Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 1 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
The Dialogue is too long.
Replace the underlined word with it's American.- Dilog
- Dialog✓
- Dylogue
- Dyalog
-
The interaction of biotic potential with environmental resources, as seen in populations showing the S-shaped growth curve, as :
dN/dt = rN(N−K)/K where N is the number of individuals in the population, t is the time, r is the biotic potential of the organism concerned and K stands forS-வடிவ வளர்ச்சி வளைவைக் காட்டும் மக்கள் தொகையில் காணப்படுவது போல் சுற்றுச்சூழல் வளங்களுடனான உயிரியல் ஆற்றலின் தொடர்பு :
dN/dt = rN(N−K)/K இங்கு N என்பது மக்கள் தொகையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, t என்பது நேரம், r என்பது சம்பந்தப்பட்ட உயிரினத்தின் உயிரியல் திறன், மற்றும் K என்பது- Carrying capacityதாங்கும் திறன்✓
- Maximum population sizeஅதிகபட்ச மக்கள் தொகை அளவு
- Particular habitatகுறிப்பிட்ட வாழ்விடம்
- Biomassஉயிர்ப்பொருள்
-
"The Cultural Development is characterised by intellectual, aesthetic and spiritual attainments" Who said the above statement?"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வடைகப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?
- J.S. Millஜே.எஸ்.மில்.
- S.M. Fairchildஎஸ்.எம். ஃபேர்சைல்டு✓
- Max Weberமேக்ஸ் வெப்பர்
- Tansenடான்சேன்
-
பொருத்துக.
(a) பொருட்பெயர் 1. மாலை, இரவு (b) இடப்பெயர் 2. முகம், கை (c) காலப்பெயர் 3. நாற்காலி, புத்தகம் (d) சினைப்பெயர் 4. வேலூர், நாமக்கல் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
If × means ÷ , – means × , ÷ means + and + means – , what is the value of (3−15÷19)×8+6?× என்பது ÷, – என்பது ×, ÷ என்பது + மற்றும் + என்பது –, எனில் (3−15÷19)×8+6 இன் மதிப்பு என்ன?
- 88
- 44
- 22✓
- −1−1
-
Fill in the blank with the suitable preposition from the options given below.
The Government built a bridge ____________ the river.- Between
- Above
- Across✓
- Along
-
சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.- கடலலையின் மிக வேகம் அதிகமாகவுள்ளது இன்று
- அதிகமாகவுள்ளது வேகம் கடலலையின் இன்று மிக
- இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது✓
- மிக இன்று வேகம் கடலலையின் அதிகமாகவுள்ளது
-
Which among the following was not a nomenclature for "Union Territory" previously?கீழ்க்காணப்படுபவைகளில் எது "ஒன்றிய பிரதேசங்களின்" முந்தைய பெயர்கள் கிடையாது?
- Scheduled districtsஅட்டவணையிட சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்
- Chief Commissioner's Provincesதலைமை ஆணையர்களின் மாகாணங்கள்
- Part C and Part D statesபகுதி C மற்றும் பகுதி D மாநிலங்கள்
- Peculiar central enclavesதனித்துவமான மத்திய பகுதிகள்✓
-
சமண மதத்தில் சில சிற்பங்கள் ——— உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.
- அளவுக்கு மீறிய உயரமும் அழகும்
- அளவுக்கு மீறிய உயரமும் தோர்த்தியம்
- ஒல்லியான உருவ அமைப்பும் அழகும்
- அளவுக்கு மீறிய உயரமும் பருமனும்✓
-
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?
- கம்பராமாயணம்
- இராமாயணம்
- இராமாவதாரம்✓
- இராம காதை
-
The concentration Index was calculated byசெறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
- (i) Total population and total cultivable area in terms of persons per km².
- (ii) Dividing actual population of the district by the average population of a district.
- (iii) Total population be correlated to the land area weighted according to its productivity.
- (i) ஒரு கி.மீ⁻ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
- (ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.
- (iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புபடையது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
-
Choose the correct meaning of the phrase
Cast Down- Release
- Dejected✓
- Continue
- Appeal
-
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு.
- பெய்ஜிங் நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்✓
- தேசிய நூலகம் – கொல்கத்தா
- கன்னிமரா நூலகம்
-
சி.வை. தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
- உ.வே. சாமிநாதர்
- இராகவனார்
- பரிதிமாற்கலைஞர்✓
- பாகசுர சேதுபதி
-
The poet John Masefield was appointed by Queen Elizabeth as
- Minister for Human Resources
- Poet Laureate✓
- Bard of Avon
- Speaker of English Parliament
-
தமிழகத்தின் முதல் அரசலைக் கவிஞராக விளங்கியவர்
- பாரதியார்
- லெ. இராமலிங்கனார்✓
- கண்ணதாசன்
- பாரிதாசன்
-
எழுதப்படாத பாடல் ——————— எனப்படுகிறது
- நாட்டுப்புறப் பாடல்✓
- சங்கப்பாடல்
- புறப்பாடல்
- அகப்பாடல்
-
Assertion (A) : V.O. Chidambaram established the Swadeshi Steam navigation company.கூற்று (A) : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
Reason (R) : He wanted to oppose the monopoly of the British in Navigation through the coast.
காரணம் (R) : இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.
- (A) and (R) are true and (R) is the correct explanation of (A)கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, காரணம் (R), (A) கூற்றை விளக்குகிறது.✓
- (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)(A) கூற்று மற்றும் (R) காரணம் சரி, ஆனால் (R) காரணம் (A) கூற்றை விளக்க வில்லை
- (A) is correct and (R) is wrong(A) கூற்று சரி, (R) காரணம் தவறு
- (A) is wrong and (R) is correct(A) கூற்று தவறு, (R) காரணம் சரி
-
Choose the correct synonyms for the underlined word
Ramayya's heart was in a Flutter- Stay
- Flab✓
- Lull
- Calm
-
What Thiruvalluvar says are the qualities of an Ambassador?ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?
- Knowledge, Origin, Educationஅறிவு, தோற்றம், கல்வி
- Love, Knowledge, Clarity of speechஅன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
- Duty, Knowing the fitting time, Knowing the placeகடமை, காலமறிதல், இடமறிதல்
- Purity, Resources, Courageதூய்மை, துணைமைம், துணிவு✓
-
When Watson returns with Mrs. Hudson to Holmes appartment, he sees
- Holmes had died
- Savage had escaped
- Holmes was sitting up in bed✓
- Smith was already there
-
'பொன் பிறந்து கொண்டு புகாவநர் நல்கினான்'
– பழமொழி நானூறு.
புகாவநர் என்பதன் பொருள்- நீர்
- உணவு✓
- காற்று
- பொருள்
-
State which statement is correct
I gave Rosy a pen.
In the pattern of the sentence,- "Rosy" is the Direct object
- "Rosy" is the Indirect object✓
- "Rosy" is the subject
- "Rosy" is the Adjunct
-
"சான்றோர் பாலர் ஆய
சாவார் சாவார் பாலர் ஆகுப்பவே"
– இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்- குறுந்தொகை
- புறநானூறு✓
- நற்றிணை
- ஐங்குறுநூறு
-
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?- நன்றிக்கு விந்தரவது எது?
- என்றும் இடும்பை தருவது எது?✓
- தீயொழுக்கம் தருவது யாது?
- இடும்பை என்பதன் பொருள் யாது?
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →