Group 4 / VAO · 2016குரூப் 4 / VAO · 2016
TNPSC Group 4 / VAO 2016 — question paper with answers — page 1 of 4TNPSC குரூப் 4 / VAO 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2016 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
Ovulation is stimulated byஅண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
- LHLH✓
- LTHLTH
- Reninரெனின்
- Adrenalinஅட்ரீனலின்
-
Find the rate of interest at which, a sum of money becomes 9/4 times in 2 years.ஓர் அசலானது 2 வருடத்தில் 9/4 மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
- 69½%69½%
- 67½%67½%
- 62½%62½%✓
- 61½%61½%
-
The value of √(609+√(248+√(60+√(7+√81))))√(609+√(248+√(60+√(7+√81)))) ன் மதிப்பு
- 2020
- 2525✓
- 1616
- 99
-
Which of the following set of measurements will form a right angle triangle?கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்?
- 6, 9, 126, 9, 12
- 5, 8, 105, 8, 10
- 5, 5, 5√25, 5, 5√2✓
- 3, 4, 4√23, 4, 4√2
-
Asteroids are found betweenகுறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது
- Mars and Jupiterசெவ்வாய்க்கும் வியாழனுக்கும்✓
- Earth and Marsபூமிக்கும் செவ்வாய்க்கும்
- Jupiter and Saturnவியாழனுக்கும் சனிக்கும்
- Mercury and Venusபுதனுக்கும் வெள்ளிக்கும்
-
Which State Governor was appointed as Tamilnadu Governor additional-charge in September, 2016?எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்?
- Keralaகேரளா
- Karnatakaகர்நாடகா
- Maharashtraமகாராஷ்டிரா✓
- Madhya Pradeshமத்திய பிரதேசம்
-
The value of 16³+7³−23³ is16³+7³−23³ ன் மதிப்பு
- –7728–7728✓
- 70287028
- 77287728
- –7718–7718
-
Name the person who was appointed as the ambassador on behalf of India to work for the cause of gender equality and progress of women in UNO for the year 20162016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
- Aishwarya Raiஐஸ்வர்யா இராய்
- Priyanka Chopraபிரியங்கா சோப்ரா
- Aishwarya Dhanushஐஸ்வர்யா தனுஷ்✓
- Sania Mirzaசானியா மிர்சா
-
Which of the following was discovered by ONGC in the Indian Ocean on 26th July 2016?எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
- Hydrated Methaneநீரேற்றம் பெற்ற மீத்தேன்✓
- Hydrated Benzeneநீரேற்றம் பெற்ற பென்சீன்
- Hydrated Etherநீரேற்றம் பெற்ற ஈதர்கள்
- Hydrated Octaneநீரேற்றம் பெற்ற ஆக்டேன்
-
A room is 5 m 40 cm long and 4 m 50 cm broad. Its Area isஒரு அறையானது 5 மீ 40 செ.மீ நீளமும் மற்றும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன் பரப்பளவு
- 23.4 m²23.4 மீ²
- 24.3 m²24.3 மீ²✓
- 25 m²25 மீ²
- 98.01 m²98.01 மீ²
-
If (7/12)^-4 × (7/12)^3x = (7/12)^5; then the value of x is(7/12)^-4 × (7/12)^3x = (7/12)^5 எனில் x-ன் மதிப்பு
- -1-1
- 11
- 22
- 33✓
-
The Tanjore king who helped Vijayanagar king in the battle of Thalaikottai wasதலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
- Sevappa Nayakசேவப்ப நாயக்கர்
- Achutappa Nayakஅச்சுதப்ப நாயக்கர்✓
- Ragunatha Nayakஇரகுநாத நாயக்கர்
- King Sarfojiசரபோஜி மன்னர்
-
The Third Asian Ministerial Conference on Tiger Conservation 2016 was held2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது?
- From April 9th to 12th 2016 at Orissa2016 ஒரிசாவில், ஏப்ரல் 9 முதல் 12 முடிய
- From April 14th to 17th 2016 at Calcutta2016 கொல்கத்தாவில், ஏப்ரல் 14 முதல் 17 முடிய
- From April 11th to 14th 2016 at New-Delhi2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய✓
- From April 6th to 9th 2016 at Mumbai2016 மும்பையில், ஏப்ரல் 6 முதல் 9 முடிய
-
Find the next term of 4 in the series is 1, 1, 2, 8, 3, 27, 4, ...1, 1, 2, 8, 3, 27, 4, ... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?
- 3131
- 2929
- 1616
- 6464✓
-
Which of these describes the conquest and victories of Samudra Gupta?சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
- Uthiramerur inscriptionஉத்திரமேரூர் கல்வெட்டு
- Allahabad Pillar inscriptionஅலகாபாத் தூண் கல்வெட்டு✓
- Ihola inscriptionஐஹோலே கல்வெட்டு
- Ashokas inscriptionஅசோகரின் கல்வெட்டு
-
Consider the statements :கீழ்கண்ட கூற்றுகளை கவனி :
- (a) Sterility is caused by the deficiency of Vitamin K.
- (b) Night blindness is caused by the deficiency of Vitamin D.
- (a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
- (b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
- Both (a) and (b) are false(a) மற்றும் (b) தவறானவை✓
- (a) is false and (b) is true(a) தவறு மற்றும் (b) சரி
- (a) is true and (b) is false(a) சரி மற்றும் (b) தவறு
- Both (a) and (b) are true(a) மற்றும் (b) சரியானவை
-
How many electrons are there in one coulomb charge?1 கூலொம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?
- 1.6 × 10⁻¹⁹ electrons1.6 × 10⁻¹⁹ எலக்ட்ரான்கள்
- 6.25 × 10¹⁸ electrons6.25 × 10¹⁸ எலக்ட்ரான்கள்✓
- 6.25 × 10⁻¹⁸ electrons6.25 × 10⁻¹⁸ எலக்ட்ரான்கள்
- 1.6 × 10¹⁹ electrons1.6 × 10¹⁹ எலக்ட்ரான்கள்
-
Where is the diamond cutting industry located in India?இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
- Lucknowலக்னோ
- Suratசூரத்✓
- Ludiyanaலூதியானா
- Chandigarசண்டிகர்
-
Identify the 2016 Dhronacharya Awardee2016-ஆம் ஆண்டின் 'துரோணாசார்யா' விருது பெற்றவர் இவற்றில் யார்?
- Bishweshwar Nandiபிஸ்வேஷ்வர் நந்தி✓
- Lalitha Babarலலிதா பாபர்
- Rani Rampalஇராணி ராம்பால்
- P.V. Sindhuபி.வி. சிந்து
-
Who remarked "The light has gone out of our lives and there is darkness everywhere"?"நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது" எனக் கூறியவர் யார்?
- Vallabai Patelவல்லபாய் படேல்
- Dr. Rajendra PrasadDr. ராஜேந்திர பிரசாத்
- Mount Battenமவுண்ட் பேட்டன்
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு✓
-
What are Microsporum, Epidermophyton?மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?
- Disease causing bacteria in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
- Disease causing fungi in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்✓
- Disease causing virus in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
- Disease causing protozoans in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
-
If the ratio of length and breadth of a rectangle is 4 : 7. Find the length while its breadth is 77 cm.ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக் காண்க
- 22 cm22 செ.மீ
- 33 cm33 செ.மீ
- 44 cm44 செ.மீ✓
- 55 cm55 செ.மீ
-
Where was Dr. B.R. Ambedkar born?Dr. B.R. அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்?
- Mhowமகவு✓
- Makkavuமக்காவு
- Sarayuசரயு
- Lucknowலக்னோ
-
In India the organisation which was responsible for self-sufficiency in food production wasஇந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
- CSIRஇந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
- ICARஇந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)✓
- ISROஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
- ICMRஇந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)
-
Among the following which one is not a biofertilizer?பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?
- Anabaenaஅனபீனா
- Nostocநாஸ்டாக்
- Lindaneலின்டேன்✓
- Rhizobiumரைசோபியம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →