Group 4 / VAO · 2011குரூப் 4 / VAO · 2011
TNPSC Group 4 / VAO 2011 — question paper with answers — page 3 of 4TNPSC குரூப் 4 / VAO 2011 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 4
All 100 questions from the TNPSC Group 4 / VAO 2011 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2011 வினாத்தாளின் 100 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 100questionsவினாக்கள்
- 2011exam yearதேர்வு ஆண்டு
-
Effective drug for TB isஎலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
- Isoniazidஐசோ நியாசிட்✓
- Penicillinபென்சிலின்
- Azidothymidineஅசிடோதைமிடின்
- All of theseஇவை அனைத்தும்
-
Who said, "Every Tamil student should read Periya Puranam in deep" ?''ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும்'' எனக் கூறியவர்
- Caldwellகால்டுவெல்
- Dr. G. U. Popeடாக்டர் ஜி. யு. போப்
- Veeramamunivarவீரமாமுனிவர்
- Dr. U. Ve. Saடாக்டர் உ. வே. சா✓
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Mysore 1. Sugar industry (b) Uttar Pradesh 2. Woollen textiles (c) Bangalore 3. Silk textiles (d) Dhariwal 4. Electronic goods. பட்டியல் I பட்டியல் II (a) மைசூர் 1. சர்க்கரை ஆலை (b) உத்திர பிரதேசம் 2. கம்பளி ஆடை (c) பெங்களூர் 3. பட்டு ஆடை (d) தாரிவால் 4. மின் சாதன பொருட்கள். - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
The Guardian of Akbar wasஅக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
- Bairam Khanபைராம்கான்✓
- Chand Bibiசாந்த் பீவி
- Sher Shahஷெர்ஷா
- Rani Durgawati.ராணி துர்காவதி.
-
The first war against the British rule was started in Tamil Nadu byதமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
- Kattabommanகட்டபொம்மன்
- Pulithevarபுலித்தேவர்✓
- Chinna Marudhuசின்ன மருது
- Velunachiarவேலு நாச்சியார்
-
The first woman electric train driver isமின்சார இரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்
- Thilagavathyதிலகவதி✓
- Amaravathyஅமராவதி
- Prema Kumariபிரேமா குமாரி
- Vijayalakshmiவிஜயலட்சுமி
-
The general molecular formula of alkynes isஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
- CnH2n+2CnH2n+2
- CnH2nCnH2n
- CnH2n-2CnH2n-2✓
- CnH2n+1CnH2n+1
-
The mid-point of the line segment joining the points ( – 1, – 3 ) and ( – 5, – 7 ) is( – 1, – 3 ) மற்றும் ( – 5, – 7 ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி
- ( 3, 5 )( 3, 5 )
- ( – 3, 5 )( – 3, 5 )
- ( – 3, – 5 )( – 3, – 5 )✓
- ( 3, – 5 )( 3, – 5 )
-
A fair die is rolled. The probability of getting an even number on the face of the die isசீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ்தகவு
- 1/41/4
- 3/43/4
- 1/31/3
- 1/21/2✓
-
The Bank whose motive is not profit making isஇலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
- Andhra Bankஆந்திரா வங்கி
- RBIஇந்திய ரிசர்வ் வங்கி✓
- IOBஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- Canara Bankகனரா வங்கி
-
The age for voting right in India isஇந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது
- 21 years21 ஆண்டுகள்
- 25 years25 ஆண்டுகள்
- 18 years18 ஆண்டுகள்✓
- 20 years20 ஆண்டுகள்
-
The Brahmo Samaj was established byபிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
- Dayanand Saraswatiதயானந்த சரஸ்வதி
- Raja Rammohan Royஇராஜாராம் மோகன்ராய்✓
- Sir Syed Ahmad Khanசர் சையது அகமதுகான்
- Dr. Annie Besantஅன்னிபெசன்ட்
-
The first black President of South Africa isதென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின குடியரசுத் தலைவர்
- Nelson Mandelaநெல்சன் மண்டேலா✓
- Obamaஒபாமா
- Rajapaksheராஜபக்சே
- Titoடிடோ
-
Detroit is famous for"டெட்ராய்ட்" - எதற்கு புகழ்பெற்றது ?
- Automobile industryஆட்டோமொபைல் தொழில்✓
- Film industryதிரைப்படத் தொழில்
- Information technologyதகவல் தொழில்நுட்பம்
- Agriculture.விவசாயத் தொழில்.
-
"Nedu Nal Vaadai" belongs to"நெடுநல் வாடை" என்பது
- Agapurapattuஅகப்புறப்பாட்டு✓
- Agapattuஅகப்பாட்டு
- Purapattuபுறப்பாட்டு
- None of theseஇவற்றுள் எதுவுமில்லை
-
The dam constructed across the river Sutlej isசட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
- Bhakra-Nangalபக்ரா நங்கல்✓
- Hirakudஹிராகுட்
- Damodar damதாமோதர் அணை
- Stanley Reservoirஸ்டான்லி நீர்த்தேக்கம்
-
In 1025 A.D., Mahmud of Ghazni attacked the most celebrated Hindu temple atகி. பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்
- Khajurahoகஜுராஹோ
- Somnathசோமநாதபுரம்✓
- Dilwaraதில்வாரா
- Puri Jagannathபூரி ஜகன்நாதர்
-
The rivers merge in Mukoodal areமுக்கூடலில் சேரும் ஆறுகள்
- Manimutharu, Koraiyaru, Pandiyaruமணிமுத்தாறு, கோரையாறு, பாண்டியாறு
- Vazhutha Nadhi, Shanmuga Nadhi, Varaaga Nadhiவழுதா நதி, சண்முக நதி, வராக நதி
- Than Porunai, Sitraru, Kothandarama Aaruதண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம ஆறு✓
- Vaigai, Porunai, Thamirabaraniவைகை, பொருனை, தாமிரபரணி
-
Sati was abolished inசதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
- 18281828
- 18291829✓
- 18351835
- 18381838
-
The location of an ISRO launching station dedicated to the United Nations in 1968 isஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்
- Thumbaதும்பா✓
- Chennaiசென்னை
- Delhiடெல்லி
- Mumbaiமும்பை
-
The movements of planets are controlled by the gravitational force of theகோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது ?
- Sunசூரியன்✓
- Earthபுவி
- Moonநிலவு
- Stars.நட்சத்திரங்கள்.
-
Which one of the following is not a kind of cell of xylem tissue ?இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல
- Tracheidsட்ரக்கீடுகள்
- Tracheaeசைலக் குழாய்கள்
- Companion cellsதுணை செல்கள்✓
- Wood fibresசைலம் நார்கள்
-
The temple constructed by Rajaraja Chola I isமுதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது ?
- Thanjavur big templeதஞ்சாவூர் பெரிய கோவில்✓
- Madurai Meenakshi templeமதுரை மீனாட்சியம்மன் கோவில்
- Sri Villiputtur Andal templeஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
- Chidambaram Natrajar templeசிதம்பரம் நடராசர் கோவில்
-
The smallest unit of the Pallava administration isபல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு
- Naduநாடு
- Kottamகோட்டம்
- Oorஊர்✓
- Mandalamமண்டலம்
-
Greenhouse gas isபசுமை இல்ல வாயு
- Carbon dioxideகார்பன் டை ஆக்ஸைடு✓
- Oxygenஆக்ஸிஜன்
- Hydrogenஹைட்ரஜன்
- Nitrogenநைட்ரஜன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →