Group 1 · 2019குரூப் 1 · 2019
TNPSC Group 1 2019 — question paper with answers — page 1 of 8TNPSC குரூப் 1 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 8
All 200 questions from the TNPSC Group 1 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
Methane is the carbon compound. It's Molecular Formula isமீத்தேன் ஒரு கார்பன் சேர்மம். இதன் மூலக்கூறு வாய்பாடு என்ன?
- CH₄CH₄✓
- CH₃ClCH₃Cl
- C₂H₄C₂H₄
- CCl₄CCl₄
-
Who among the following was the Cabinet Minister without portfolio?கீழ்வருபவர்களுள் யார் இலாகா இல்லாத மத்திய அமைச்சராகியவர்?
- C. RajagopalachariC. ராஜகோபாலாச்சாரி
- T. T. KrishnamachariT. T. கிருஷ்ணமாச்சாரி
- N. Gopalaswami AyyangarN. கோபாலசாமி ஐயங்கார்✓
- G. L. NandaG. L. நந்தா
-
Consider the following statement :கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தைக் கவனி
- 1. North-Western part of India get rainfall during North-East monsoon.
- 2. In India, Red panda is found in the western Himalayas.
- 3. Tamil Nadu get much rainfall during South-West monsoon.
Which of the statement(s) given above is/are correct?
- 1. இந்தியாவின் வட-மேற்கு பகுதி, வட கிழக்கு பருவக்காற்று காலங்களில் மழையை பெறுகிறது.
- 2. இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது.
- 3. தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு அதிக அளவு மழையை பெருகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எவை(கள்) சரியானது
- Only 11 மட்டும்
- Only 22 மட்டும்
- Both 1 and 21 மற்றும் 2✓
- Both 3 and 13 மற்றும் 1
-
Balwant Rai Mehta committee in its report suggestedபல்வந்த்ராய் மேத்தா குழுவில் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது
- Three tier systemமூன்று அடுக்கு முறை✓
- One tier systemஒரடுக்கு முறை
- Four tier systemநான்கு அடுக்கு முறை
- Two tier systemஇரண்டு அடுக்கு முறை
-
Find the greatest number of four digits exactly divisible by 15, 21 and 27.15, 21 மற்றும் 27 ஆகிய மூன்று எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க இயல் எண் என்ன?
- 99999999
- 94509450✓
- 98459845
- 85058505
-
Jallikattu, the bull taming sport of Tamil culture and tradition is protected according to article ---- of the Constitution of Indiaஜல்லிகட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் ---- விதியின் படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- 29 (1)29 (1)✓
- 39 (1)39 (1)
- 49 (1)49 (1)
- 59 (1)59 (1)
-
How many states in India have achieved 100% Household electrification?இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் 100% வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது?
- 10 States10 மாநிலங்கள்
- 12 States12 மாநிலங்கள்
- 13 States13 மாநிலங்கள்
- 15 States15 மாநிலங்கள்✓
-
Inflation adversely affectsபணவீக்கத்தால் எதிர்மறையாக பாதிக்க கூடியவர்கள்
- Profit earnersலாபம் ஈட்டுவோர்
- Fixed income earnersநிலையான் வருவாய் ஈட்டுவோர்✓
- Speculatorsஊக வாணிபத்தில் ஈடுபடுவோர்
- Investorமுதலீட்டாளர்
-
Match the following rivers with its famous towns :
Rivers Townsகீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளை, அதன் புகழ் வாய்ந்த நகரங்களோடு தொடர்புபடுத்துக :
நதிகள் நகரங்கள்(a) The Ganga 1. Surat (b) The Brahmaputra 2. Agra (c) The Yamuna 3. Guwahati (d) The Tapti 4. Benares (a) கங்கா 1. சூரத் (b) பிரம்மபுத்ரா 2. ஆக்ரா (c) யமுனா 3. குவாஹத்தி (d) தப்தி 4. பனாரஸ் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
The "Social Protection Index" has been coined by"சமுதாய பாதுகாப்பு குறியீடு", யாரால் உருவாக்கப்பட்டது
- Asian development bankஆசிய வளர்ச்சி வங்கி✓
- World bankஉலக வங்கி
- UNDP - United Nations Development ProgrammeUNDP - ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம்
- Planning commission of Indiaஇந்திய திட்டக் குழு
-
In which year E.V. Ramasamy became the Chairman of Erode Municipality?எந்த வருடம் ஈ.வெ.இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார்?
- 19071907
- 19091909
- 19171917✓
- 19191919
-
If 3a + 4b = 22, 8a − 5b = −4, then the value of (a + b)² = ?3a + 4b = 22, 8a − 5b = −4, எனில் (a + b)² ன் மதிப்பு யாது?
- 3636✓
- 7272
- 2525
- 4949
-
The sum of the deficit under Revenue account and deficit under capital account isநடப்பு கணக்கு பற்றாக்குறையையும் மூலதன கணக்குப் பற்றாக்குறையையும் கூட்டி கிடைப்பது
- budgetary deficitநிதிநிலை அறிக்கை பற்றாக்குறை✓
- primary deficitமுதன்மை பற்றாக்குறை
- fiscal deficitநிதிப் பற்றாக்குறை
- revenue deficitவருவாய் பற்றாக்குறை
-
Which of the following factors influence digitalisation in banking sector?பின்வருவனவற்றுள் வங்கி துறையினை மின்னணுப்படுத்துவதற்குக் காரணமான காரணிகள் யாவை?
- 1. Changing consumer behavior.
- 2. Financial inclusion and government initiation.
- 3. Increased smart phone usage.
Select the answers from the codes given below.
- 1. நுகர்வோரின் நடவடிக்கையில் மாறுதல்.
- 2. நிதியில் உள்ளடக்கம் மற்றும் அரசின் முயற்சி.
- 3. அதிக அளவில் ஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்துதல்.
குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- 1 and 21 மற்றும் 2
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
-
Which one called from the development and the maturation of the erythrocyte from the haemocytoblast?கீழ்க்கண்டவற்றில் இரத்த சிவப்பு அணுக்கள் ஹிமட்டோபிளாஸ்டிகளிலிருந்து உருவாகி முதிர்ச்சி அடைவதற்கு பெயர்
- Erythropoiesisஎரித்திரோபாய்சிஸ்✓
- Erythrocyninஎரித்திரோசைனின்
- Erythrocyteஎரித்திரோசைட்
- Haemotocyteஹிமட்டோசைட்
-
Which of the following is strong acid and strong base reaction?பின்வருவனவற்றுள் வீரிய மிகுந்த அமிலம் மற்றும் வீரிய மிகுந்த கார வினையை தேர்ந்து எடுக்கவும்
- HCOOH + NH₃HCOOH + NH₃
- HCOOH + NaOHHCOOH + NaOH
- HCl + NH₃HCl + NH₃
- HCl + NaOHHCl + NaOH✓
-
If 123 represents "GOD", 456 represents "CAT", Then "DOG EAT EGG" may be represented by123 என்பது "GOD" என்பதையும் 456 என்பது "CAT" என்பதையும் குறித்தால் "DOG EAT EGG" என்பது எதனால் குறிக்கப்படலாம்
- 321 456 411321 456 411
- 321 756 811321 756 811
- 321 856 911321 856 911
- 321 756 711321 756 711✓
-
Who is the head of the three-members Lokayukta search committee?மூன்று பேர் கொண்ட லோக்-ஆயுக்தா-வின் தேடுதல் குழு தலைவர் யார்?
- Thiru. K. Venkatramanதிரு. K. வேங்கட்ராமன்✓
- Thiru. K. Chanduruதிரு. K. சந்துரு
- Thiru. M.K. Krishnamoorthyதிரு. M.K. கிருஷ்ணமூர்த்தி
- Thiru. A. Rajaதிரு. A. ராஜா
-
Among the following plants, which one has oil repelling property?இவற்றுள் எந்த தாவரம் 'எண்ணெய்யினை விலக்கும் திறன்' உடையது?
- Tobaccoபுகையிலை
- Maizeமக்காச் சோளம்
- Hibiscusசெம்பருத்தி
- Aloe Veraகற்றாழை✓
-
The main constituent of steel in India areஇந்தியாவில் உள்ள இரும்பின் முக்கிய மூலப்பொருள்
- Ni and Cuநிக்கல் மற்றும் தாமிரம்
- Mn and Crமாங்கனீசு மற்றும் குரோமியம்✓
- Fe and Cuஇரும்பு மற்றும் தாமிரம்
- Ti and Crடைட்டேனியம் மற்றும் குரோமியம்
-
Due to increase of 30% in the price of a colour TV the sale is reduced by 40%. What will be the percentage change in income?ஒரு வண்ண தொலைகாட்சி பெட்டியின் விலையில் 30% அதிகரித்ததால் 40% விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவீதத்தில் கூறு.
- 10% increase10% அதிகரிப்பு
- 10% decrease10% குறைவு
- 35% decrease35% குறைவு
- 22% decrease22% குறைவு✓
-
What is the half of the area of the triangle whose vertices are (1, 1), (3, 1), (1, 3)?ஒரு முக்கோணத்தின் முனைகள் (1, 1), (3, 1), (1, 3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க
- 11✓
- 22
- 44
- 55
-
The diameter of a semicircular grass plot is 70 m. Find the cost of fencing the plot at ₹ 12 per metre.அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 70 m. அதற்குச் சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ₹ 12 வீதம் என்ன செலவாகும்.
- ₹ 7700₹ 7700
- ₹ 840₹ 840
- ₹ 2160₹ 2160✓
- ₹ 4320₹ 4320
-
A man travelled of his journey by coach, by rail and walked the remaining 1 km. How far did he go?ஒருவர் தனது பயண தூரத்தில் பங்கை கோச்சு வண்டியிலும் பங்கை ரயில் வண்டியிலும், மீதமுள்ள 1 கிலோமீட்டரை நடந்தும் கடக்கிறார் எனில் பயண தூரம் என்ன?
- 22 km22 கி.மீ✓
- 20 km20 கி.மீ
- 33 km33 கி.மீ
- 27 km27 கி.மீ
-
Simplify (x²-25)/(x+3) × (x+5)²/(x²-9)கருக்குக (x²-25)/(x+3) × (x+5)²/(x²-9)
- (x-5)(x+3)/(x-3)(x-5)(x+3)/(x-3)
- (x-5)(x-3)/(x+5)(x-5)(x-3)/(x+5)✓
- (x+5)(x-3)/(x+3)(x+5)(x-3)/(x+3)
- (x+5)(x+3)/(x-5)(x+5)(x+3)/(x-5)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →