Group 4 / VAO · 2019குரூப் 4 / VAO · 2019
TNPSC Group 4 / VAO 2019 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 4 / VAO 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following fact is incorrect about mitosis?மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
- It occurs only in body cellsஉடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
- Mitosis has two divisionsமைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது✓
- Maintenance of 2n chromosomes'2n' குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
- Two diploid cells are producedஇரு இருமயசெல்கள் தோன்றுகின்றன
-
சொல்லுக்கேற்ற பொருளறிக :
- வலிமை — திண்மை✓
- நாண் — தன்னைக்குறிப்பது
- கான் — பார்
- துணி — துன்பம்
-
தாயுமானவர் ஆற்றிய பணி எது?
- அரசுக்கணக்கர்✓
- தட்டச்சுப்பணியாளர்
- பத்திரிக்கையாளர்
- இசைப்பணியாளர்
-
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
- பழுத்த பழம்
- பழுக்கும் பழம்
- பழுக்கின்றது✓
- பழங்கள் பழுத்தன
-
Match the following:
Placeபொருத்துக:
இடம்(a) Delhi 1. Begum Hazarat Mahal (b) Central India 2. Tantia Tope (c) Lucknow 3. Rani Laxmi Bai (d) Kanpur 4. Bhadur Shah - II Leaders of the revolt
(a) டெல்லி 1. பேகம் ஹஸ்ரத் மெஹல் (b) மத்திய இந்தியா 2. தாந்தியா தோப்பே (c) லக்னோ 3. இராணி இலட்சுமி பாய் (d) கான்பூர் 4. பகதூர்ஷா - II கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
If 14 compositors can compose 70 pages of a book in 5 hours, how many compositors will compose 100 pages of this book in 10 hours?14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?
- 1212
- 1010✓
- 88
- 77
-
பைந்நினம் – பிரித்தெழுதுக
- பை + நினம்
- பை + இனம்
- பசுமை + நினம்✓
- பசுமை + இனம்
-
'சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' – என்று கூறியவர்
- அண்ணா✓
- காந்தி
- அம்பேத்கர்
- மு. வரதராசனார்
-
Express 0.3̅5̅ into fraction0.3̅5̅ என்ற எண்ணை பின்னமாக மாற்றுக
- 35/9935/99✓
- 35/10035/100
- 3 5/103 5/10
- 35/100035/1000
-
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
- துறைமுகம்
- சுவரும் சுண்ணாம்பும்
- தேன்மழை✓
- சுரதாவின் கவிதைகள்
-
Match the following elements with its Latin name :கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை அதன் லத்தீன் பெயர்களோடு தொடர்புபடுத்தவும்
(a) Lead 1. Stibium (b) Antimony 2. Plumbum (c) Tin 3. Kalium (d) Potassium 4. Stannum (a) லெட் 1. ஸ்டிபியம் (b) ஆன்டிமணி 2. பிளம்பம் (c) டின் 3. காலியம் (d) பொட்டாசியம் 4. ஸ்டேனம் - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
- சுரதா✓
- மு. மேத்தா
- தாரா பாரதி
- அப்துல் ரகுமான்
-
செங்கீரைப் பருவம் – பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
- இரண்டாம் பருவம்✓
- ஐந்தாம் பருவம்
- முதற் பருவம்
- மூன்றாம் பருவம்
-
பொருந்தா இணையைச் சுட்டுக :
- குறிஞ்சி — யாமம்
- முல்லை — மாலை
- மருதம் — நண்பகல்✓
- நெய்தல் — எற்பாடு
-
“தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- வாணிதாசன்✓
- முடியரசன்
-
How many numbers are there between 200 and 300 which are exactly divisible by 6, 8 and 9?200 க்கும் 300 க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன?
- Oneஒன்று
- Twoஇரண்டு✓
- Threeமூன்று
- Fourநான்கு
-
குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
- குழலிக்குப் பாடத்தெரியும்✓
- குழலியின் பாடத்தெரியும்
- குழலி பாடத்தெரியும்
- குழலியால் பாடத்தெரியும்
-
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது ?
- ஐங்குறுநூறு✓
- குறுந்தொகை
- கலித்தொகை
- புறநானூறு
-
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
- அகநானூறு
- ஐங்குறுநூறு
- நற்றிணை✓
- பரிபாடல்
-
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
- இன்னா நாற்பது
- நான்மணிக்கடிகை
- நாலடியார்✓
- சிறுபஞ்சமூலம்
-
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையைப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
- அப்துல் ரகுமான்
- சிற்பி
- ந. பிச்சமூர்த்தி✓
- இரா. மீனாட்சி
-
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
- 2005✓
- 2004
- 2003
- 2006
-
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
- பாம்பாட்டிச்சித்தர்
- திருமூலர்✓
- போகர்
- கோரக்கர்
-
In the year 1951, Population growth rate is called1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
- Year of Great Divideபெரும் பிரிவினை ஆண்டு
- Year of Population Explosionமக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
- Year of Populationமக்கள் தொகை ஆண்டு
- Year of Small Divideசிறு பிளவு ஆண்டு✓
-
“வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
- தமிழ்நாடு அரசு
- புதுவை அரசு✓
- பிரெஞ்சு அரசு
- ஆங்கில அரசு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →