Group 4 / VAO · 2019குரூப் 4 / VAO · 2019
TNPSC Group 4 / VAO 2019 — question paper with answers — page 7 of 8TNPSC குரூப் 4 / VAO 2019 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2019 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2019 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2019exam yearதேர்வு ஆண்டு
-
The Railway Station "Mendipathar" is located in"மென்டிபதார்" இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
- Sikkimசிக்கிம்
- Meghalayaமேகாலயா✓
- Tripuraதிரிபுரா
- Nagalandநாகலாந்து
-
பொருந்தாத இணை எது?
- மேற்கு மலையில் இருந்து வந்தவை — சந்தனம், ஆரம்
- கீழ்க்கடலில் விளைந்தவை — பவளம்
- வடமலையில் இருந்து வந்தது — கறி (மிளகு)✓
- தென்கடலில் இருந்து கிடைத்தவை — முத்து
-
Chennai becomes the ———— Indian city with metro railway.இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட ———— நகரமாகும்.
- firstமுதலாவது
- fifthஐந்தாவது
- sixthஆறாவது✓
- secondஇரண்டாவது
-
Consumer Protection Act is called asநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ———— என அழைக்கப்படுகிறது.
- Tamil Nadu Nugarvor Kavasamதமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
- Consumer's Magna Cartaநுகர்வோரின் மகாசாசனம்✓
- World Nugarvor Kavasamஉலக நுகர்வோர் கவசம்
- Valuable Consumer Kavasamமதிப்புள்ள நுகர்வோர் கவசம்
-
Home rule league in Bombay was formed byபம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
- Bharathiarபாரதியார்
- Mrs. Annie Besantதிருமதி. அன்னிபெசன்ட்
- Nehruநேரு
- Tilakதிலகர்✓
-
In a T – 20 cricket match, Raju hit a "six" 10 times out of 50 balls he played. If a ball was selected at random. Find the probability that he would not have hit a "six".T – 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
- 1/51/5
- 4/54/5✓
- 6/56/5
- 3/53/5
-
Mutant variety of wheat isசடுதி மாற்ற கோதுமை வகை
- Oenothera Lamarkianaஈனோதீரா லாமார்க்கியானா
- Castor Arunaஆமணக்கு அருணா
- Sharbati Sonoraசார்பதி சொனோரா✓
- Mirabilis Jalabaமிராபிலிஸ் ஜலாபா
-
பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் 1. கரடி (b) எண்கு 2. காட்சி (c) வள்உகிர் 3. பெரிய யானை (d) தெரிசனம் 4. கூர்மையான நகம் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
An example of commonly used Insecticide isபொதுவாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிக்கு எடுத்துக்காட்டு
- Bordeaux mixtureபோர்டாக்ஸ் கலவை
- 2, 4-Dichloro phenoxy acetic acid2,4 டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
- Dichloro diphenyl trichloro ethaneடைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்✓
- Arsenicஆர்சனிக்
-
In a Geometric progression t₂ = 3/5; t₃ = 1/5. Then the common ratio isஒரு பெருக்குத் தொடர்வரிசையில் t₂ = 3/5 மற்றும் t₃ = 1/5 எனில் பொது விகிதம் காண்க.
- 1/51/5
- 1/31/3✓
- 11
- 55
-
The Utkal plain is found in ———— state.உத்கல் சமவெளி ———— மாநிலத்தில் அமைந்துள்ளது.
- Andhrapradeshஆந்திரபிரதேசம்
- Mumbaiமும்பை
- Odhishaஒடிசா✓
- Tamil Naduதமிழ்நாடு
-
The reaction which takes place at cathode of an electrochemical cell isஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
- oxidationஆக்ஸிஜனேற்றம்
- neutralisationநடுநிலையாக்கல்
- reductionஆக்ஸிஜன் ஒடுக்கம்✓
- substitution reactionபதிலீட்டு வினை
-
Which of the following is correctly matched:
I. Indus – Gangothri
II. Brahmaputra – Lake Manasarovar
III. Godavari – Bettul
IV. Mahanadi – Agasthiyar Hillsகீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. சிந்து – கங்கோத்ரி
II. பிரம்மபுத்ரா – மானசரோவர் ஏரி
III. கோதாவரி – பெட்டூல்
IV. மகாநதி – அகத்தியர் மலை- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
Match the following:பொருத்துக:
(a) First session of Constituent Assembly 1. 4th April 1957 (b) Date on which Drafting Committee was setup 2. 13th May 1952 (c) 1st sitting of Rajya Sabha 3. 29th August 1947 (d) Dissolution of the 1st Lok Sabha 4. 9th December 1946 (a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் 1. 4 ஏப்ரல் 1957 (b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி 2. 13 மே 1952 (c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் 3. 29 ஆகஸ்ட் 1947 (d) குடியரசு தினம் 4. 9 டிசம்பர் 1946 - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
The total surface area of cube is 384 m². Find the side of the cubeஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m² எனில் அதன் பக்கம் எவ்வளவு
- 3 m3 மீ
- 8 m8 மீ✓
- 4 m4 மீ
- 6 m6 மீ
-
Find the simple interest on ₹ 7,500 at 8% per annum per 1 year 6 months.₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.
- ₹ 600₹ 600
- ₹ 700₹ 700
- ₹ 800₹ 800
- ₹ 900₹ 900✓
-
Find the cube root of 1 61/641 61/64 –ன் முப்படி மூலம் காண
- 5/85/8
- 3/73/7
- 5/45/4✓
- 8/58/5
-
Which Union Territory has its own elected Legislative Assembly?கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
- Chandigarhசண்டிகர்
- Lakshadweepலட்சத்தீவுகள்
- Puducherryபுதுச்சேரி✓
- Daman and Diuடாமன் மற்றும் டியூ
-
மனோன்மணியத்தை இயற்றியவர்
- சுந்தரம் பிள்ளை✓
- சுந்தர முனிவர்
- சுந்தரர்
- சுந்தர மூர்த்தி
-
Who provided the Vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
- Raja Rajan – Iமுதலாம் ராஜராஜன்
- Parantaka – Iமுதலாம் பராந்தகன்✓
- Rajendira – Iமுதலாம் ராஜேந்திரன்
- Narasimhavarman – Iமுதலாம் நரசிம்மவர்மன்
-
The difference of the squares of two positive numbers is 45. The square of the smaller number is four times the larger number. Find the numbersஇரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
- 3 and 153 மற்றும் 15
- 9 and 59 மற்றும் 5
- 3 and 163 மற்றும் 16
- 9 and 69 மற்றும் 6✓
-
In lower organisms sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known asகீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்
- Anisogamyவேறுபட்ட செல் சேர்க்கை
- Merogamyமாறுபட்ட செல் சேர்க்கை
- Paedogamyஇளம் செல் சேர்க்கை
- Hologamyமுழு சேர்க்கை✓
-
Which of the following facts are correct about prokaryotic cells
I. Prominent nucleus is absent
II. Nucleolus is present
III. Mitosis and meiosis cell divisions are takes place
IV. Enveloped cell organelles are absentபின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது- I and II are correctI மற்றும் II சரி
- I and IV are correctI மற்றும் IV சரி✓
- II and III are correctII மற்றும் III சரி
- III and IV are correctIII மற்றும் IV சரி
-
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ——— ஆகும்.
- நற்பண்பு
- நற்குணம்
- புகழ்
- நல்லெண்ணங்கள்✓
-
Which of the following is correct?பின்வருவனவற்றில் சரியானது எது?
- Respiratory Quotient = Volume of CO₂ liberated / Volume of O₂ consumedசுவாச வீதம் = வெளியிடப்படும் CO₂ அளவு / பயன்படுத்தப்படும் O₂ அளவு✓
- Respiratory Quotient = Volume of O₂ liberated / Volume of CO₂ consumedசுவாச வீதம் = வெளியிடப்படும் O₂ அளவு / பயன்படுத்தப்படும் CO₂ அளவு
- Respiratory Quotient = Volume of O₂ consumed / Volume of CO₂ liberatedசுவாச வீதம் = பயன்படுத்தப்படும் O₂ அளவு / வெளியிடப்படும் CO₂ அளவு
- Respiratory Quotient = Volume of CO₂ consumed / Volume of O₂ liberatedசுவாச வீதம் = பயன்படுத்தப்படும் CO₂ அளவு / வெளியிடப்படும் O₂ அளவு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →