44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 1 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
Topics in Tamil Nadu History, Culture & Socio-Political Movementsஇந்தப் பாடத்தின் பிரிவுகள்
Every Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionஅனைத்து வினாக்களும்
-
Assertion [A] : Cheran started to fan the Mosi Keeranar with the fan made of yac's hair.கூற்று மற்றும் காரணம் வகை :
Reason [R] : Because the best pleasure is the purest pleasure of being with classical Thamizh.
கூற்று [A] : சேரன் மோசிகீரனாருக்குக் கவரி வீசினான்.
காரணம் [R] : செந்தமிழ் இன்பமே சிறந்த இன்பம் என்பதனால்.
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
-
According to Valluvar, what is Venmai (Stupidity)?வென்மை என்பதுவது யாதென வள்ளுவர் கூறுகிறார்?
- Arrogance that cries, "Behold we claim that glory of wise"தாம் அறிவொளி படைத்தவர்கள் என்று நினைக்கும் செருக்கு✓
- The fools would conceal nakednessஉடம்பை ஆடையால் மறைப்பது போல் குற்றங்களை மறைத்தல்
- Fools think what they know is knowledge serene and pretend'கண்டதே காட்சி', 'கொண்டதே கொள்கை' என்று நடப்பது
- The shallow who are lazy to listen to wise counselமறை நூல்கள் கூறும் அறிவுரையை ஏற்காதிருத்தல்
-
"The Cultural Development is characterised by intellectual, aesthetic and spiritual attainments" Who said the above statement?"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வடைகப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?
- J.S. Millஜே.எஸ்.மில்.
- S.M. Fairchildஎஸ்.எம். ஃபேர்சைல்டு✓
- Max Weberமேக்ஸ் வெப்பர்
- Tansenடான்சேன்
-
Who had written the following lines ?
"Ellorum Inbuttrikka Ninaipathuve
Allamal Verondrariyen Parā Paramē"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?- Thaiyumanavarதாயுமானவர்✓
- Vallalarவள்ளலார்
- Arunagirinatharஅருணகிரிநாதர்
- Kumarakuruparar.குமரகுருபரர்.
-
Who disguised herself as "Kayasandigai" ?"காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்
- Manimekalaiமணிமேகலை✓
- Adhiraiஆதிரை
- Madhariமாதரி
- Madavi.மாதவி.
-
Choose the Sangam period in which the poet Nakkirar was considered the most predominant poet :கீழே கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் நக்கீரர் மிக முக்கிய புலவராக எந்தச் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்?
- (a) First Sangam
- (b) Third Sangam
- (c) Second Sangam
- (d) Fourth Sangam
- (a) முதல் சங்கம்
- (b) மூன்றாம் சங்கம்
- (c) இரண்டாம் சங்கம்
- (d) நான்காம் சங்கம்
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்✓
- (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
-
Match the following :சரியான இணையுடன் பொருத்துக :
(a) Azhagar Kovil 1. Paddy Pot (b) Keezhadi 2. School of Samanam (c) Porunthal 3. Footprint of a dog (d) Adichanallur 4. Mudumakkal Thazhi (a) அழகர் கோவில் 1. நெல் பானை (b) கீழடி 2. சமணப் பள்ளி (c) பொருந்தல் 3. நாயின் கால்தடம் (d) ஆதிச்சநல்லூர் 4. முதுமக்கள் தாழி - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
"....jvvirandum
kanenba vazhum uyirku" these two are the eyes of human beings"
Which of the following pair is compared to eyes of all human beings?"... இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு"
மேற்காணும் திருக்குறலில் எவை இரண்டைத் திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்?- Virtue and Wealthஅறமும் பொருளும்
- Impartiality and Self controlநடுவு நிலைமையும் அடக்கமுடைமையும்
- Wealth and Loveபொருளும் இன்பமும்
- Numbers and Lettersஎண்ணும் எழுத்தும்✓
-
Which of the following statements are true about the post sangam age?கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
- (i) Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.
- (ii) The most important of these Thirukkural and Naladiyar.
- (iii) Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Religious history.
- (i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
- (ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
- (iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
- (i) only True(i) மட்டும் சரி
- (ii) only True(ii) மட்டும் சரி
- (i), (ii) only True(i), (ii) மட்டும் சரி✓
- (i), (iii) only True(i), (iii) மட்டும் சரி
-
Based on the verse of Thiruvalluvar, "Four ills eschew and virtue reach" arrange the following human qualities that will make you reach virtue :'இழுக்கா இயன்றது அறம்' என்ற வள்ளுவர் குறளின்வழி பின்வரும் குணங்களை வரிசைப்படுத்துக.
- 1. Anger
- 2. Desire
- 3. Malice
- 4. Bitter Speech
- 1. சினம் கொள்ளுதல் (வெகுளி)
- 2. ஆசை கொள்ளுதல் (அவா)
- 3. பொறாமை கொள்ளல் (அழுக்காறு)
- 4. கடுஞ்சொல் சுடல் (இன்னாசெய்மை)
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 4, 31, 2, 4, 3
- 4, 3, 2, 14, 3, 2, 1
- 3, 2, 1, 43, 2, 1, 4✓
-
Who wrote the poem that has this as the opening lines
- Anbu Sivam irandenbar arivilar?'அன்பு சிவமிரண்டென்பர் அறிவிலார்'
- எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?- Pattirakiriyarபத்திரகிரியார்
- Pattinatharபட்டினத்தார்
- Bharathiyarபாரதியார்
- Thirumoolarதிருமூலர்✓
-
Arrange the following Indian Women Olympic Medal Winners in Chronological orderஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின்வரும் இந்திய மகளிரை காலவரிசைப்படி முறைப்படுத்தவும்
- 1. Saina Nehwal
- 2. Lovlina Borgohain
- 3. Sakshi Malik
- 4. Karnam Malleswari
- 1. சைனா நேவால்
- 2. லவ்லீனா போர்கோகைன்
- 3. சாஷீ மாலிக்
- 4. கர்ணம் மல்லேஸ்வரி
- 2, 4, 1, 32, 4, 1, 3
- 1, 4, 2, 31, 4, 2, 3
- 4, 1, 3, 24, 1, 3, 2✓
- 4, 1, 2, 34, 1, 2, 3
-
What does the following Thirukkural reiterate? "Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, deride within"
("Vanja manathan Paditrolukkam Boothangal
Asinthum agathe nagum")வஞ்ச மனத்தான் பலந்தொழுகும் பூதங்கள்
ஐந்தும் அகித்தே நகும் - இதில் வலியுறுத்தப்படுவது எது?- False respectபோலி மரியாதை
- False truthபோலி உண்மை
- False behaviourபோலி ஒழுக்கம்✓
- False pretenceபோலி நடிப்பு
-
What Thiruvalluvar says are the qualities of an Ambassador?ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?
- Knowledge, Origin, Educationஅறிவு, தோற்றம், கல்வி
- Love, Knowledge, Clarity of speechஅன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
- Duty, Knowing the fitting time, Knowing the placeகடமை, காலமறிதல், இடமறிதல்
- Purity, Resources, Courageதூய்மை, துணைமைம், துணிவு✓
-
Which of the following statement(s) is / are true about the Madurai Bench of the Madras High Court?கீழ்க்கண்டவற்றுள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- (i) It was started functioning on 24th June 2004.
- (ii) It was inaugurated by the Chief Justice of India, R.C. Vijaya Kamalesh Tahil Ramani.
- (iii) The Madurai Bench Currently (2026) covers 14 Judicial districts.
- (i) 24 ஜூன் 2004-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
- (ii) இந்தியாவின் தலைமை நீதிபதி R.C. விஜயா கமலேஷ் தஹில் ரமணி ஆல் தொடங்கப்பட்டது.
- (iii) உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது (2026) பதினான்கு நீதித்துறை மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (iii) and (ii) only(iii) மற்றும் (ii) மட்டும்
-
Which is the part in Kalithogai that talks about taming bulls?கலித்தொகையில் ஏறுதழுவுதலைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் பகுதி.
- 1. Paalai Kali
- 2. Kurinji Kali
- 3. Mullai Kali
- 4. Marutha Kali
- 1. பாலைக் கலி
- 2. குறிஞ்சிக் கலி
- 3. முல்லைக் கலி
- 4. மருதக் கலி
- (1) and (2) correct(1) மற்றும் (2) சரி
- (2) and (4) correct(2) மற்றும் (4) சரி
- Only (3) correct(3) மட்டும் சரி✓
- Only (4) correct(4) மட்டும் சரி
-
What are the causes for the defeat of Justice Party in the Madras Legislative Assembly Elections – 1937?1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?
- (i) The Justice Party could not match the new methods employed by the Congress.
- (ii) The hostility of the press towards Justice Party.
- (iii) The emotional appeal for Poorna Swaraj by the Congress.
- (iv) The entry of people's party of Maharaja of Pithapuram as a third force.
- (i) காங்கிரஸ் பின்பற்றிய புதிய முறைகளை நீதிக்கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை.
- (ii) நீதிக்கட்சியின் மீதான பத்திரிகைகளின் விரோதப்போக்கு.
- (iii) பூரண சுவராஜ்யத்திற்கான காங்கிரசின் உணர்ச்சி பூர்வமான வேண்டுகோள்.
- (iv) பிதாபுரம் மகாராஜாவின் 'மக்கள் கட்சி' மூன்றாவது சக்தியாக நுழைந்தது.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
Choose the right matches among the typeகொடுக்கப்பட்டனவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்
- 1. Vedantins - Brahma
- 2. Naiyayikas - Arhat
- 3. Jaina - Creator
- 4. Mimansaks - Karma
- 1. வேதாந்திகள் - பிரம்மா
- 2. நையாயிகள் - அர்ஹத்
- 3. ஜைனர் - படைப்பாளர்
- 4. மீமாம்சகர் - கர்மா
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை✓
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை
-
The great religious thinker and philosopher Shankaracharya was born inசிறந்த மதசிந்தனையாளரும், தத்துவஞானியுமான சங்கராச்சாரியர் பிறந்த இடம்
- Kaladi, Keralaகாலடி, கேரளா✓
- Kanchipuram, Tamilnaduகாஞ்சிபுரம், தமிழ்நாடு
- Kasi, Uttarpradeshகாசி, உத்திரப்பிரதேசம்
- Kolkatta, West Bengalகல்கத்தா, மேற்கு வங்காளம்
-
In Tamil nadu Khilafat Day was observed onதமிழ்நாட்டில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள்
- 17 April 192217 ஏப்ரல் 1922
- 17 April 192117 ஏப்ரல் 1921
- 17 April 192017 ஏப்ரல் 1920✓
- 17 April 192317 ஏப்ரல் 1923
-
Match the following and choose the correct option :அல்லருல்லவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்பவும் :
(a) Flute 1. Ali Akbar Khan (b) Tabla 2. Nishat Khan (c) Sitar 3. Zakir Hussain (d) Sarod 4. Rajendra Prasanna (a) புல்லாங்குழல் 1. அலி அக்பர் கான் (b) தபலா 2. நிஷத் கான் (c) சிதார் 3. ஸாகிர் ஹுசைன் (d) சரோடு 4. ராஜேந்திர பிரசன்னா - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
"___________ Irandum Thangaa Viyanulagam
Vaanam Vazhangadhu enin"
(Though the wide world lease ___________ and ___________ If heaven its watery treasures cases to dispense)
What are the two good deeds that will not happen according to this kural?"___________ இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்"
வேந்தரானும் திருக்குறள் எல்லையினைகள் நடைபெறாது என்று கூறுகிறது?- Charity, Love (Dharmam, Anbu)தர்மம், அன்பு
- Gifts, Austerities (Dhaanam, Thavam)தானம், தவம்✓
- Penitence, Pleasure (Thavam, Inbam)தவம், இன்பம்
- Virtue, Money (Aram, Porul)அறம், பொருள்
-
Thirukkural is a compilation of the sublime, pure human thoughts according to M. Ariel – Based on this saying who has referred the Thirukkural as the Tamil's sacred book'உன்னதமான, தூய்மையான மனிதச் சிந்தனையின் தொகுதியே திருக்குறள்' - என்னும் எம். ஏரியலின் கருத்தை அடியொற்றி திருக்குறளை 'தமிழர் வேதம்' எனக் குறிப்பிட்டவர்
- Mahatma Gandhiமகாத்மா காந்தியடிகள்✓
- Arignar Annaஅறிஞர் அண்ணா
- M. Varatharajanமு. வரதராசன்
- G.U. Popeஜி.யு. போப்
-
Which among the following statements are true in connection with the Vellore Revolt?வேலூர் கிளர்ச்சி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
- (I) The Vellore Revolt was held in 1801.
- (II) The family members of Tipu were imprisoned at Vellore Fort after the Fourth Mysore War.
- (III) At the time of Vellore Revolt, the Governor of Madras was Lord William Bentinck.
- (IV) The Victory of Revolt of Vellore against British was one of the significant event in the history of India.
- (I) வேலூர் கிளர்ச்சி 1801 இல் நடைபெற்றது.
- (II) நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
- (III) வேலூர் கிளர்ச்சியின் போது மெட்ராஸ் கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிக் பிரபு.
- (IV) ஆங்கிலேயருக்கு எதிராக வேலூர் கிளர்ச்சி பெற்ற வெற்றி இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
- (I) and (II) are correct(I) மற்றும் (II) ஆகியவை சரி
- (II) and (IV) are correct(II) மற்றும் (IV) ஆகியவை சரி
- (II) and (III) are correct(II) மற்றும் (III) ஆகியவை சரி✓
- (I), (II) and (IV) are correct(I), (II) மற்றும் (IV) ஆகியவை சரி
-
Which of the following statements are true?சரியான தொடரைக் கண்டறிக.
- 1. All the religions were accepted and appreciated in Thirukkural
- 2. Every religions ratified the views of Thiruvalluvar
- 3. He didn't believe morality
- 4. Valluvar said that men with high principles deserved to live as.
- 1. வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறலைப் போற்றினாரில்லை.
- 2. திருவள்ளுவர் தத்தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று சமயங்கள் சான்று காட்டின.
- 3. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கையற்றவர்.
- 4. உயர்ந்த குறிக்கோள் கொண்டு மனிதன் வாழவேண்டுமென்றார்.
- 1 and 2 only correct1 மற்றும் 2 மட்டும் சரி✓
- 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
- 2 and 4 only correct2 மற்றும் 4 மட்டும் சரி
- 3 and 4 only correct3 மற்றும் 4 மட்டும் சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →