Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
9 children can complete a piece of work in 360 days. 18 men can complete the same piece of work in 72 days. 12 women can complete it in 162 days. In how many days can 4 men, 12 women and 10 children together complete the piece of work?9 குழந்தைகள் ஒரு வேலையை 360 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 18 ஆண்கள், அதே வேலையை 72 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 12 பெண்கள் அந்த வேலையை 162 நாட்களில் செய்து முடிக்கின்றனர் எனில், 4 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் இணைந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
- 87 days87 நாட்கள்
- 76 days76 நாட்கள்
- 81 days81 நாட்கள்✓
- 64 days64 நாட்கள்
-
The serene lake was surrounded by pine trees, their reflections shimmering on the water's surface. The early morning mist hovered above the lake creating a magical atmosphere as the sun began to rise, casting its golden rays across the landscape.
Which question is applicable to the given passage?- How deep is the lake?
- How can we avoid water pollution?
- What is the history of the lake?
- What is the time of the day that is described in the passage?✓
-
In which Sangam Literature today's Kodumanal was referred as Kodumanam?எந்த சங்க இலக்கியத்தில் இன்றைய கொடுமணல், கொடுமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
- Kurunthokaiகுறுந்தொகை
- Natrinaiநற்றிணை
- Pattinapalaiபட்டினப்பாலை
- Pathitrupathuபதிற்றுப்பத்து✓
-
Match the following type
Tamil Nadu Agro Climate Zoneசரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க.
தமிழ் நாட்டின் வேளாண் காலநிலை பகுதிList I List II (a) Kancheepuram 1. Red loamy (b) Namakkal 2. Saline coastal (c) Trichirappalli 3. Red Sandy loam (d) Kanyakumari 4. Calcareous black Soil type
பட்டியல் I பட்டியல் II (a) காஞ்சிபுரம் 1. சிகப்பு மண் (b) நாமக்கல் 2. உவர்ப்பு மண் (c) திருச்சிராப்பள்ளி 3. சிகப்பு களிமண் (d) கன்னியாகுமரி 4. கருப்பு சுண்ணாம்பு மண் மண்ணின் வகைகள்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
பேச்சுவழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைக்கவும்.
List I List II (a) கழிசடை 1. சுமையடை (b) அப்பாவி 2. வெண்கலம் (c) வெங்கலம் 3. கழியாடை (d) சும்மாடு 4. அற்ப ஆவி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
சந்திப் பிழை அறிதல் :
பிழையான தொடரைத் தேர்ந்தெடு- தமிழ்ச்சொல்
- நேர்க்கோடு
- மாற்றுப்பெயர்
- வெந்நீர்க் காய்ச்சு✓
-
Which of the following statement(s) is/are true about Dr. Yellapragada Subbarao?டாக்டர் எல்லப்பிரகதா சுப்பாராவ் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களுள் எவை சரியானவை?
- (i) Dr. Yellapragada Subbarao mapped ATP and phosphocreatine and created methotrexate.
- (ii) He was born in Arunachal Pradesh.
- (iii) Denial of MBBS degree at Madras Medical College due to wearing Dhoti.
- (i) டாக்டர் எல்லப்பிரகதா சுப்பாராவ் ஏடிபி மற்றும் பாஸ்போக்ரியேடின் ஆற்றல் மூலத்தைக் கண்டறிந்து, மெத்தோட்ரெக்ஸேட் மருந்தை உருவாக்கினார்.
- (ii) அருணாச்சலப் பிரதேசத்தில் பிறந்தவர்.
- (iii) சென்னை மருத்துவ கல்லூரியில் வேட்டி அணிந்ததால் எம்பிபிஎஸ் பட்டம் மறுக்கப்பட்டது.
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) only(i) மட்டும்
-
Match the following with regard to Indian Constitution :
Partஇந்திய அரசியலமைப்பு குறித்துப் பின்வருவனவற்றினைப் பொருத்துக :
பகுதிList I List II (a) XI 1. The Directive Principles of State Policy (b) IX 2. Elections (c) XV 3. Panchayats (d) IV 4. Relations between the Union and the States Subject
பட்டியல் I பட்டியல் II (a) XI 1. அரசு நெறிமுறைக் கொள்கைகள் (b) IX 2. தேர்தல்கள் (c) XV 3. பஞ்சாயத்துகள் (d) IV 4. ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையேயான உறவுமுறை பொருள்
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
Identify the British English word for "Overpass".
- Flyover✓
- Gatepass
- Bypass
- Crossroads
-
பொருத்துக :
பூவின் நிலைகள்List I List II (a) பூ விரியத் தொடங்கும் நிலை 1. செம்மல் (b) பூவின் மலர்ந்த நிலை 2. வீ (c) மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை 3. போது (d) பூ வாடின நிலை 4. மலர் சொற்கள்
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Which of the following are the drawbacks of the Lokpal and Lok Ayuktas Act, 2013?பின்வருவனவற்றுள் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-ன் குறைபாடுகள் யாவை?
- (i) Lokpal can suo motu proceed against any public servant.
- (ii) Legal assistance to public servants against whom complaint is filed.
- (iii) Limitation period of 7 years to file complaints.
- (i) லோக்பால் அமைப்பு தன்னிச்சையாக ஓர் அரசுப் பணியாளர் மீது வழக்கினை விசாரிக்கலாம்.
- (ii) புகாருக்கு ஆளான அரசுப் பணியாளருக்கு சட்ட உதவி அளித்தல்
- (iii) புகார் அளிப்பதற்கான கால அவகாசம் 7 ஆண்டுகள் ஆகும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
-
Which of the following Tamil sentences best capture the meaning of the English idiom : "He is trying to make ends meet".
- (a) அவர் இரண்டு முனைகளையும் சந்திக்க வைக்க முயற்சிக்கிறார்.
- (b) அவர் செலவுகளை சமாளிக்க முயற்சிக்கிறார்.
- (c) அவர் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறார்.
- (d) அவர் ஒரு வேலையினை முடிக்க முயற்சிக்கிறார்.
- Only (a)
- Only (b)✓
- Only (c)
- Both (b) and (c)
-
Thank you for your precious time and I hope to hear from you soon.
Which type of letter consists the sentence?- Complaint letter
- Business letter✓
- Order letter
- Informal letter
-
"படிக்கின்ற பையன்" - பெயரெச்ச வகை அறிந்து எழுதுக.
- இறந்தகால பெயரெச்சம்
- நிகழ்கால பெயரெச்சம்✓
- எதிர்கால பெயரெச்சம்
- ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
-
பொருத்துக :
List I List II (a) இறப்பாவது 1. தொழில் பிறவாமை (b) நிகழ்வாவது 2. இறப்பி நிகழ்வின் எதிர்வின் (c) எதிர்வாவது 3. தொழில் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாத நிலைமை (d) முக்காலம் 4. தொழிலது கழிவு - (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Passage : The Scientist stared at the graph, her brow furrowed in concentration. The data points formed an unexpected pattern, deviating significantly from the predicted curve. She muttered to herself, 'This changes everything'.
Question : What can be inferred about the Scientist's reaction to the data?- She is pleased with the results
- She is confused by the results
- She is indifferent to the results
- She is concerned about the results✓
-
Choose the correct tense form of the verb.
They ________ for five years.- are married
- have married
- were married
- have been married✓
-
Identify the statements which are incorrect?
- 1. Jim Corbett was a French hunter and tracker.
- 2. Jim Corbett preferred to hunt alone.
- 3. Jim Corbett was always against game hunting.
- 4. Robinson Crusoe was Jim Corbett's colleague
- 1 and 4✓
- 2 and 3
- 1 and 3
- 2 and 4
-
What message does Naladiyar conveys through this line "Neeroliya Palun Kurukin therinthu"?
(Like the swan that leaving the water drinks the milk)"நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து" என்பதன் மூலம் நாலடியார் அறிவுறுத்தும் உட்பொருள்.- Leaving the water drink the milkநீரை நீக்கி பாலை மட்டும் உண்ணுதல்
- Learning the books likes the qualities of milk and waterநீரையும் பாலையும் போன்ற நூல்களைக் கற்றல்
- Learning good books by removing bad onesதவறான நூல்களை விலக்கி நல்ல நூல்களைக் கற்றல்✓
- Learning in the way of things learned from good booksநல்ல நூல்களைக் கற்று அதன்படி நிற்றல்
-
If B is at the top, find the letter which will be opposite to it, by using the following figures.
Figure 1: top F, left A, right D. Figure 2: top E, left C, right F. Figure 3: top D, left A, right B.கீழ்க்காணும் படங்களைப் பயன்படுத்தி, B ஆனது மேலே உள்ளது எனில், Bக்கு எதிரில் உள்ள எழுத்தைக் கண்டறிக.
படம் 1: மேல் F, இடது A, வலது D. படம் 2: மேல் E, இடது C, வலது F. படம் 3: மேல் D, இடது A, வலது B.- AA
- DD
- EE
- FF✓
-
Mathi and Deepika are friends. Mathi says, "Today is my birthday" and she asks Deepika, "When did you celebrate your birthday"? Deepika replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago". Find the day when Deepika celebrated her birthday.மதி மற்றும் தீபிகா இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்தநாள்" என மதி கூறினாள். தீபிகாவிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடினாய்" எனக் கேட்டாள். அதற்கு தீபிகா "இன்று திங்கள்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்", என பதிலளித்தாள். எனில் தீபிகா தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளைக் கண்டறியவும்.
- Sundayஞாயிறு
- Saturdayசனி
- Mondayதிங்கள்
- Wednesdayபுதன்✓
-
சேர்த்து எழுதுக.
"மீன் + கண்" என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.- மீட்கண்
- மீன்கண்
- மீங்கண்
- மீற்கண்✓
-
கூற்று சரியா? தவறா?
கூற்று 1. ஜார்ஜ் யுக்ளோ போப் பிரான்சு நாட்டைச் சார்ந்தவர்
கூற்று 2. 19 ஆவது வயதில் சமயப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
கூற்று 3. சாந்தோம் பகுதியில் சமயப் பணியாற்றினார்
கூற்று 4. குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வினா-விடை முறையில் இரு இலக்கண நூல்களை இயற்றினார்- கூற்று 1, 2, 3, 4 சரி
- கூற்று 1, 2, 3 சரி 4 தவறு
- கூற்று 1, 2, 4 சரி 3 தவறு✓
- கூற்று 1, 4, 3 சரி 2 தவறு
-
Sentence : The city's problems were numerous and complex.
Question : Choose the best replacement for 'problems' that suggests the severity and urgency of the issues.- concerns
- issues
- crises✓
- situations
-
Drug awareness is crucial for promoting health and safety in communities. Understanding the effects of drugs, both legal and illegal can help individuals' informed choices. Substance abuse can lead to serious health issues, addiction and social problems. Education about the risks associated with drug use is essential.
Which of the following can be a consequence of substance abuse?- Improved social relationships
- Serious health issues and addiction✓
- Increased academic performance
- Enhanced physical fitness
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →