44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 10 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 10 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
'The Ocean of birth swims, swims and does not join the Lord' - What is the philosophy of this Kural?'பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேரா தார்' - இக்குறள் உணர்த்தும் தத்துவம் என்ன?
- Siva Philosophyசிவ தத்துவம்
- Vidhya Philosophyவித்தியா தத்துவம்
- Surrender Philosophyசரணாகதி தத்துவம்✓
- Soul Philosophyஆன்ம தத்துவம்
-
Match the following :
List - I (Author)பொருத்துக :
பட்டியல் - I (நூலாசிரியர்)(a) Bankimchandra 1. Shatranj Ke Khilari (b) Dinabandhu Mitra 2. Devi Chaudharani (c) Premchand 3. Nil Darpan List - II (Works)
(a) பங்கிமச்சந்திரா 1. சதரஞ்ச கே கிலாரி (b) தீனபந்து மித்ரா 2. தேவி சௌதாரணி (c) பிரேம்சந்த் 3. நீல தர்பன் பட்டியல் - II (படைப்புகள்)
- (a)-2 (b)-1 (c)-3(a)-2 (b)-1 (c)-3
- (a)-3 (b)-1 (c)-2(a)-3 (b)-1 (c)-2
- (a)-2 (b)-3 (c)-1(a)-2 (b)-3 (c)-1✓
- (a)-3 (b)-2 (c)-1(a)-3 (b)-2 (c)-1
-
Who is the author of the book "The Past Before Us"?"The Past Before Us" என்ற நூலின் ஆசிரியர் யார்?
- Shashi Tharoorசசி தரூர்
- Kiran Desaiகிரண் தேசாய்
- Romila Thaparரொமிலா தாப்பர்✓
- V.P. GuptaV.P. குப்தா
-
Why is Thirukkural called, 'Ulaga Pothumarai' (Universal Book of Principles)?திருக்குறள் 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படக் காரணம் யாது?
- It is translated in many languagesபல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
- Many have written paraphraseபலர் உரை எழுதி உள்ளனர்
- It was composed 2000 years agoஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
- It has principles common for all, irrespective of country, religion and timeஅனைத்து நாட்டினருக்கும், சமயத்தவருக்கும், காலத்திற்கும் பொருந்துகிறது✓
-
Buddhist poet Asvaghosa wrote 'Buddha Charita' in ________ language.புத்த கவிஞர் 'அஸ்வகோஷர்' "புத்த சரிதை" யை ——— மொழியில் எழுதினார்.
- Prakritபிராகிருதம்
- Paliபாலி
- Urduஉருது
- Sanskritசமஸ்கிருதம்✓
-
Who is the poet for the verse "Pottruvaar Pottrattum..."?"போற்றுவார் போற்றட்டும்" என்ற பாடலைப் பாடியவர் யார்?
- Bharathiyarபாரதியார்
- Kavimaniகவிமணி
- Kannadasanகண்ணதாசன்✓
- Vairamuthuவைரமுத்து
-
Choose the wrong pair :தவறான இணையைக் கண்டுபிடி.
- 1. South Dravidan Language — Malayalam
- 2. East Dravidan Language — Munda
- 3. Central Dravidan Language — Telugu
- 4. North Dravidan Language — Kuruk
- 1. தென்திராவிட மொழி — மலையாளம்
- 2. கிழக்கு திராவிட மொழி — முண்டா
- 3. நடுத்திராவிட மொழி — தெலுங்கு
- 4. வடதிராவிட மொழி — குரூக்
- (1)(1)
- (2)(2)✓
- (3)(3)
- (4)(4)
-
How can one feels or know about love according to Valluvar?அன்பை அறியச் செய்வது என வள்ளுவர் குறிப்பிடுவது
- Moneyபணம்
- Expensive Materialவிலையுயர்ந்த பொருள்
- Tearsகண்ணீர்✓
- Good Foodநல்ல உணவு
-
Assertion (A) : The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
Reason (R) : All these help the people to live in unity.
காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
- Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true (R) is not the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
- (A) is true but (R) is falseகூற்று சரி, காரணம் தவறு
- (A) is false but (R) is trueகூற்று தவறு, காரணம் சரி
-
The Military General, who suppressed the Vellore Mutiny was ______.வேலூர் கலகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத் தளபதி ______ ஆவார்.
- George Carmichael Smythஜார்ஜ் கார்மிகெல் ஸ்மித்
- Colonel Robert Rollo Gillespieகர்னல் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி✓
- John Nicholsonஜான் நிக்கல்சன்
- William Hodsonவில்லியம் ஹாட்சன்
-
Which one of the following poetry lines is not written by Bharathiyar ?கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
- Nemirntha Nannadaiநிமிர்ந்த நன்னடை
- Tamizhan Enruoru Enamunduதமிழன் என்றொரு இனமுண்டு✓
- Thani Oruvanukku Unnavilaiyenilதனியொருவனுக்கு உணவிலை எனில்
- Kakai Kuruve Engal Sathi.காக்கைக் குருவி எங்கள் ஜாதி.
-
Choose the right matches among typeசரியான பொருத்தத்தை தேர்வு செய்க :
- 1. The Samarasa Suddha Sanmargha Sathiya Sangam – 1865
- 2. The Sathiya Dharumasalai – 1867
- 3. The Sathiya Gnana Sabai – 1874
- 4. Samarasa Veda Padasalai – 1875
- 1. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் – 1865
- 2. சத்திய தருமசாலை – 1867
- 3. சத்திய ஞான சபை – 1874
- 4. சமரச வேத பாடசாலை – 1875
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Which of the following statements are true about Perarignar Anna?கீழே கொடுக்கப்பட்டவற்றில் பேரறிஞர் அண்ணா பற்றிய சரியான பதிலை தேர்ந்தெடுக்க.
- (i) He supported Hindu Dharma principles.
- (ii) He protested against the atrocities done in the name of religion.
- (iii) He opposed the domination of Brahmins.
- (i) பேரறிஞர் அண்ணா, ஹிந்து தர்ம கொள்கைகளை ஆதரித்தார்.
- (ii) மதம் பெயரில் கொடுமைகள் நடப்பதை எதிர்த்தார்.
- (iii) பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
-
How does Valluvar compare the wealth of a wise man?ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
- Tank brimming with waterஊருணி✓
- Oceanகடல்
- Riverஆறு
- Lakeஏரி
-
Match the Religion and Place of worship:
Religionமதம் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பொருத்துக :
மதம்(a) Jainism 1. Synagogue (b) Judaism 2. Agiyari (c) Buddhism 3. Basadi (d) Zorostrianism 4. Vihara Places of worship
(a) சமணம் 1. சினகாக் (b) ஜுடாய்ஸம் 2. அகியாரி (c) புத்தமதம் 3. பசாதி (d) ஜொராஸ்டிரியம் 4. விஹாரா வழிபாட்டு தலம்
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
"Utruzhi uthaviyum uruporul koduthum" –
What field is eulogised in this Purananootru Paadal?"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்" –
மேற்காணும் புறநானூற்றுப்பாடலில் அடி எதன் சிறப்பை வலியுறுத்துகின்றது?- Education (Kalvi)கல்வி✓
- Charity (Eegai)ஈகை
- Integrity (Nermai)நேர்மை
- Truth (Unmai)உண்மை
-
"Thiran Therinthu Therapadum"…. Thirukkural talks about“திறந் தெரிந்து தேறப்படும்” எனத் திருக்குறள் கூறுவது
- Aram, Porul, Inbam, Veeduperuஅறம், பொருள், இன்பம், வீடுபேறு
- Aram, Porul, Inbam, Uyirachamஅறம், பொருள், இன்பம், உயிரெச்சம்✓
- Aram, Porul, Veeduperu, Kamamஅறம், பொருள், வீடுபேறு, காமம்
- Thuravu, Aram, Porul, Inbamதுறவு, அறம், பொருள், இன்பம்
-
Match the following :பொருத்துக :
(a) Symbol of wooing 1. Kuruntogai (b) Symbol of love 2. Leaf of the Asoka tree (c) Crow a good harbinger 3. Natrinai (d) Pandil game mentioned in 4. White Lilly (a) ஆதரவு தேடுதலின் சின்னம் 1. குறுந்தொகை (b) அன்பின் சின்னம் 2. அசோக மரத்தின் இலை (c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான் 3. நற்றிணை (d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது 4. வெள்ளை அல்லி மலர் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Who is the Disciple(s) of Pattinathar?பட்டினத்தாரின் சீடர் மற்றும் சீடர்களாய் அமைந்தவர் ______.
- 1. Idaikattu Siddhar
- 2. Pathirakiriyar
- 3. Pambatti Siddhar
- 4. Agappei Siddhar
- 1. இடைக்காட்டுச் சித்தர்
- 2. பத்திரகிரியார்
- 3. பாம்பாட்டிச் சித்தர்
- 4. அகப்பேய் சித்தர்
- Option (2) only correct(2) மட்டும் சரி✓
- Option (1) and (3) only correct(1) மற்றும் (3) சரி
- Option (2) and (4) only correct(2) மற்றும் (4) சரி
- Option (1) and (4) only correct(1) மற்றும் (4) சரி
-
Which of the following are correctly paired?பின்வருபவைகளுள் எவை சரியாகப் பொருத்தியுள்ளன?
- 1. Kurinji — Parrot
- 2. Mullai — Wild-cock
- 3. Marudam — Lark
- 4. Neydal — Owl
- 5. Palai — Pigeon
- 1. குறிஞ்சி — கிளி
- 2. முல்லை — காட்டுக் கோழி
- 3. மருதம் — வானம்பாடி
- 4. நெய்தல் — ஆந்தை
- 5. பாலை — புறா
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (2), (3), (4)(2), (3), (4)
- (3), (4), (5)(3), (4), (5)
- (1), (2), (5)(1), (2), (5)✓
-
Which place was the most important learning center of the Jain Scholars?பின்வருவனவற்றுள் சமண அறிஞர்களின் முக்கிய கற்றல் மையமாக இருந்த இடம் எது?
- Maduraiமதுரை✓
- Trichyதிருச்சி
- Tanjoreதஞ்சாவூர்
- Thiruvalangaduதிருவாலங்காடு
-
What are the two things that one should keep in mind when setting out to conquer the world in the Kural?
"Gnalam Karuthinum Kaikoodum""ஞாலம் கருதினும் கை கூடும்" — மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?- Wealth and Bravery / courageசெல்வமும், வீரமும்
- Time and Placeகாலமும், இடமும்✓
- Brother-sister helpசகோதர – சகோதரி உதவி
- Father, mother helpதாய், தந்தை உதவி
-
Who among the four Nayanmar made his heart the temple for Lord Siva?மனத்தால் சிவனுக்குக் கோவில் கட்டிய நாயன்மார் யார்?
- Kannapparகண்ணப்பர்
- Poosalarபூசலார்✓
- Vaayilarவாயிலார்
- Sambandarசம்பந்தர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →