Group 1 · 2021குரூப் 1 · 2021
TNPSC Group 1 2021 — question paper with answers — page 1 of 8TNPSC குரூப் 1 2021 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 8
All 199 questions from the TNPSC Group 1 2021 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2021 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2021exam yearதேர்வு ஆண்டு
-
Consider the following Assertion and Reasonகீழ்வரும் கருத்து மற்றும் காரணம் ஆகியவற்றை கவனிக்கவும்.
கருத்து (A) : அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கை குறைப்பது என்பது "ஜனநாயக விரிவாக்கம்" எனும் கருத்தின் சவால் ஆகும்.
காரணம் (R) : மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.Assertion (A) : Bringing down the influence of the rich and powerful people in making Governmental decision making is the challenge in the concept of 'expansion of democracy'.
Reason (R) : People's participation and their control in meaningful, only when influence of the rich is brought down. It results in "Deepening of Democracy".
- (A) is wrong but (R) is correct(A) தவறு ஆனால் (R) மட்டும் சரி✓
- Both (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரி
- (R) is wrong but (A) is correct(R) தவறு ஆனால் (A) சரி
- Both (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் சரி அல்ல
-
Water drop in space is spherical because in the absence/reduced effects of gravity, the forces governing the objects are all the same and therefore the dropவின்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால்/குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமாக இருக்கிறது. இதனால் வின்வெளியில் நீர்த்துளியானது கோளவடிவு பெறுகிறது. அவ்வாறு கோள வடிவம் எடுப்பதனால், நீர்த்துளி
- attains a shape having the least amount of surface area.மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.✓
- attains a shape having the maximum amount of surface area.மிக அதிகமான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
- attains a shape having the least volume.மிகக் குறைவான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
- attains a shape having the maximum volume.மிக அதிகமான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
-
Choose the correct statements related to "Black money"கருப்பு பணம் தொடர்பான கீழ்காணும் கூற்றில்/கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்.
- (a) These are assets not reported to the Government at the time of their generation.
- (b) Estimate of black money in India for the year 1983-84 is 95% of GDP.
- (c) "Tax havens" are typically big countries which impose high tax on the foreigners who decide to settle down.
- (a) இந்த வகையான இருப்பு உடமைகளின் உற்பத்தி பற்றி அரசக்கு தகவல் கொடுக்கப்படுவதில்லை.
- (b) 1983-84 ஆம் ஆண்டில், கருப்பு பணத்தின் மதிப்பீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95% ஆகும்.
- (c) "வரி ஏமாற்று புகலிடம்" என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும். மேலும் அந்த நாடுகள், குடியேற என்னும் வெளிநாட்டவர் மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்.
- (a) only(a) மட்டும்✓
- (b) only(b) மட்டும்
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
-
Thanthai Periyar passed resolutions for the welfare of the women in the Suyamariyathai conference ofதந்தை பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக தீர்மானங்கள் இயற்றப்பட்டது
- Madrasமேட்ரால்
- Coimbatoreகோயம்புத்தூர்
- Salemசேலம்
- Changlepetசெங்கல்பட்டு✓
-
Consider the following statementகீழ்கண்ட கூற்றுக்களை கருதுவும் :
- 1. India Introduced the family planning programme in 1950s
- 2. The family planning programme adopted Neo-Marxian approach to birth control
- 3. End of National Emergency Ruled out compulsion in family planning
- 4. Planning and implementation was carried by central Government
Choose the correct answer :
- 1. 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுபாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
- 2. குடும்ப கட்டுபாடு திட்டமானது புதிய-மார்கிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
- 3. தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுபாடு கட்டாயமாக்கப்படவில்லை
- 4. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
- 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
- 1 and 3 only correct1 மற்றும் 3 மட்டும் சரி✓
- 2 and 4 only correct2 மற்றும் 4 மட்டும் சரி
- 1 and 4 only correct1 மற்றும் 4 மட்டும் சரி
-
Consider the following statement.
The objective factors for determinants of consumption function are.பின்வரும் கூற்றை கவனி.
நுகர்வு சார்பை துண்டுகின்ற அகவய ஆவன காரணிகளாவன- 1. Motive of precaution
- 2. Motive of liquidity
- 3. Motive of avarice
- 4. Laissez-faire policy
Among the above, select the correct statement(s)
- 1. முன்னெச்சரிக்கை நோக்கம்
- 2. நீர்மை தன்மை நோக்கம்
- 3. பேராசை நோக்கம்
- 4. தலையிடாக் கொள்கை
மேல்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
- 3 and 43 மற்றும் 4
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
- 1, 2 and 41, 2 மற்றும் 4
- 1 and 41 மற்றும் 4
-
In 1916 'South Indian People's Association' was renamed as1916 ம் ஆண்டு தென்னிந்திய மக்கள் கழகம் எவ்வாறு பின்னர் அழைக்கப்பட்டது?
- Home Rule Movementதன்னாட்சி இயக்கம்
- Madras Associationசென்னை சங்கம்
- Justice Partyநீதிக்கட்சி✓
- Dravida Kazhagamதிராவிட கழகம்
-
How the coronation of crown prince was described under the Vijayanagar rule?விஜயநகர ஆட்சியின் கீழ் இளவரசரின் முடிசூட்டல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
- Aswamedayagamஅஸ்வமேதயாகம்
- Pattabhisegamபட்டாபிஷேகம்
- Satabhisegamசதாபிஷேகம்
- Yuvaraja Pattabhisegamயுவராஜ பட்டாபிஷேகம்✓
-
Who produced the greatest work Tarjuman-Qur'an [a translation of Qur'an from Arabic to Urdu]?தஜுமேன் குர்ஆன் [குர்ஆனை அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு] என்ற மிகச் சிறந்த படைப்பினை உருவாக்கியவர் யார்?
- Dr. Zakir HussainDr. ஜாகீர் உசைன்
- Fakhruddin Ali Ahmadபக்ருத்தீன் அலி அஹ்மத்
- Maulana Abul Kalam Azadமௌலானா அபுல் கலாம் ஆசாத்✓
- Mohammad Ali Jinnahமுஹம்மத் அலி ஜின்னாஹ்
-
Who wrote the poem that has this as the opening lines
- Anbu Sivam irandenbar arivilar?'அன்பு சிவமிரண்டென்பர் அறிவிலார்'
- எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?- Pattirakiriyarபத்திரகிரியார்
- Pattinatharபட்டினத்தார்
- Bharathiyarபாரதியார்
- Thirumoolarதிருமூலர்✓
-
Which schedule of the Indian Constitution specifies the powers authority and Responsibility of Panchayat?இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
- Seventh schedule7வது அட்டவணை
- Sixth schedule6வது அட்டவணை
- Tenth schedule10வது அட்டவணை
- Eleventh schedule11வது அட்டவணை✓
-
What does the following Thirukkural reiterate? "Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, deride within"
("Vanja manathan Paditrolukkam Boothangal
Asinthum agathe nagum")வஞ்ச மனத்தான் பலந்தொழுகும் பூதங்கள்
ஐந்தும் அகித்தே நகும் - இதில் வலியுறுத்தப்படுவது எது?- False respectபோலி மரியாதை
- False truthபோலி உண்மை
- False behaviourபோலி ஒழுக்கம்✓
- False pretenceபோலி நடிப்பு
-
Which of the following facts about Covid-19 virus is / are wrong?கோவிட் - 19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்
- (a) People who have been infected by the virus but do not have symptoms do not spread virus.
- (b) Reinfection is not possible.
- (c) Anosmia (loss of smell) is a symptom.
- (d) Babies do not get infected by Corona virus.
- (a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
- (b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
- (c) 'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
- (d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது.
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (a), (b) and (d)(a), (b) மற்றும் (d)✓
- (c) only(c) மட்டும்
- (d) only(d) மட்டும்
-
Alamgir nama was written by whom?ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார்?
- Jafar Khanஜாஃபர் கான்
- Muhammad Qazimமுஹம்மத் காஸிம்✓
- Aurangazebஅவுரங்கசீப்
- Mukhtiar khanமுக்தியார் கான்
-
"___________ Irandum Thangaa Viyanulagam
Vaanam Vazhangadhu enin"
(Though the wide world lease ___________ and ___________ If heaven its watery treasures cases to dispense)
What are the two good deeds that will not happen according to this kural?"___________ இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்"
வேந்தரானும் திருக்குறள் எல்லையினைகள் நடைபெறாது என்று கூறுகிறது?- Charity, Love (Dharmam, Anbu)தர்மம், அன்பு
- Gifts, Austerities (Dhaanam, Thavam)தானம், தவம்✓
- Penitence, Pleasure (Thavam, Inbam)தவம், இன்பம்
- Virtue, Money (Aram, Porul)அறம், பொருள்
-
Identify the fundamental duty that was added in 2002 by the 86th Amendment Act.2002ல் 86ம் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்டறிக.
- Respect National Flagதேசிய கொடியை மதித்தல்
- Defend our countryநமது நாட்டை பாதுகாத்தல்
- Develop Scientific Temperஅறிவியல் உணர்வை மேம்படுத்துதல்
- To provide opportunities for education to children between the age of 6-14 years6 முதல் 14 வயது குழந்தைகளுக்கான கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குதல்✓
-
The Editor of Tamil daily Kudiarasu.தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்
- Thanthai Periyarதந்தை பெரியார்✓
- C. Rajajiசி. ராஜாஜி
- Satyamurtiசத்தியமூர்த்தி
- C.N. Annaduraiசி.என். அண்ணாதுரை
-
The total no. of railway zones in India areஇந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை
- Fourteen Zonesபதினான்கு மண்டலங்கள்
- Fifteen Zonesபதினைந்து மண்டலங்கள்
- Sixteen Zonesபதினாறு மண்டலங்கள்
- Seventeen Zonesபதினேழு மண்டலங்கள்✓
-
Match the following :பொருத்துக :
(a) Backwaters 1. Linking up of river system for irrigation (b) Canals 2. Used for crossing broad river (c) Dug out Canoe 3. Connecting one water way with other (d) Dams 4. Used for some limited navigation (a) கழி 1. ஆற்றை பாசனத்திற்காக பயன்படுத்த (b) கால்வாய் 2. பெரிய ஆற்றை கடக்க (c) குடிசல்வாய் 3. ஒரு நீர் வழியை மற்றோடு இணைக்க (d) அணை 4. குறுகிய அளவிற்கு ஆடுகளை போக்குவரத்து - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Consider the following statement.
The objectives of fiscal policy areபின்வரும் கூற்றை கவனி
நிதிக் கொள்கையின் நோக்கங்களாவன- 1. Capital formation
- 2. Equitable distribution
- 3. Unemployment
- 4. Regional Balance
From these, which are correct statement?
- 1. மூலதன உருவாக்கம்
- 2. சமமான பகிர்வு
- 3. வேலைவாய்ப்பின்மை
- 4. சமவட்டார வளர்ச்சி
இவற்றுள், எவை சரியான கூற்று?
- 2, 3 and 42, 3 மற்றும் 4
- 1, 2 and 41, 2 மற்றும் 4✓
- 1, 3 and 41, 3 மற்றும் 4
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
Which of the following is the consequence of climate change related warming of rivers?பின்வருவனவற்றில் எது நதிகளின் காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு?
- changes in water salinityநீர் உப்பு தன்மை மாற்றங்கள்
- changes in fish migration patternsமீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள்✓
- changes in pathogen loadநோய்க்கிருமிகள் எண்ணிக்கை மாற்றங்கள்
- changes in contaminant levelsநீர் அசுத்த மட்டத்தில் மாற்றங்கள்
-
To reduce the Investment and the Incremental capital output ratio the following approaches are to be accomplished
I. Static efficiency
II. Dynamic efficiency
III. Allocative efficiency
IV. Technical efficiencyஒரு முதலீடு மற்றும் அதிகரிக்கும் மூலதன வெளியீட்டு விகிதத்தைக் குறைக்க, பின்வரும் அணுகுமுறைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
I. நிலையான செயல்திறன்
II. மாறும் செயல்திறன்
III. ஒதுக்கீடு செயல்திறன்
IV. தொழில்நுட்ப செயல்திறன்- I, III, IV onlyI, III, IV மட்டும்
- I, II, III onlyI, II, III மட்டும்
- I, II, IV onlyI, II, IV மட்டும்
- II, III, IV onlyII, III, IV மட்டும்✓
-
Why India has not become self-reliant in edible oil productions?
I. High cultivation cost
II. Low productivity
III. Lack of Government support
IV. Deficient domestic demandசமையல் எண்ணெய் உற்பத்தியில் ஏன் இந்தியா தற்சார்பு அடையவில்லை?
I. கூடுதலான சாகுபடி செலவு
II. குறைந்த உற்பத்தி திறன்
III. அரசு ஆதரவு இல்லை
IV. போதிய உள்நாட்டு தேவை இன்மை- II onlyII மட்டும்✓
- I and IIII மற்றும் III
- I, II and IIII, II மற்றும் III
- I onlyI மட்டும்
-
Find the rate of interest if the difference between C.I and S.I on ₹ 8,000 compounded annually for 2 years is ₹ 20₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க.
- 5%5%✓
- 10%10%
- 15%15%
- 20%20%
-
A Chief Minister supported by Thanthai Periyar challenged that "Show me a person who died because a lower caste doctor wrongly injected or show me a building that collapsed because it was built by a low caste engineer". It wasதந்தை பெரியாரின் ஆதரவுடன் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு சவால் விடுத்தார் : "தாழ்ந்த சாதி மருத்துவர் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும் அல்லது தாழ்ந்த சாதி பொறியாளரால் தகர்ந்து போன ஓர் கட்டிடத்தை என்னிடம் காண்பிக்கவும்." இவ்வாறு கூறியவர் யார்?
- Omandur Ramasamyஒமந்தூர் இராமசாமி
- Kamarajarகாமராஜர்✓
- Arignar Annaஅறிஞர் அண்ணா
- Kalaignar M. Karunanidhiகலைஞர் மு. கருணாநிதி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →