Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
The temple constructed by Rajaraja Chola I isமுதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது ?
AThanjavur big templeதஞ்சாவூர் பெரிய கோவில்✓
BMadurai Meenakshi templeமதுரை மீனாட்சியம்மன் கோவில்
CSri Villiputtur Andal templeஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
DChidambaram Natrajar templeசிதம்பரம் நடராசர் கோவில்
ACorrect answerசரியான விடைThanjavur big templeதஞ்சாவூர் பெரிய கோவில்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Thanjavur big temple.சரியான விடை (A) தஞ்சாவூர் பெரிய கோவில்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Rajaraja Chola I (r. c. 985-1014 CE), one of the greatest emperors of the Chola dynasty at the height of its power, built the Brihadeeswarar Temple at Thanjavur — popularly called the 'Thanjavur Big Temple' — dedicated to Lord Shiva and completed around 1010 CE.
சோழப் பேரரசு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஆட்சி செய்த மாபெரும் மன்னர்களில் ஒருவரான முதலாம் இராஜராஜ சோழன் (சுமார் கி.பி.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : The Pallavas constructed the Cave temples without brick, wood, metal and sudhai.கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
Reason [R] : The stones kept one upon another and not bound with plaster is known as "Katraligal".
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் "கற்றளிகள்" என்று பெயர்.
A[A] true, but [R] false[A] சரி ஆனால் [R] தவறு
B[A] false but [R] true[A] தவறு ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி✓
DBoth [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The temple constructed by Rajaraja Chola I is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Thanjavur big temple.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.