் கீழ்க்காணும் கூற்று உண்மையாக இருக்கும் வண்ணம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. (A-ன் பங்கு / B-ன் பங்கு) = (B-ன் பங்கு / C-ன் பங்கு) = (C-ன் பங்கு / D-ன் பங்கு) = 2/3 எனில் A-ன் பங்கு என்ன?
- Rs. 1,300ரூ. 1,300
- Rs. 1,000ரூ. 1,000
- Rs. 640ரூ. 640✓
- Rs. 780ரூ. 780
-
The Great Wall of China, one of the most iconic structures in the world, stretches over 13,000 miles across Northern China. Originally built to protect against invasions, it showcases impressive engineering and architectural skills from various dynasties. Today it is a UNESCO - World Heritage site and attracts millions of tourists each year.
Match the items in Column A with their answers in Column B :
Column AList I List II (a) The Great wall of China 1. Protect against invasions (b) The Great wall was built 2. Millions each year (c) The length of the Great wall 3. UNESCO World Heritage site (d) The number of Visitors 4. Over 13,000 miles Column B
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க :
- குரங்கு
- மூசு✓
- ஊகம்
- கடுவன்
-
Identify the question type :
________ questions encourage open discussion and allow the speaker share his/her opinion, especially one that relates to creative and critical thinking.- Divergent✓
- Rhetoric
- Open-ended
- Close-ended
-
நாடகம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல் ________ என்று பாவாணர் கூறுகிறார்.
- நாடு
- நடி
- நட✓
- நா
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக.
List I Year (a) National Environmental Policy 1. 2014 (b) National Action Plan on Climate Change 2. 2006 (c) Swachh Bharat Mission Guidelines 3. 2018 (d) Samagra Shiksha Guidelines 4. 2008 பட்டியல் I ஆண்டு (a) தேசிய சுற்றுச்சூழல் கொள்கை 1. 2014 (b) காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் 2. 2006 (c) தூய்மை இந்தியா இயக்க வழிகாட்டுதல்கள் 3. 2018 (d) சமக்ர சிக்ஷா வழிகாட்டுதல்கள் 4. 2008 - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Identify the correct matches :சரியான இணைகளை கண்டுபிடி
- 1. Art. 353 - Effect of Proclamation of Emergency
- 2. Art. 355 - Duty of the Union to protect states against external aggression and internal disturbance
- 3. Art. 357 - Suspension of provisions of Article 21 during emergencies.
- 4. Art. 358 - Suspension of enforcement of the rights conferred by Part III during emergencies.
- 1. உறுப்பு 353 - அவசரகால பிரகடனத்தின் விளைவு
- 2. உறுப்பு 355 - மாநிலங்களை வெளிநாட்டு ஆக்ரமிப்பிலிருந்தும் உள்நாட்டு குழப்பத்திலிருந்தும் மத்திய அரசு பாதுகாத்தல்
- 3. உறுப்பு 357 - அவசரகால பிரகடனத்தின் போது உறுப்பு 21-ன் வகையங்களை நிறுத்தி வைத்தல்
- 4. உறுப்பு 358 - அவசரகாலத்தில் பகுதி-3ல் வழங்கப்பட்ட உரிமைகள் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தல்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →