Group 2 / 2A · 2022குரூப் 2 / 2A · 2022
TNPSC Group 2 / 2A 2022 — question paper with answers — page 11 of 12TNPSC குரூப் 2 / 2A 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 11 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2022 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following statements are true about the location and extent of India?இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- (i) India is divided into almost two equal halves by tropic of cancer.
- (ii) India is the second largest country of the world in area.
- (iii) The latitude and longitudinal extend is nearly thirty degrees.
- (iv) The standard meridian of India passes through Bhopal
- (i) கடக ரேகையினால் இந்தியா ஓரளவிற்கு இரண்டு சமப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- (ii) பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.
- (iii) அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளுக்கு இடையே உள்ள இடைவெளி கிட்டத்தட்ட முப்பது டிகிரி ஆகும்.
- (iv) இந்திய திட்ட தீர்க்கரேகை போபால் வழியாக கடந்து செல்லும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
-
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவர்
- வள்ளலார்
- திருமூலர்✓
- அருணகிரிநாதர்
- தாயுமானவர்
-
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
– இவ்வரிகள் இடம் பெற்ற நூல்- தணியலங்காரம்
- யாப்பருங்கலக்காரிகை
- புறப்பொருள் வெண்பா மாலை✓
- நன்னூல் காண்டிகையுரை
-
Complete the following poetic line by choosing the correct option given below
"We can Print and Plough and weave and ————"- fly and dive
- read and write
- weight and size
- heat and light✓
-
அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்
- தத்தநல்லூர்✓
- அலங்காநல்லூர்
- கோடகநல்லூர்
- நல்லூர்
-
According to the Niti Aayog's health index (2021), ——, —— and —— emerged as the top three states in India.2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதார குறியீட்டுப்படி, ——, —— மற்றும் —— ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
- Uttar Pradesh, Assam and Punjabஉத்திரப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப்
- Kerala, Tamil Nadu and Telanganaகேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா✓
- Andhra Pradesh, Maharashtra and Gujaratஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
- Punjab, Karnataka and Haryanaபஞ்சாப், கர்நாடகா மற்றும் ஹரியானா
-
Speak gently to the erring-know,
They may have toiled in vain;
Find out the meaning of the word "toiled" from the given poetic lines- Emphasise
- Worried
- Worked hard✓
- Rough
-
Which part of the given sentence is wrong?
I saw an helicopter fly above the lake- An helicopter✓
- The lake
- Fly Above
- I saw
-
HCF and LCM of two numbers are 16 and 240 respectively. If one of the number is 48, then the other number isஇரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
- 8080✓
- 6060
- 7070
- 9090
-
சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'- அலைந்து திரிதல்
- பயனின்றி இருத்தல்
- பொய்யழுகை
- இல்லாத ஒன்று✓
-
Match the following:
Subject - Yearகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
பொருள் (சட்டம்) - ஆண்டு(a) Commission of Inquiry Act 1. 1968 (b) Central Civil Services (Conduct) Rules 2. 1850 (c) Public Servants (Enquiries) Act 3. 1964 (d) All India Service (Conduct) Rules 4. 1952 (a) விசாரணை ஆணையச் சட்டம் 1. 1968 (b) மத்தியக் குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள் 2. 1850 (c) பொது பணியாளர்கள் (விசாரணைகள்) சட்டம் 3. 1964 (d) அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 4. 1952 - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Which of the following statements are correct?பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்.
- (i) The nominal GSDP growth of TN is estimated to be 14.0 percent in 2022-23
- (ii) In the TN budget estimate 2022-23, the fiscal deficit is estimated at 3.63 percent of GSDP
- (iii) The outstanding debt as a percentage of GSDP is expected to be 27.76 percent in 2022-23
- (i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
- (ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறைபாடு (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
- (iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
-
Pick out the words in alliteration in the below line?
'And heaven a surer heritage'- Surer, heritage
- Heaven, heritage✓
- Heritage, heritage
- And, heritage
-
When did Ramayya's wife notice the jewel in the story "The Nose Jewel"?
- While sweeping the floor✓
- While washing the floor
- While dusting the floor
- While mopping the floor
-
தேவதுந்துபி ———— ஆட்டத்திற்குரிய இசைக்கருவி.
- மயிலாட்டம்
- தப்பாட்டம்
- தேவராட்டம்✓
- கரகாட்டம்
-
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- மூவலூர் இராமாமிர்தம்
- முத்துலெட்சுமி✓
- பண்டித ரமாபாய்
- நீலாம்பிகை
-
My heart was so light
That I sang day and Night
For all nature looked gay
"You sang, sir, you say?"
Mention the rhyme scheme employed in the above lines- a a b c
- a a b b✓
- a b b a
- a b b b
-
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
- பரிமேலழகர்
- தத்துவ ஞானப்பிரகாசர்✓
- பாரிதிசன்
- பாரதியார்
-
'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
- இகழ்ந்து
- இகழ்ந்த
- இகழ்✓
- இகழ்தல்
-
'தகர்' வரிமைச்ச சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது- தங்கம், தீ, திண்ணை, துணை, தாழ்ப்பாள், தீது
- திண்ணை, துணை, தீ, தீது, தங்கம், தாழ்ப்பாள்
- தீ, தாழ்ப்பாள், தங்கம், திண்ணை, தீது, துணை
- தங்கம், தாழ்ப்பாள், திண்ணை, தீ, தீது, துணை✓
-
How many terms of the series 1³ + 2³ + 3³ + ...... should be taken to get the sum 1296?1³ + 2³ + 3³ + ...... என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?
- 66
- 77
- 88✓
- 99
-
During the 'Later Chola period', 'Irayili' was associated withபிற்காலச் சோழர் காலத்தில் 'இறையிலி' என்பது —— தொடர்புடையது.
- Tax free landவரி இல்லாத நிலம்✓
- Taxed landவரி வசூலிக்கப்பட்ட நிலம்
- Tax levied on temple landகோயில் நிலத்திற்கு விதிக்கப்பட்ட வரி
- Tax levied on leasing landகுத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வரி
-
Choose the correct meaning for the phrase
"Look After"- Watch out
- Investigate the matter
- See carefully
- Take care of✓
-
2 P J @ 8 $ L B 1 V # Q 6 δ G W 9 K C D 3 © £ 5 F R 7 A Y 4
P @ L is to Y 7 5 in the same way as $ 1 # is to2 P J @ 8 $ L B 1 V # Q 6 δ G W 9 K C D 3 © £ 5 F R 7 A Y 4
P @ L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1 # என்பது எவ்வாறு குறிக்கப்படும்?- R £ ©R £ ©
- F £ 3F £ 3
- F • 3F • 3✓
- 5 • D5 • D
-
The difference between the S.I. and C.I. for 2 years for a principal of ₹ 5,000 at the rate of interest 8% p.a. is₹ 5,000-க்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்
- ₹ 32₹ 32✓
- ₹ 35₹ 35
- ₹ 38₹ 38
- ₹ 42₹ 42
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →