Group 4 / VAO · 2016குரூப் 4 / VAO · 2016
TNPSC Group 4 / VAO 2016 — question paper with answers — page 3 of 4TNPSC குரூப் 4 / VAO 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2016 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
Who among the Indian-born American scientist bagged the prestigious award Lemelson-MIT prize worth 5,00,000 dollars?அமெரிக்காவின் கவுரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lemelson-MIT) 5,00,000 டாலர் பரிசு பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?
- Ajit Dovalஅஜித் தோவல்
- Mohamed Nasheedமுகமது நஷீத்
- Ramesh Raskarரமேஷ் ரஷ்கர்✓
- Jagdish Tytlerஜக்தீஷ் டைட்லர்
-
The shortest National Highway isமிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
- NH 48NH 48
- NH 9NH 9
- NH 45 ANH 45 A
- NH 47 ANH 47 A✓
-
The valve which regulates the blood flow from right ventricle to the pulmonary arteryவலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
- Semi-lunar valveபிறைசந்திர வால்வு✓
- Auriculo-ventricular valveஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு
- Bi Cuspid valveஈரிதழ் வால்வு
- Tri Cuspid valveமூவிதழ் வால்வு
-
The election process at the state level is supervised byமாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
- Chief Election Commissionerதலைமை தேர்தல் ஆணையர்
- Supreme Court Judgeஉச்சநீதிமன்ற நீதிபதி
- Chief Electoral Officerதலைமை தேர்தல் அதிகாரி✓
- High Court Judgeஉயர்நீதிமன்ற நீதிபதி
-
A can do a piece of work in 20 days and B can do it in 25 days. Both of them finished the work and earned Rs. 3,600. Then A's share isA ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
- Rs. 1,600ரூ. 1,600
- Rs. 2,000ரூ. 2,000✓
- Rs. 3,000ரூ. 3,000
- Rs. 3,100ரூ. 3,100
-
Who is the chairperson of Niti Aayog?நித்தி அயோக்-இன் தலைவர் யார்?
- Presidentகுடியரசு தலைவர்
- Prime Ministerபிரதம மந்திரி✓
- Vice-Presidentதுணை குடியரசு தலைவர்
- Supreme Court Judgeஉச்ச நீதிமன்ற நீதிபதி
-
If 3(t−3)=5(2t+1) then t=?3(t−3)=5(2t+1) எனில் t=?
- –2–2✓
- 22
- –3–3
- 33
-
Find out the correct statement.
The Indian Constitution containsசரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு -------------- கொண்டுள்ளது.- XXII parts, 449 Articles and 12 SchedulesXXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்✓
- XXI parts, 438 Articles and 8 SchedulesXXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
- XXIII parts, 469 Articles and 21 SchedulesXXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
- XX parts, 428 Articles and 18 SchedulesXX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
-
Which year the Constitution of India (61st Amendment Act) lowered the voting age from 21 years to 18 years?எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
- 19881988✓
- 19871987
- 19861986
- 19851985
-
Which country's Badminton player was defeated by P.V. Sindhu in the semi-finals at the Rio 2016 Olympic games?2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?
- Spainஸ்பெயின்
- Americaஅமெரிக்கா
- Africaஆப்பிரிக்கா
- Japanஜப்பான்✓
-
Which is known as the "Murmering Auditorium"?"முணுமுணுக்கும் அரங்கம்"- என்று அழைக்கப்படுவது எது?
- Golkondaகோல்கொண்டா
- Golkumbasகோல்கும்பாஸ்✓
- Gulbergaகுல்பர்கா
- Jumma Masjidஜூம்மா மசூதி
-
(-1 2/7)+(-3 5/7)+(6 4/7) is ________.(-1 2/7)+(-3 5/7)+(6 4/7) ன் மதிப்பு ________.
- 3/73/7
- 5/75/7
- 11/711/7✓
- 19/719/7
-
In July 2016, Theresa May was appointed as the ———— Woman Prime Minister of UK (Britain).ஜூலை 2016-ல் தெரசா மேய் என்பவர் பிரிட்டனுடைய ———— பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
- firstமுதல்
- secondஇரண்டாம்✓
- tenthபத்தாவது
- sixthஆறாவது
-
Which gymnospermic plant cures rheumatism?முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
- Araucariaஅரக்கேரியா
- Ephedraஎபிட்ரா
- Gnetumநீட்டம்✓
- Pinusபைனஸ்
-
Ox-bow lakes are formed in theகுதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
- Valley regionபள்ளதாக்கு பகுதி
- Mountain regionமலைப் பகுதி
- Plain regionசமவெளிப் பகுதி✓
- Delta regionடெல்டா பகுதி
-
A man and woman are engaged in a work. A man can do a piece of work in 4 days and the woman can do in 12 days. Find how many days will they take to finish it together?ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
- 6 days6 நாட்கள்
- 5 days5 நாட்கள்
- 4 days4 நாட்கள்
- 3 days3 நாட்கள்✓
-
Which of the following is incorrectly matched?பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
- Assassination of Gandhiji – January 30, 1948காந்தியடிகள் படுகொலை – ஜனவரி 30, 1948
- Republic Day – January 26, 1950குடியரசு தினம் – ஜனவரி 26, 1950
- Independence day – August 15, 1947சுதந்திர தினம் – ஆகஸ்டு 15, 1947
- Constituent Assembly adopted National Anthem – January 23, 1950தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் – ஜனவரி 23, 1950✓
-
The INSAT-3DR was launched through rocket for Metereological Research on 8th September, 2016 by which rocket?எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
- GSLV-F05GSLV-F05✓
- PSLV-4PSLV-4
- Arianneஅரியான்
- GSLV-3GSLV-3
-
National motto "Satyameva Jayate" hence forth appears as "Vaimaye Vellum" in Tamil was announced by'சத்யமேவ ஜெயதே' என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
- Arabind Ghoshஅரவிந்த் கோஷ்
- Periyarபெரியார்
- Kamarajகாமராசர்
- Annaduraiஅண்ணாதுரை✓
-
Name the Battery that shuts down on over heating and restarts when the temperature becomes coolஎந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?
- Sodium ionசோடியம் அயனி
- Lithium ionலித்தியம் அயனி✓
- Carbon ionகார்பன் அயனி
- Potassium ionபொட்டாசியம் அயனி
-
The value of (1.75×1.75+2×1.75×0.75+0.75×0.75)/(1.75×1.75−0.75×0.75)(1.75×1.75+2×1.75×0.75+0.75×0.75)/(1.75×1.75−0.75×0.75) ன் மதிப்பு
- 3.53.5
- 6.256.25
- 11
- 2.52.5✓
-
If you stand in a rectangular room, where two adjacent walls are covered with plane mirrors, the total number of your images will beஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
- infinityமுடிவிலி
- 11
- 33✓
- 00
-
As explained by Robert Malthus, Population increases in theமக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
- Proportionate ratioவிகிதாச்சார விகிதத்தில்
- Geometric ratioபெருக்கல் விகிதத்தில்✓
- Arithmetic ratioகூட்டு விகிதத்தில்
- Smaller ratioசிறு விகிதத்தில்
-
Who won the Rajiv Gandhi Khel Rathna Award for Badminton in the year 2016?பாட்மிண்டன் விளையாட்டிற்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
- Sakshi Malikசாக்ஷி மாலிக்
- Mary Komமேரி கோம்
- Pradeep Kumarபிரதீப் குமார்
- P.V. Sindhuபி.வி. சிந்து✓
-
"Bachpan Bachao Andolan" is an organisation that fights against"பாச்பான் பச்சோவ் அந்தோலன்" என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
- Child labourகுழந்தை தொழிலாளி✓
- Bonded labourகொத்தடிமை
- Child marriageபாலிய விவாகம்
- Povertyவறுமை ஒழிப்பு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →