Group 4 / VAO · 2014குரூப் 4 / VAO · 2014
TNPSC Group 4 / VAO 2014 — question paper with answers — page 1 of 4TNPSC குரூப் 4 / VAO 2014 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2014 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2014 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2014exam yearதேர்வு ஆண்டு
-
"Unbreakable" - is an autobiography by whom?"Unbreakable" என்னும் சுயசரிதை யாருடையது?
- M.C. Cherrianஎம். சி. செரியன்
- L.C. Kurrianஎல். சி. குரியன்
- M.C. Mary Komஎம். சி. மேரி கோம்✓
- D.C. Shervaniடி. சி. ஷெர்வானி
-
'Glimpses of World History' was written by'உலக வரலாற்றின் சுருக்கங்கள்' என்ற நூலை எழுதியவர்
- Mahatma Gandhiமகாத்மா காந்தி
- Indira Gandhiஇந்திரா காந்தி
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு✓
- Rajiv Gandhiராஜீவ் காந்தி
-
The Period of Tenth Five Year plan isபத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்
- 2002–20072002–2007✓
- 2007–20122007–2012
- 1997–20021997–2002
- 1992–19971992–1997
-
Unequal distribution of the rate of growth of population due to two reasonsமக்கட்தொகை சீரற்று பரவிக் கிடக்க முக்கிய இரு காரணிகள்
- Nature of terrain and low infant mortalityநிலத்தோற்றம், குறைந்த குழந்தை இறப்பு
- High infant mortality and climateஅதிக குழந்தை இறப்பு மற்றும் காலநிலை
- Nature of terrain and climateநிலத்தோற்றம், காலநிலை✓
- Employment opportunity, nutritious foodவேலைவாய்ப்பு, சத்துணவு
-
Match the following List I with List II and choose the correct answer from the codes given below :
List I / List IIபட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் I / பட்டியல் II(a) Magna Carta of India 1. 1883 (b) Vernacular Press Act 2. 1885 (c) Ilbert Bill 3. 1878 (d) Indian National Congress 4. 1858 (a) இந்தியாவின் மகாசாசனம் 1. 1883 (b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885 (c) இல்பர்ட் மசோதா 3. 1878 (d) இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858 - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Match the international organisation and year of foundation and choose the correct answer from the codes given below:கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், அது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்:
(a) UNO 1. 1948 (b) UNESCO 2. 1995 (c) WHO 3. 1945 (d) WTO 4. 1946 (a) ஐ. நா. சபை 1. 1948 (b) யுனெஸ்கோ 2. 1995 (c) உலக சுகாதார அமைப்பு 3. 1945 (d) உலக வர்த்தக அமைப்பு 4. 1946 - (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Match the following :பொருத்துக :
(a) Force 1. Watt (b) Momentum 2. Joule (c) Power 3. Kg.m.s⁻¹ (d) Energy 4. Newton (a) விசை 1. வாட் (b) உந்தம் 2. ஜூல் (c) திறன் 3. கி.கி.மீ.வி.⁻¹ (d) ஆற்றல் 4. நியூட்டன் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Among the following which one is not an Insecticide?பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
- DDTDDT
- BHCBHC
- Zinc phosphideதுத்தநாக பாஸ்பைடு
- Zinc sulphideதுத்தநாக சல்பைடு✓
-
During the period of which Indian Prime Minister was there hung Parliament?எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- Indira Gandhiஇந்திரா காந்தி
- I.K. Gujralஐ.கே. குஜ்ரால்✓
- Rajiv Gandhiராஜீவ் காந்தி
-
Choose the correct answer :
I. Nimbus clouds are vertical clouds
II. Nimbus clouds are high clouds
III. Nimbus clouds are low clouds
IV. Nimbus clouds are cotton-like cloudsகீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது :
I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
III. கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது- I onlyI மட்டும்✓
- II onlyII மட்டும்
- III onlyIII மட்டும்
- III and IVIII மற்றும் IV
-
Divide Rs. 700 among A, B, C so that A gets 2 times more than to B and B gets 2 times to C how much of amount they are getting?A-க்கு B-ஐப் போல் 2 மடங்கும் B க்கு C ஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700-ஐ பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு?
- Rs. 100, Rs. 200, Rs. 400ரூ. 100, ரூ. 200, ரூ. 400
- Rs. 200, Rs. 300, Rs. 200ரூ. 200, ரூ. 300, ரூ. 200
- Rs. 300, Rs. 200, Rs. 200ரூ. 300, ரூ. 200, ரூ. 200
- Rs. 400, Rs. 200, Rs. 100ரூ. 400, ரூ. 200, ரூ. 100✓
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Afghanistan 1. National Congress (b) Argentina 2. National Assembly (c) Zimbabwe 3. Parliament (d) Singapore 4. House of Assembly (a) ஆப்கானிஸ்தான் 1. தேசிய காங்கிரஸ் (b) அர்ஜென்டினா 2. தேசிய சபை (c) ஜிம்பாப்வே 3. பாராளுமன்றம் (d) சிங்கப்பூர் 4. ஹவுஸ் ஆப் அசம்ப்ளி - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Find the odd one out :
Related with heat in one action.வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி :
வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது – ஒரு செயலில்- Conductionகடத்தல்
- Convectionசலனம்
- Absorptionஉட்கவர்தல்✓
- Radiationகதிர்வீசல்
-
Select False statement :
I. English language played an important role in Indian National Movement
II. The Social Reformers had played no part in arising the National Movement
III. The Policy of 'Drain of Wealth' by British leads to National Movement
IV. Lyton's Delhi Darbar and Vernacular Press Act leads to national movementகீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது- I and II FalseI மற்றும் II தவறு
- III and IV FalseIII மற்றும் IV தவறு
- II alone FalseII மட்டும் தவறு✓
- I and III FalseI மற்றும் III தவறு
-
Point out the wrong statement/statements in the following :பின்வருவனவற்றுள் தவறான கூற்று/கூற்றுகளை குறிப்பிடுக :
- (i) Organisms which are able to synthesize their own food are called autotrophs
- (ii) Organisms which are unable to synthesize their own food are called heterotrophs
- (iii) Organisms which are unable to synthesize their own food are called autotrophs
- (iv) Organisms which are able to prepare their own food are called heterotrophs
- (i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
- (ii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
- (iii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள்
- (iv) தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்
- (ii) and (iv)(ii) and (iv)
- (i) and (ii)(i) and (ii)
- (i) and (iii)(i) and (iii)
- (iii) and (iv)(iii) and (iv)✓
-
Choose the incorrect pair :தவறான இணையை கண்டுபிடி :
- Bayern Munich – Foot Ballபெய்ரன் முனிச் – கால்பந்து
- Missy Franklin – Swimmingமிஸி பிராங்கிளின் – நீச்சல்
- Sebastian Vettel – Tennisசபஸ்டையின் விட்டேல் – டென்னிஸ்
- Dale Steyn – Hockeyடேல் ஸ்டேயின் – ஹாக்கி✓
-
Rabindranath Tagore renounced his Knighthood in protest against ——— incident.இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
- The Jallian Walla Bagh Massacreஜாலியன் வாலாபாக் படுகொலை✓
- Rowlat Actரௌலட் சட்டம்
- Chauri Chaura Incidentசௌரி சௌரா நிகழ்ச்சி
- Dandhi Marchதண்டி யாத்திரை
-
FERA is __________ Exchange Regulation Act.எப்.இ.ஆர்.எ. என்பது __________ பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்.
- Foreignஅயல்நாட்டு✓
- Forestகாடு
- Fiscalநிதி
- Financeமுதலீடு
-
Forty-Second Amendment Act came into force in the year42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
- 19471947
- 19761976✓
- 19671967
- 19581958
-
The percentage of Gold in 22 Carat is22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
- 91.67%91.67%✓
- 75%75%
- 67.91%67.91%
- 96.17%96.17%
-
If (x + m) (x + n) = x² + 6x + 5 find m² + n²(x + m) (x + n) = x² + 6x + 5 எனில் m² + n² -ன் மதிப்பானது
- 2525
- 2626✓
- 2727
- 2828
-
Match List I with List II correctly and select your answers using the codes given below :வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
வரிசை IList I List II (a) Rice production 1. Punjab and Haryana (b) Wheat production 2. Coorg and Nilgiris (c) Jute production 3. Uttar Pradesh and West Bengal (d) Coffee plants 4. West Bengal and Assam (a) நெல் உற்பத்தி 1. பஞ்சாப் மற்றும் ஹரியானா (b) கோதுமை உற்பத்தி 2. கூர்க் மற்றும் நீலகிரி (c) சணல் உற்பத்தி 3. உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் (d) காப்பி உற்பத்தி 4. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் வரிசை II
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Find out the calcium compound found on bones and teethஎலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
- Calcium carbonateகால்சியம் கார்பனேட்
- Calcium phosphateகால்சியம் பாஸ்பேட்✓
- Calcium chlorideகால்சியம் குளோரைடு
- Calcium sulphateகால்சியம் சல்பேட்
-
Arrange the Prime Minister's of India in chronological order of their term in office :
I. Thiru. Jawaharlal Nehru
II. Tmt. Indira Gandhi
III. Thiru. Morarji Desai
IV. Thiru. Lal Bahadur Shastriஇந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக :
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி. இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி- I, IV, II, IIII, IV, II, III✓
- I, II, III, IVI, II, III, IV
- IV, I, III, IIIV, I, III, II
- II, III, IV, III, III, IV, I
-
Indira Gandhi prize for 2013 was awarded toஇந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது :
- Alice Munroஆலிஸ் மன்ரோ
- C.N.R. RaoC.N.R. Rao
- Sachin Tendulkarசச்சின் டெண்டுல்கர்
- Angela Merkelஆஞ்சலா மெர்கல்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →