Group 1 · 2024குரூப் 1 · 2024
TNPSC Group 1 2024 — question paper with answers — page 1 of 8TNPSC குரூப் 1 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 8
All 195 questions from the TNPSC Group 1 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2024 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
Looking for the key on its own? The TNPSC Group 1 2024 answer key lists every answer in order, with a PDF to download.விடைகள் மட்டும் வேண்டுமா? TNPSC Group 1 2024 விடைக்குறிப்பு பக்கத்தில் எல்லா விடைகளும் வரிசையாக, PDF-உடன்.
-
According to Valluvar, what is Venmai (Stupidity)?வென்மை என்பதுவது யாதென வள்ளுவர் கூறுகிறார்?
- Arrogance that cries, "Behold we claim that glory of wise"தாம் அறிவொளி படைத்தவர்கள் என்று நினைக்கும் செருக்கு✓
- The fools would conceal nakednessஉடம்பை ஆடையால் மறைப்பது போல் குற்றங்களை மறைத்தல்
- Fools think what they know is knowledge serene and pretend'கண்டதே காட்சி', 'கொண்டதே கொள்கை' என்று நடப்பது
- The shallow who are lazy to listen to wise counselமறை நூல்கள் கூறும் அறிவுரையை ஏற்காதிருத்தல்
-
Which among the following measures is/are taken by Government of India to combat corruption?ஊழலை எதிர்த்துப் போராட பின்வரும் நடவடிக்கைகளில் இந்திய அரசால் எடுக்கப்பட்டது எது/எவை?
- (I) Direct Benefit Transfer Initiative
- (II) E-tendering in public procurements
- (III) Discontinuation of interviews in recruitment of Group 'C' post
- (I) நேரடி பண பரிமாற்றம்
- (II) பொது கொள்முதலில் இ-டெண்டர்
- (III) குழு 'C' பதவிகளுக்கான ஆட்சேர்ப்பிலான நேர்காணலை நிறுத்தியது
- (I) only(I) மட்டும்
- (I) and (II) only(I) மற்றும் (II) மட்டும்
- (I) and (III) only(I) மற்றும் (III) மட்டும்
- (I), (II) and (III) all(I), (II) மற்றும் (III) அனைத்தும்✓
-
Certain type of bacteria grows 5% in first hour and decreases in number by 12% in second hour and grows 10% in third hour. Initially 20000 bacteria were present. Find the number of bacteria after 3 hours.ஒரு வகையான பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 12% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 20000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.
- 2032820328✓
- 2587225872
- 1016410164
- 1293612936
-
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- 1. Child Helpline - 1098
- 2. Women Helpline - 1090
- 3. Cyber Crime Helpline - 1940
- 4. Coastal Security Helpline - 1093
- 1. குழந்தைகள் உதவி எண் - 1098
- 2. பெண்கள் உதவி எண் - 1090
- 3. சைபர் கிரைம் உதவி எண் - 1940
- 4. கடலோரப் பாதுகாப்பு உதவி எண் - 1093
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
- (1) and (4)(1) மற்றும் (4)
-
"....jvvirandum
kanenba vazhum uyirku" these two are the eyes of human beings"
Which of the following pair is compared to eyes of all human beings?"... இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு"
மேற்காணும் திருக்குறலில் எவை இரண்டைத் திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்?- Virtue and Wealthஅறமும் பொருளும்
- Impartiality and Self controlநடுவு நிலைமையும் அடக்கமுடைமையும்
- Wealth and Loveபொருளும் இன்பமும்
- Numbers and Lettersஎண்ணும் எழுத்தும்✓
-
Match the following type :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) SLP 1. Deep Learning (b) GAI 2. National Centre on AI (c) DL 3. Statistical Language Processing (d) NCAI 4. Generative Artificial Intelligence (a) எஸ் எல் பி 1. ஆழ்ந்த கற்றல் (b) ஜி ஏ ஐ 2. AI இல் தேசிய மையம் (c) டி எல் 3. புள்ளி விவர மொழி செயலாக்கம் (d) என் சி ஏ ஐ 4. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Consider the following, statements on Fundamental Duties. Find out the incorrect statementஅடிப்படை கடமைகள் பற்றிய கூற்றுகளை கருது. தவறான கூற்றினை கண்டறிக.
- (i) Paying taxes
- (ii) Safeguarding public property
- (iii) Preserving the rich heritage of the country
- (iv) Casting the vote in the elections
- (i) வரிகளை செலுத்துதல்
- (ii) பொது சொத்துக்களை பாதுகாத்தல்
- (iii) இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பேணிக்காத்தல்
- (iv) தேர்தல்களில் வாக்களித்தல்
- (i) and (ii) are incorrect(i) மற்றும் (ii) தவறு
- (ii) and (iii) are incorrect(ii) மற்றும் (iii) தவறு
- (iii) and (iv) are incorrect(iii) மற்றும் (iv) தவறு
- (i) and (iv) are incorrect(i) மற்றும் (iv) தவறு✓
-
Which are the constitutional provisions for the protection of other backward classes (OBCs)?பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பாதுகாப்பிற்கான அரசியலமைப்பு விதிகள் யாவை?
- 1. Article 15 (4)
- 2. Article 16 (4)
- 3. Article 17 (1)
- 4. Article 19 (2)
- 1. அதிகாரம் எண் 15 (4)
- 2. அதிகாரம் எண் 16 (4)
- 3. அதிகாரம் எண் 17 (1)
- 4. அதிகாரம் எண் 19 (2)
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானது
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
-
Choose the right matches among type :சரியான வகையிலான பொருத்தத்தை தேர்வு செய்க :
- 1. Hydrogen - Alternative energy
- 2. Biogas - From Non-degradable waste
- 3. Solar energy - Water heating
- 4. Geothermal energy - Wind speed and direction
- 1. ஹைட்ரஜன் - மாற்று ஆற்றல்
- 2. உயிரியாயு - மக்காத கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது
- 3. சூரிய ஆற்றல் - நீர் சூடாக்குதல்
- 4. புவி வெப்ப ஆற்றல் - காற்றின் வேகம் மற்றும் திசை
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது
-
Match the following :சரியாக பொருத்துக :
(a) Bauxite 1. Salem (b) Gypsum 2. Servaroy hills (c) Iron 3. Coimbatore (d) Limestone 4. Tiruchirappalli (a) பாக்சைட் 1. சேலம் (b) ஜிப்சம் 2. சேர்வராயன் மலை (c) இரும்பு 3. கோயம்புத்தூர் (d) சுண்ணாம்புக்கல் 4. திருச்சிராப்பள்ளி - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
Match the following type :பின்வரும் வகைகளைப் பொருத்துக :
(a) Fiscal Policy 1. Issue of Currency Notes (b) Monetary Policy 2. Rationing of Credit (c) RBI 3. Cash Reserve Ratio (d) Credit Control 4. Taxation (a) நிதிக் கொள்கை 1. நாணயத் தாள்களின் வெளியீடு (b) பணவியல் கொள்கை 2. கடன் விநியோகம் (c) RBI 3. ரொக்க இருப்பு விகிதம் (d) கடன் கட்டுப்பாடு 4. வரி விதிப்பு - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Match the following reformist with their life period:பின்வரும் சீர்திருத்தவாதிகளை அவர்களின் வாழ்நாளுடன் பொருத்துக :
(a) Raja Ram Mohan Roy 1. 1858-1962 (b) Jotiba Phule 2. 1842-1901 (c) M.G. Ranade 3. 1828-1890 (d) D.K. Karve 4. 1772-1833 - (a) ராஜா ராம் மோகன் ராய் 1. 1858-1962
- (b) ஜோதிபா பூலே 2. 1842-1901
- (c) எம்.ஜி. ரானடே 3. 1828-1890
- (d) டி.கே. கார்வே 4. 1772-1833
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
The radius of a circle is increased so that its circumference is increased by 5%. Find the percentage of increase in its area.ஒரு வட்டத்தின் ஆரமானது, அதனுடைய சுற்றளவில் 5% அதிகரிக்கும் அளவிற்கு உயர்கிறது எனில், அவ்வட்டத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
- 10.25%10.25%✓
- 10%10%
- 5.5%5.5%
- 25%25%
-
Who is the author of the book "The Romance of Salt" which is mentioned about Gandhiji's Thandi March?காந்திஜியின் தண்டி நடையைப்பற்றி "The Romance of Salt" என்ற நூலை எழுதியவர் யார் ?
- Anil Kakodkarஅனில் கேகோட்கர்
- Anil Tharkarஅனில் தார்கர்✓
- N.K. Singhஎன்.கே. சிங்
- M.S. Swaminathanஎம்.எஸ். சுவாமிநாதன்
-
The great religious thinker and philosopher Shankaracharya was born inசிறந்த மதசிந்தனையாளரும், தத்துவஞானியுமான சங்கராச்சாரியர் பிறந்த இடம்
- Kaladi, Keralaகாலடி, கேரளா✓
- Kanchipuram, Tamilnaduகாஞ்சிபுரம், தமிழ்நாடு
- Kasi, Uttarpradeshகாசி, உத்திரப்பிரதேசம்
- Kolkatta, West Bengalகல்கத்தா, மேற்கு வங்காளம்
-
The area of circle increased by 66 sq.cm. If its radius is increased by 1 cm. Find the area of new circle.வட்டத்தின் ஆரம் 1 செ.மீ அதிகரிக்கும் போது வட்டத்தின் பரப்பு 66 சதுர செ.மீ. அதிகரிக்கிறது. புதிய வட்டத்தின் பரப்பு காண்க.
- × 10³ × 10³
- × 9³ × 9³
- × 11³ × 11³✓
- × 12³ × 12³
-
Deendayal Antyodaya Yojana is forதீன்தயாள் அந்தியோதயா திட்டம் உருவாக்கப்பட்டது
- Reducing rural povertyஊரக வறுமையைக் குறைக்க
- Reducing infant mortality rateசிசு மரண வீதத்தை குறைக்க
- Reducing urban povertyநகர்ப்புற வறுமையைக் குறைக்க✓
- Increase agricultural productionவேளாண் உற்பத்தியை அதிகரிக்க
-
Arrange the following Sustainable Development Goals by UNO :ஐநா சபை வரிசைப்படுத்திய வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை சரியாக வரிசைப்படுத்துக :
- 1. Zero Hunger
- 2. Good Health
- 3. No Poverty
- 4. Quality Education
- 1. பசியின்மை
- 2. நல்வாழ்வு
- 3. வறுமையின்மை
- 4. தரமான கல்வி
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)
- (3), (1), (2), (4)(3), (1), (2), (4)✓
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
-
The National Civil Service Day is observed onதேசிய குடிமைப் பணியாளர்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது
- March 8மார்ச் 8
- January 7ஜனவரி 7
- May 11மே 11
- April 21ஏப்ரல் 21✓
-
Among the following, which will have highest dissociation constant (ka) value?கீழ்காணும் அமிலங்களில் அதிக பிரிகை மாறிலி (ka) கொண்ட அமிலம் எது?
- HClOHClO
- HBrOHBrO
- HIOHIO
- HClO3HClO3✓
-
The diagonal of a cubic room is feet. Find the volume of it. அடி நீளமுடைய மூலைவிட்டம் கொண்ட ஒரு கன சதுர அறையின் கன அளவு என்ன?
- cu.feet க.அடி
- 2178 cu.feet2178 க.அடி
- cu.feet க.அடி
- 1331 cu.feet1331 க.அடி✓
-
To whom wealth compared to the full water of city tank?யாருடைய செல்வத்தை வள்ளுவர் நீர் நிறைந்த ஊருணியோடு ஒப்பிடுகிறார்?
- Man of eminent knowledgeபேரறிவாளன்✓
- Evil friendsதீ நட்பு
- Gamblingசூது
- Basenessகயவர்
-
Find out the incorrect statement about 2024 - Padmashri awardee, Dr. Narayan Chakraborty.2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற முனைவர். நாராயண் சக்ரபர்த்தி பற்றிய தவறான கூற்றை கண்டுபிடிக்கவும்.
- He is from West Bengalஅவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்
- He significantly contributed to the field of environmental health and safetyஅவர் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளவர்
- His research primarily focuses on remediation and treatment of arsenic poisoningஅவரது ஆராய்ச்சி ஆர்சனிக் நச்சுத்தன்மையின் தீர்வு மற்றும் சிகிச்சையை முதன்மையாக கொண்டது
- He had been conferred Padmashri Award (2024) in the field of Medicineஅவருக்கு 2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது மருத்துவத் துறையில் வழங்கப்பட்டது✓
-
Choose the right matches among typeசரியாக பொருத்தியுள்ளவற்றை தேர்வு செய்க :
- 1. Rajaji - Sakravarthi Thirumagal
- 2. Subramania Siva - Prabanchamitran
- 3. Bharathiyar - Kadavul Oruvare
- 4. V.O.C. - Meiyyarivu
- 1. இராஜாஜி - சக்ரவர்த்தி திருமகள்
- 2. சுப்ரமணிய சிவா - பிரபஞ்சமித்திரன்
- 3. பாரதியார் - கடவுள் ஒருவரே
- 4. வ.உ.சி - மெய்யறிவு
- (3) and (4)(3) மற்றும் (4)
- (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)✓
- (2), (3) and (4)(2), (3) மற்றும் (4)
- (1), (3) and (4)(1), (3) மற்றும் (4)
-
In accordance with the recommendation of the 15th Finance Commission, states will be allowed a fiscal deficit of 4.0% of GSDP of which 0.5% will be tied to reform the following sector.15ஆம் நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாக்குறை அனுமதிக்கப்படும், அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
- Agriculture reformவிவசாயத் துறை
- Power sector reformஎரிசக்தி துறை✓
- Industrial sector reformதொழில்துறை
- Service sector reformசேவை துறை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →