Group 4 / VAO · 2019குரூப் 4 / VAO · 2019
TNPSC Group 4 / VAO 2019 — question paper with answers — page 1 of 8TNPSC குரூப் 4 / VAO 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' – இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
- கூழை எதுகை
- மேற்கதுவாய் எதுகை✓
- கீழ்க்கதுவாய் எதுகை
- பொழிப்பு எதுகை
-
Match List I with List II:பட்டியல் I ஐ II உடன் பொருத்துக:
(a) Right to equality 1. Articles 25-28 (b) Right to Freedom 2. Articles 14-18 (c) Right to constitutional remedies 3. Articles 19-22 (d) Right to freedom of religion 4. Article 32 (a) சமத்துவ உரிமை 1. விதிகள் 25 முதல் 28 வரை (b) சுதந்திர உரிமை 2. விதிகள் 14 முதல் 18 வரை (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 3. விதிகள் 19 முதல் 22 வரை (d) சமய சுதந்திர உரிமை 4. விதி 32 - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
The major port along the West Coastமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
- Kandlaகண்ட்லா✓
- Chennaiசென்னை
- Paradipபாரதீப்
- Kolkataகொல்கத்தா
-
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
- திருநாவுக்கரசர்✓
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
-
Focal length of a convex mirror whose radius of curvature 40 cm is40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
- 20 cm20 செ.மீ✓
- 40 cm40 செ.மீ
- 80 cm80 செ.மீ
- infinityமுடிவிலி
-
Find the LCM of 3(a−1), 2(a−1)², (a²−1)3(a−1), 2(a−1)², (a²−1)–ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.
- (a+1)²(a+1)(a+1)²(a+1)
- (a−1)²(a+1)(a−1)²(a+1)
- 6(a−1)(a+1)²6(a−1)(a+1)²
- 6(a−1)²(a+1)6(a−1)²(a+1)✓
-
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
- திலகவதி
- தில்லையாடி வள்ளியம்மை✓
- ஜான்சிராணி
- நாகம்மை
-
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- நற்றிணை
- குறிஞ்சிப்பாட்டு
- பரிபாடல்
- ஏலாதி✓
-
The present ages of Reena and Usha are 24 years and 36 years respectively what was the ratio between the ages of Usha and Reena, 8 years ago?ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
- 7 : 47 : 4✓
- 6 : 56 : 5
- 2 : 32 : 3
- 4 : 74 : 7
-
அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்
- குணப் பெயர்
- இடப் பெயர்
- காலப் பெயர்✓
- தொழில் பெயர்
-
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
- மிகும்✓
- மிகாது
- சில இடங்களில் வரும்
- சில இடங்களில் வராது
-
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
- சிற்பி
- சி.சு. செல்லப்பா✓
- ந. பிச்சமூர்த்தி
- மு. மேத்தா
-
Which Metro Rail Corporation has started the initiative to become the World's first 100% solar-powered metro?100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
- Jaipur Metro Rail Corporation Ltd.ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
- Gujarat Metro Rail Corporation Ltd.குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
- Delhi Metro Rail Corporation Ltd.டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்✓
- Chennai Metro Rail Corporation Ltd.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
-
சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை — மறை- மான் — வேதம்✓
- தாமரை — புலன்
- வேதம் — இயல்பு
- யானை — மறைத்தல்
-
The radius of a cart wheel is 35 cm. How many revolution does it make in travelling a distance of 154 mமாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?
- 7070✓
- 189189
- 119119
- 8686
-
Who was the son of Simhavishnu?சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
- Narasimha Varmanநரசிம்மவர்மன்
- Mahendra Varman–Iமுதலாம் மகேந்திரவர்மன்✓
- Parameswar Varmanபரமேஸ்வரவர்மன்
- Nandivarmanநந்திவர்மன்
-
"மா" ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- பெரிய✓
- இருள்
- வானம்
- அழகு
-
———— was discovered in 1922 under the Supervision of R.D. Bannerji.R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
- Mohenjadaroமொஹஞ்சதாரோ✓
- Harappaஹரப்பா
- Lothalலோத்தல்
- Kalibanganகலிபங்கன்
-
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
- ஆட்டையாம்பட்டி✓
- வேப்பனேரி
- புளியம்பட்டி
- புளியங்குடி
-
In which desert is Noor Complex located?நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
- Sahara Desertசஹாரா பாலைவனம்✓
- Thar Desertதார் பாலைவனம்
- Kalhari Desertகல்ஹாரி பாலைவனம்
- Gopi Desertகோபி பாலைவனம்
-
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
- அனுமதி
- ஈசன்
- குபேரன்
- மணிமுடி✓
-
A can do a piece of work in 20 days and B can do it in 30 days. How long will they take to do the work together?A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
- 10 days10 நாட்கள்
- 12 days12 நாட்கள்✓
- 11 days11 நாட்கள்
- 20 days20 நாட்கள்
-
அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
- பரிபாடல்✓
- நற்றிணை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
-
A man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?
- 10 N10 N
- 5 N5 N
- 15 N15 N
- 20 N20 N✓
-
'Right to clean water' is a fundamental right, under the Indian Constitution,'சுத்தமான குடிநீர் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
- Article 12பிரிவு 12
- Article 21பிரிவு 21✓
- Article 31பிரிவு 31
- Article 41பிரிவு 41
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →