Group 2 / 2A · 2026குரூப் 2 / 2A · 2026
TNPSC Group 2 / 2A 2026 — question paper with answers — page 4 of 12TNPSC குரூப் 2 / 2A 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2026 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
நட - என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.
- நடவாமல்
- நடக்கா
- நடந்தான்✓
- நடந்து
-
'முடக்கொற்றன் வந்தான்' - இத்தொடரின் திணை கண்டறிக.
- உயர்திணை ஆண்பால்✓
- அஃறிணை ஆண்பால்
- விரவு திணை
- உயர்திணை பெண்பால்
-
ஒரெழுத்தொரு மொழி எழுத்துகளின் எண்ணிக்கையோடு பொருத்துக :
List I List II (a) "ம" - வருக்கத்தில் 1. ஐந்து (b) "ந" - வருக்கங்களில் 2. ஒன்று (c) "ச" - வருக்கங்களில் 3. ஆறு (d) "ய" - வருக்கத்தில் 4. நான்கு - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
'நீயே புருஷ மேரு...' என்றப் பாடலை பாடியவர் யார்?
- கோபால கிருஷ்ண பாரதியார்✓
- பிரதாப முதலியார்
- மாயூரம் வேதநாயகம்
- சுத்தானந்த பாரதியார்
-
கூற்று : ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
காரணம் : சொற்களில் வல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய மெல்லின எழுத்து வரும்.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி✓
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
-
Consider the following statement with respect to Omega Block :ஒமேகா பிளாக் தொடர்பாக பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்.
Assertion [A] : The Omega Block over Europe has been conclusively established as the primary cause of India's delayed monsoon.
Reason [R] : Scientists are still examining whether the Omega Block's diversion of atmospheric jet stream has influenced the Indian Monsoon.
கூற்று [A] : இந்தியாவின் தாமதமான பருவமழைக்கான முதன்மைக் காரணமாக ஐரோப்பாவில் உள்ள ஒமேகா பிளாக் உறுதியாக நிறுவப்பட்டது.
காரணம் [R] : வளிமண்டல ஜெட் ஸ்ட்ரீம்களை ஒமேகா பிளாக் திரை திருப்புவது இந்திய பருவமழையை பாதித்ததா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்.
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]இன் சரியான விளக்கமாகும்
- Both [A] & [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]இன் சரியான விளக்கம் அல்ல.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] என்பது தவறு
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] என்பது சரி✓
-
Assertion [A] : The central problem of developing economies is the prevalence of 'mass poverty'.கூற்று [A] : வளரும் நாடுகளின் மையப் பிரச்சனை 'பெரும் வறுமை' இருப்பதாகும்.
Reason [R] : Developing economies are characterized by low resource base of the poor who own a very small portion of the total assets.
காரணம் [R] : வளரும் நாடுகளில் மொத்த சொத்துக்களில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே வைத்திருக்கும் ஏழைகளுக்கு மிகக் குறைந்த வளங்களே உள்ளன.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Match the following type :பொருத்துக :
List I List II (a) Food mixed by little fingers of children's hands 1. Speaking sweet words (b) One's hand is to make to choice of unripe to ripe fruit 2. The wealth of self control (c) It is not good to forget the good done 3. Gratitude (d) The tongue's caustic reproach will never heal 4. The Begetting of children பட்டியல் I பட்டியல் II (a) சிறு கை அளாவிய கூழ் 1. இனியவை கூறல் (b) கனியிருப்பக் காய் கவர்ந்தற்று 2. அடக்கமுடைமை (c) நன்றி மறப்பது நன்றன்று 3. செய் நன்றியறிதல் (d) ஆறாதே நாவினால் சுட்டவடு 4. மக்கட்பேறு - (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Choose the correct verbs to fill the sentence.
"He ________ (complete) his home work before I ________ him".- completed, would meet
- completed, meet
- completed, met✓
- completes, meet
-
பொருத்துக :
List I List II (a) படமாடக் கோயில் 1. மதம் (b) நடமாடக் கோயில் 2. நீங்கிய (c) கரடம் 3. இறைவன் (d) தீர்ந்த 4. மக்கள் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
The outdated term for a female administrator of an estate is ________.
- Administratrix✓
- Administress
- Adminishetor
- Admin
-
Which of the following phrases are correct, according to the poet Tupac Shakur?
The power of the ________- 1. Mind can learn
- 2. Anger can rage
- 3. Sun can cool us
- 4. Foe can relax us
- 1 and 2✓
- 3 and 4
- 1 and 3
- 2 and 4
-
Choose the correct answer :
The setting of the play "The Dying Detective" is in ________.- Sherlock Holmes's House✓
- Victor Savage's House
- Dr. Watson's House
- Mrs. Hudson's House
-
Fomites - என்பதற்கு இணையான சொல்லைத் தேர்வு செய்க.
- நோய்ப்பரப்பிகள்✓
- உச்சிக் குழிவு
- பெருந்துளை
- தவளைச் சொறி
-
Modify the imperative sentence into appreciative statement.
"Work faster"- Do work faster, Don't waste time.
- Please work faster.
- Wonderful initiative in picking up the pace.✓
- You should work fast to achieve more.
-
Fundamental Rights in Indian Constitution aims at securing not merely political or legal equality, but ________ as well.இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் நோக்கம் அரசியல் அல்லது சட்ட சமத்துவத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ________ உள்ளடக்கியதாகும்.
- Social Justiceசமூக நீதி
- Social Welfareசமூக நலன்
- Social Equalityசமூக சமத்துவம்✓
- Social Securityசமூக பாதுகாப்பு
-
Choose the correct statement/statements regarding the aims of the Self-Respect Movement.சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க.
- (I) To promote rationale thinking, self-respect and self confidence.
- (II) To protect the rights of the Brahmins.
- (III) To eradicate the social evils like injustice towards women.
- (IV) To abolish superstitious beliefs.
- (I) பகுத்தறிவுச் சிந்தனை, சுயமரியாதை, தன்னம்பிக்கை இவற்றை வளர்த்தல்.
- (II) பிராமணர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது.
- (III) பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சமுதாயத் தீமைகளை அகற்றுதல்.
- (IV) மூடநம்பிக்கைகளை அழித்தல்
- (I), (II) and (IV)(I), (II) மற்றும் (IV)
- (I), (III) and (IV)(I), (III) மற்றும் (IV)✓
- (II), (III) and (IV)(II), (III) மற்றும் (IV)
- (I), (II), (III) and (IV)(I), (II), (III) மற்றும் (IV)
-
Match the following
Theories of Archaeology.பொருத்துக :
தொல்லியல் கோட்பாடுகள்List I List II (a) Diffusion theory 1. Lewis & Sally R. Binford (b) Ecological Approach theory 2. Lewis Binford (c) New Archaeology theory 3. Robert John Braidwood (d) System Approach theory 4. Elliot Smith பட்டியல் I பட்டியல் II (a) பரவல் கோட்பாடு 1. லூயி & சேலி R. பின்போர்ட் (b) சூழ்நிலை அணுகுமுறைக் கோட்பாடு 2. லூயி பின்போர்ட் (c) புதிய தொல்லியல் கோட்பாடு 3. ராபர்ட் ஜான் பிரெய்ட்வுட் (d) அமைப்பு அணுகுமுறைக் கோட்பாடு 4. எலியட் ஸ்மித் - (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Which of the following words are correctly paired?
- 1. Connoisseur - A person who has a very deep knowledge in a specific field
- 2. Condominium - An error to be corrected especially in a printed text
- 3. Corrigendum - A territory ruled by two or more countries
- 4. Congenital - A condition of anomaly from the time of birth
- (2) and (3)
- (1) and (4)✓
- (1) and (2)
- (3) and (4)
-
துர்க்கை, பகவின் இளங்கன்று இவற்றைக் குறிக்கும் சொல்.
- எற்றி
- கொற்றி✓
- கோட்டி
- ஏற்றி
-
மயிலின் ஒலி மரபைக் கண்டறிக.
- அகவும்✓
- முரலும்
- கத்தும்
- கனைக்கும்
-
பிறமொழிச் சொல்லைக் கண்டறிக.
- மறை
- மல்யுத்தம்✓
- மற்போர்
- பிணை
-
தொடர் வகையில் மறைந்துள்ள உருபைக் கண்டுபிடித்துப் பொருத்துக.
List I List II (a) கண்மை 1. 6-ம் வேற்றுமை உருபு (b) நகைப்பெட்டி 2. உவம உருபு (c) அரசன் வாள் 3. 4-ம் வேற்றுமை உருபு (d) கனியிதழ் 4. 2-ம் வேற்றுமை உருபு - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
கோகம், கோங்கம் - இவற்றின் பொருள்
- தாமரை, மாமரம்
- பறவை, நெல்லி✓
- குரங்கு, பூந்தாது
- கூகை, அரசு
-
Which of the following words are paired with wrong meanings?
- 1. Glossolalia - Abusive Criticism
- 2. Fastidious - Hard to please
- 3. Vituperate - Non meaningful speech
- 4. Expurgate - Remove all objectionable matter
- 1 and 2
- 1 and 3✓
- 2 and 3
- 3 and 4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →