Group 4 / VAO · 2011குரூப் 4 / VAO · 2011
TNPSC Group 4 / VAO 2011 — question paper with answers — page 1 of 4TNPSC குரூப் 4 / VAO 2011 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2011 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2011 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2011exam yearதேர்வு ஆண்டு
-
Who disguised herself as "Kayasandigai" ?"காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்
- Manimekalaiமணிமேகலை✓
- Adhiraiஆதிரை
- Madhariமாதரி
- Madavi.மாதவி.
-
Which is the Universal donor blood group ?எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ?
- OO✓
- AA
- BB
- ABAB
-
The basic unit of the society isசமுதாயத்தின் அடிப்படை அங்கம்
- familyகுடும்பம்✓
- houseஇல்லம்
- villageகிராமம்
- cityமாநகரம்
-
The link language of India isஇந்தியாவின் இணைப்பு மொழி
- Frenchபிரெஞ்சு
- Japaneseஜப்பானிய மொழி
- Greekகிரேக்க மொழி
- Englishஆங்கிலம்✓
-
The Finance Minister of India in 2010 was2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
- Jairam Rameshஜெய்ராம் ரமேஷ்
- Kapil Sibalகபில் சிபல்
- P. Chidambaramப. சிதம்பரம்
- Pranab Mukherjeeபிரணாப் முகர்ஜி✓
-
The "World Diabetes Day" is observed onஉலகத்தில் "நீரிழிவு நோய் தினம்" என்று அனுஷ்டிக்கப்படுகிறது ?
- May 27மே 27
- April 27ஏப்ரல் 27
- June 27ஜூன் 27
- July 27ஜூலை 27✓
-
Newton's third law is applicable to bodiesநியூட்டனின் மூன்றாம் விதி ................... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.
- at rest onlyஓய்வு நிலையில் மட்டும்
- in motion onlyஇயக்க நிலையில் மட்டும்
- both at rest and in motionஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்✓
- with same massசமமான நிறை
-
Reserve Bank of India was established in the yearஇந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 19351935✓
- 19491949
- 19501950
- 1957.1957.
-
The first Indian Governor-General of free India wasசுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
- Gandhijiகாந்திஜி
- Nehruநேரு
- Jinnahஜின்னா
- Rajajiஇராஜாஜி✓
-
The Speaker of Lok Sabha in 2010 was2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்
- G. K. Pillaiஜி. கே. பிள்ளை
- Yashpalயஷ்பால்
- Meira Kumarமீராகுமார்✓
- Raj Bharadwajராஜ் பரத்வாஜ்
-
The number digits in Indian National Identification card areஇந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை
- 1212✓
- 1010
- 1313
- 1111
-
The area of a triangle with base 9 cm and height 12 cm isஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ. எனில் அதன் பரப்பு
- 108 cm²108 செ.மீ.²
- 21 cm²21 செ.மீ.²
- 42 cm²42 செ.மீ.²
- 54 cm².54 செ.மீ.².✓
-
Severe diarrhoea is a symptom ofதீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்
- Tuberculosisடியூபர்குலோசிஸ்
- Choleraகாலரா✓
- Leprosyதொழுநோய்
- Anthraxஆன்த்ராக்ஸ்
-
World's cheapest car produced isஉலகின் மலிவு விலை கார்
- Nano by Tata Motorsநானோ, டாடா மோட்டர்ஸ்✓
- Daimler Mercedes-Benzடெய்ம்லர், மெர்சிடிஸ் பென்ஸ்
- Maruti-Suzukiமாருதி சுசுகி
- Hyundaiஹுண்டாய்
-
The headquarters of the Tamil Nadu State Human Rights Commission is situated atதமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
- Trichyதிருச்சி
- Maduraiமதுரை
- Chennaiசென்னை✓
- Tirupurதிருப்பூர்
-
If n(A) = 5 then n(P(A)) isn(A) = 5 எனில், n(P(A)) ன் மதிப்பு
- 3232✓
- 1616
- 88
- 6464
-
Rabindranath Tagore renounced his Knighthood as a measure of protest afterஎதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹுட் பட்டத்தை துறந்தார் ?
- Punjab tragedyபஞ்சாப் படுகொலை✓
- Defeat of Germany in World War Iமுதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி
- The Chauri-Chaura incidentசெளரி-செளரா நிகழ்ச்சி
- Gandhiji's arrestகாந்தியின் கைது
-
Which of the following machines is used to take sectional images of the body ?பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது ?
- Endoscopeஎன்டோஸ்கோப்
- Laparoscopeலாப்ராஸ்கோப்
- ECG machineஇ.சி.ஜி. உபகரணம்
- CT Scannerசி.டி. ஸ்கேன்னர்✓
-
Edible mushrooms areஉண்ணக் கூடிய காளான்கள்
- Agaricus bisporousஅகாரிகஸ் பைஸ்போரஸ்✓
- Rhizopusரைசோபஸ்
- Mucorமியூக்கர்
- Neurosporaநியூரோஸ்போரா
-
The other name of Tuticorin isதூத்துக்குடியின் மறுபெயர்
- Diamond cityவைர நகர்
- Pearl cityமுத்து நகர்✓
- Gold cityபொன் நகர்
- Coal cityநிலக்கரி நகர்
-
Who is the highest test scorer in cricket ?கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார் ?
- M. S. DhoniM. S. டோனி
- Rahul Dravidராகுல் டிராவிட்
- Sachin Tendulkarசச்சின் டெண்டுல்கர்✓
- Gavaskarகவாஸ்கர்
-
The unit of radiation exposure isகதிர்வீச்சின் அலகு
- candelaகேன்டிலா
- dioptreடையாப்டர்
- kelvinகெல்வின்
- roentgenராண்ட்ஜென்✓
-
"Kadhai podhi paadal" is known as"கதை பொதி பாடல்" என அழைக்கப்படுவது
- Periyapuranamபெரியபுராணம்✓
- Thiruvilaiyadal puranamதிருவிளையாடற் புராணம்
- Vishnu puranamவிஷ்ணு புராணம்
- Kandha puranamகந்தபுராணம்
-
The book written by Krishnadevaraya wasகிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
- Amuktha Malyadaஆமுக்த மால்யதா✓
- Kambaramayanayamகம்பராமாயணம்
- Sivagnana bodhamசிவஞான போதம்
- Mahabharatamமகாபாரதம்
-
The world's deepest 'Marina Trench' is located inஉலகின் மிக ஆழமான 'மரியானா அகழி' அமைந்துள்ள பெருங்கடல்
- Pacific oceanபசிபிக் பெருங்கடல்✓
- Atlantic oceanஅட்லாண்டிக் பெருங்கடல்
- Arctic oceanஆர்டிக் பெருங்கடல்
- Indian oceanஇந்தியப் பெருங்கடல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →