Group 1 · 2024குரூப் 1 · 2024
TNPSC Group 1 2024 — question paper with answers — page 5 of 8TNPSC குரூப் 1 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 8
All 195 questions from the TNPSC Group 1 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2024 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
The total number of river basins in Tamil Naduதமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப்படுகைகளின் எண்ணிக்கை
- 1717✓
- 1818
- 1919
- 1616
-
Which of the following observations are inertial?கீழ்காணும் நிகழ்வுகளில் எது நிலைமம்?
- A passenger in a train which is slowing down to a stopமெதுவாக நகர்ந்து சென்று நிற்க கூடிய ஒரு தொடர்வண்டியில் உள்ள பயணி
- A driver in a car moving with a constant velocityநிலையான வேகத்தில் செல்லும் காரின் ஓட்டுநர்✓
- A pilot in an aircraft which is taking off.உயர எழும்பி பறக்கும் விமானத்தின் விமானி
- A child revolving in a merry-go-roundரங்க ராட்டினத்தில் சுற்றும் ஒரு குழந்தை
-
The life line of Thirukkural is reverence for life towards all the living beings on the earth. This idea was perpetrated becauseஉலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதித்து போற்றுதல் (Reverence for life) வள்ளுவரின் உயிர் நாடியாகும் என்னும் கருத்து முக்கியத்துவம் பெறக்காரணம் :
- It insists that we should think of the suffering of others as our ownபிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி நீக்க வலியுறுத்தல்
- It insists that we not do to others what we think is badதுன்பம் என்று தான் அறிந்தத மற்றவர்களுக்குச் செய்யாதிருத்தல்
- It insists that we never do any harm to others even if we think its very smallசிறிய தீமை தானே என்று எண்ணி யாருக்கும் எப்போதும் தீமை செய்யாதிருத்தல்
- All the aboveமேற்கண்ட அனைத்தும்✓
-
The Norwesters bring about 50 cm rainfall inநார்வெஸ்டர், 50 செ.மீ மழைப்பொழிவை ------ இடத்தில் தருகிறது
- Assamஅஸ்ஸாம்✓
- Odishaஒடிசா
- West Bengalமேற்கு வங்காளம்
- Karnatakaகர்நாடகம்
-
Choose the wrong match :தவறான இணையை கண்டிக :
- 1. Kapil Kapoor - Literature and Education
- 2. Deepak Dhar - Science and Engineering
- 3. Lakshman Singh - Literature
- 4. Vadivel Gopal - Music
- 1. கபில் கபூர் - இலக்கியமும், கல்வியும்
- 2. தீபக் தார் - அறிவியலும், பொறியியலும்
- 3. லக்ஷ்மன் சிங் - இலக்கியம்
- 4. வடிவேல் கோபால் - இசை
- (1) and (4) are incorrect(1) மற்றும் (4) மட்டும் தவறானது
- (3) and (4) are incorrect(3) மற்றும் (4) மட்டும் தவறானது✓
- (1) and (2) are incorrect(1) மற்றும் (2) மட்டும் தவறானது
- (2) and (3) are incorrect(2) மற்றும் (3) மட்டும் தவறானது
-
Choose the right matches among the following :கீழ் குறிப்பிடப்படுபவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க
- 1. Vedanta - Fountain Head of Indian philosophy
- 2. Brahmanas - Musical Hymns
- 3. Rigveda - Gayatri mantra
- 4. Puranas - Upanishad
- 1. வேதாந்தம் - இந்திய தத்துவத்தின் அடிப்படை
- 2. பிராமணாஸ் - இசைப்பாடல்
- 3. ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
- 4. புராணங்கள் - உபநிஷத்
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (2) and (1) are correct(2) மற்றும் (1) சரி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி✓
-
Match correctly the disasters with their corresponding characteristics :பேரழிவுகளை அவற்றின் தொடர்புடைய பண்புகளுடன் சரியாகப் பொருத்துக :
(a) Volcanic eruption 1. Violent wind (b) Cyclone 2. Submarine earthquake/landslides (c) Tsunami 3. Desertification (d) Drought 4. Magma (a) எரிமலை வெடிப்பு 1. கடுமையான காற்று (b) சூறாவளி 2. கடல் நிலநடுக்கம்/பிளவு (c) ஆழிப் பேரலை 3. பாலைவனமாக்கல் (d) வறட்சி 4. பாறைக் குழம்பு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
In 1947 Indian National Congress agreed for the partition, because1947-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது, ஏனெனில்
- 1. The principle of two-nation theory was then acceptable to them
- 2. It was imposed by the British Govt. and the congress was helpless in this regard
- 3. They wanted to avoid large-scale communal riots
- 4. All the above reasons
- 1. இரு தேசக் கோட்பாடு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
- 2. பிரிட்டிஷ் அரசால் திணிக்கப்பட்டது மற்றும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் உதவியற்றது
- 3. அவர்கள் பெரிய அளவிலான வகுப்புவாத கலவரங்களை தவிர்க்க விரும்பினர்
- 4. மேற்கூறிய அனைத்து காரணங்களும்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (3) and (1) are correct(3) மற்றும் (1) சரி
- (3) only correct(3) மட்டும் சரி
- all the above are correctஅனைத்தும் சரியானது✓
-
A State Human Rights Commission inquires into violations of Human Rights related to lists enumerated in theமாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான மீறல்களை விசாரிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து மேற்கொள்ளலாம்
- State listமாநில பட்டியல்
- Union listஒன்றிய பட்டியல்
- State list and Concurrent listமாநில மற்றும் பொது பட்டியல்✓
- State, Union and Concurrent listமாநில, ஒன்றிய மற்றும் பொது பட்டியல்
-
Compared to the year 2017 - 2018 Tamil Nadu in terms of health index falls on the category of ---- in the 3rd round of 2018 - 2019.2017 - 2018 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 - 2019-இல் மூன்றாவது சுற்றில் சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு ---- பிரிவைச் சேர்ந்ததாகிறது.
- Improved rankமேம்படுத்தப்பட்ட தரவரிசை✓
- Retained rankதக்கவைத்த தரவரிசை
- Deteriorated rankசீர்குன்றல்/சரிவு தரவரிசை
- Negative incremental performanceஅதிகரிக்கும் எதிர்மறை செயல்திறன்
-
Arrange the chronological order :கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
- 1. Mitra Mela
- 2. Anu Shilan Samithi
- 3. Indian Home Rule Society
- 4. Hindustan Ghadar
- 1. மித்திர மேலா
- 2. அனு சீலன் சமிதி
- 3. இந்திய தன்னாட்சி கழகம்
- 4. ஹிந்துஸ்தான் கதர்
- (1) - (2) - (3) - (4)(1) - (2) - (3) - (4)✓
- (4) - (3) - (2) - (1)(4) - (3) - (2) - (1)
- (3) - (4) - (1) - (2)(3) - (4) - (1) - (2)
- (4) - (2) - (3) - (1)(4) - (2) - (3) - (1)
-
Rao Bahadur Sir A.T. Pannirselvam was a ________ leader, who previously served in the Governor Erskine's Executive council.ராவ் பகதூர் சர் அ.த. பன்னீர்செல்வம் _________ தலைவராக இருந்தார், இதற்கு முன்பு ஆளுநர் எர்ஸ்கினின் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
- Swarajya Partyசுராஜ்யக் கட்சி
- Congress Partyகாங்கிரஸ் கட்சி
- Justice Partyநீதிக் கட்சி✓
- Samajwadi Partyசமாஜ்வாதி கட்சி
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) Gwalior Fort 1. Shah Jahan (b) Shahjahanabad 2. Mansingh Tomar (c) The Jama Masjid 3. Shershah Suri (d) The Purana Quila 4. Babur (a) குவாலியர் கோட்டை 1. ஷாஜகான் (b) ஷாஜகானாபாத் 2. மான்சிங் தோமர் (c) ஜும்மா மசூதி 3. ஷெர்ஷா சூரி (d) புராணா குயிலா 4. பாபர் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
The maximum speed of the Elephant is 20 km/hr, the Lion is 80 km/hr and the Cheetah is 100 km/hr. Find the ratio of the speed and find which ratio is the least one.யானையின் அதிகளவு வேகம் 20 கி.மீ./மணி, சிங்கத்தின் வேகம் 80 கி.மீ./மணி, சிறுத்தையின் வேகம் 100 கி.மீ./மணி. அதன் வேகங்களின் விகிதங்களை கண்டு எந்த விகிதம் சிறியது என காண்க.
- The Elephant and the Lionயானை மற்றும் சிங்கம்
- The Lion and the Cheetahசிங்கம் மற்றும் சிறுத்தை
- The Elephant and the Cheetahயானை மற்றும் சிறுத்தை✓
- The Lion and the Elephantசிங்கம் மற்றும் யானை
-
Which of the following statements are true about Temple Entry Movement?கீழ்காண்டவற்றுள் ஆலய நுழைவுப் போராட்டத்தினைப் பற்றிய உண்மையான கூற்றினை கூறு :
- (i) The British Government in the Madras Presidency passed an Act on November 1 of 1817
- (ii) It supported the identical powers of Temple Management
- (iii) It was the model of the Bengal Act No. XIX of 1810
- (i) நவம்பர் 1, 1817 ல் பிரிட்டிஷ் அரசு சென்னை பிரசிடென்சியில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது
- (ii) இது கோவில் நிர்வாகத்தின் ஒரே மாதிரியான அதிகாரங்களை ஆதரித்தது
- (iii) இது வங்காளச் சட்டம் நம்பர் XIX, 1810 ல் உள்ள மாதிரியாக இருக்கிறது.
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
-
The causative organism of Whooping Coughகக்குவான் இருமலை உருவாக்கும் நோய் கிருமி
- Bordetella pertussisபார்டிடெல்லா பெர்ட்டுஸிஸ்✓
- Diphtheria antitoxinடிஃதீரியா ஆண்டிடாக்சின்
- Streptococcal pneumoniaஸ்ட்ரெப்டோகாக்கல் நிம்மோனியா
- Salmonella paratyphiசால்மோனெல்லா பாராடைபி
-
- (i) The President of India is elected by the system of direct elections.
- (ii) The President of India is the Nominal Head of the State.
Which of the above statement are true?
- (i) இந்திய குடியரசுத் தலைவர் நேர்முக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- (ii) இந்திய குடியரசுத் தலைவர் பெயரளவில் அரசின் தலைவர் ஆவார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- Both (i) and (ii)(i) மற்றும் (ii) இரண்டும்
- None of the aboveமேற்கண்ட எவையுமில்லை
-
Which among the following was announced in Union Budget 2022-23, with regard to crop assessment, digitisation of land records and spraying of insecticides and nutrients?பின்வருவனவற்றுள் பயிர் மதிப்பீடு, நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக் கொல்லிகள் தெளித்தல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை குறித்து மத்திய பட்ஜெட் 2022-23-ல் அறிவிக்கப்பட்டவை எது?
- PM eVidyaபி.எம். இவித்யா
- PM Sampadaபி.எம். சம்பதா
- Rashtriya Krishi Vikas Yojanaராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா
- Kisan Dronesகிசான் ட்ரோன்கள்✓
-
The Effect of deficit financing isபற்றாக்குறை நிதியாக்கத்தின் விளைவு என்பது
- increase in money supplyபண அளிப்பு அதிகரிப்பு✓
- decrease in pricesவிலைகள் குறைதல்
- increase in unemploymentவேலையின்மை அதிகரிப்பு
- increase in interest ratesவட்டி வீதம் உயருதல்
-
Which of the following is correctly paired?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
- 1. AIIMS - All India Institute of Medical Sciences
- 2. ICCW - International Council for Child Welfare
- 3. NIPCCD - National Institute of Public Cooperation and Child Development
- 4. ICDS - Institute of Child Development Service
- 1. AIIMS - அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
- 2. ICCW - குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பு
- 3. NIPCCD - தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம்
- 4. ICDS - குழந்தைகள் மேம்பாட்டு திட்ட நிறுவனம்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது
-
Which of the following statements are true about Mahatma Gandhi?பின்வருவனவற்றுள் மகாத்மா காந்தியைப் பற்றிய சரியானக் கூற்றுகள் எவை?
- (i) Khadi is the symbol of the economic programme of Gandhi
- (ii) Gandhi started peasant movement in North Bihar
- (iii) Gandhi wrote about 'Quit India' in New India
- (iv) Gandhi's Satyagraha Movement was against Indian National Congress
- (i) காந்தியின் பொருளாதார திட்டத்தின் சின்னம் காதி
- (ii) வடக்கு பீகாரில் விவசாயிகளின் இயக்கத்தை காந்தி தொடங்கினார்
- (iii) நியூ இந்தியாவில் காந்தி வெள்ளையனே வெளியேறு பற்றி எழுதினார்
- (iv) காந்தியின் சத்தியாகிர இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸிற்கு எதிரானது
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Arrange the following bodies in their chronological order of establishment.பின்வரும் ஆணையங்களை, அதன் அமைப்பின் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
- Sarkaria Commission, Punchhi Commission, Rajamannar Committee, First Administrative Reforms Commissionசர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம், ராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
- First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commission, Punchhi Commissionமுதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்✓
- Rajamannar Committee, First Administrative Reforms Commission, Sarkaria Commission, Punchhi Commissionராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்
- Punchhi Commission, First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commissionபுஞ்சி ஆணையம், முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம்
-
Match the following :
Article - Subjectபொருத்துக :
விதி - பொருள்- (a) 124 C - 1. Seat of Supreme Court
- (b) 125 - 2. Power of Parliament to make law
- (c) 126 - 3. Salaries
- (d) 130 - 4. Appointment of Acting Chief Justice
- (a) 124 C - 1. உச்ச நீதிமன்றத்தின் இருப்பிடம்
- (b) 125 - 2. நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம்
- (c) 126 - 3. ஊதியங்கள்
- (d) 130 - 4. இடைக்கால தலைமை நீதிபதி நியமனம்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Which Housing Scheme assures a house not only to the homeless slum dwellers but to the urban poor, LIG and MIG categories?அரசின் எந்த வீட்டு வசதி திட்டமானது வீட்டற மக்களுக்கு மட்டுமல்லாது நகர ஏழைகள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் ஒரு வீட்டை உறுதி செய்கிறது?
- MUDFMUDF
- TNUDPTNUDP
- JNNURMJNNURM
- PMAY(U)PMAY(U)✓
-
Choose the correct answer :சரியான விடையைத் தேர்ந்தெடு :
கூற்று [அ] : பாமன் ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்திவைத்தார்.
காரணம் [ஆ] : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.Assertion [A] : Bahaman Shah attempted to exact an annual tribute from the State of Warangal, the Reddi Kingdoms Rajamundry and Kondaveedu.
Reason [R] : This led to frequent wars.
- [A] is correct, [R] is not the correct explanation of [A]கூற்று [அ] சரி, காரணம் [ஆ] கூற்று [அ] விற்கு சரியான விளக்கமன்று.
- [A] is correct, [R] is wrongகூற்று [அ] சரி; காரணம் [ஆ] தவறு.
- [A] and [R] are wrongகூற்று [அ]-வும் காரணம் [ஆ]-ம் தவறு
- [A] is correct, [R] is the correct explanation of [A]கூற்று [அ] சரி, காரணம் [ஆ], கூற்று [அ]-ன் சரியான விளக்கமாகும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →