7 marks · Group 1 2026 Prelims7 மதிப்பெண் · குரூப் 1 2026
Reasoning — 115 previous-year questions — page 1 of 5தருக்க அறிவு — 115 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 5
Reasoning questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 7 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7 இந்தப் பாடத்திலிருந்து.
- 115questionsவினாக்கள்
- 5topicsபிரிவுகள்
- 7marks in 2026மதிப்பெண் 2026
Topics in Reasoningஇந்தப் பாடத்தின் பிரிவுகள்
Every Reasoning questionஅனைத்து வினாக்களும்
-
If A->1, B->2, C->3.... Z->26 then
A^B + B^C + C^A will not be equal to __________.A->1, B->2, C->3 ... Z->26 எனக் கொண்டால்
A^B + B^C + C^A என்பது __________க்கு சமமாக இருக்காது.- √FX√FX
- S - GS - G
- (B) (E)(B) (E)✓
- LL
-
If A = 26, SUN = 27, then CAT = ?A = 26, SUN = 27, எனில் CAT = ?
- 2424
- 2727
- 5757✓
- 5858
-
x^{3/2} : 9 = 16 : √x . What is the value of x?x^{3/2} : 9 = 16 : √x எனில் x ன் மதிப்பு என்ன?
- ±16±16
- ±3±3
- ±4±4
- ±12±12✓
-
Five girls are sitting in a row. Rosy is not adjacent to Sivanandhini and Abi. Anuradha is not adjacent to Sivanandhini. Rosy is adjacent to Monika. Monika is at the middle in the row. Then, Anuradha is adjacent to whom out of the following?ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரோஸி என்பவர் சிவநந்தினி மற்றும் அபிக்கு அருகில் இல்லை. அனுராதா சிவநந்தினிக்கு அருகில் இல்லை. ரோஸி மோனிகாவிற்கு அருகில் இருக்கிறார். மோனிகா வரிசையில் நடுவில் இருக்கிறார். பின்னர், அனுராதா பின்வருபவர்களில் யாருக்கு அருகில் இருக்கிறார்?
- Rosyரோஸி✓
- Sivanandhiniசிவநந்தினி
- Monikaமோனிகா
- Cannot be determinedதீர்மானிக்க முடியாது
-
If Rameela says, “Ragavi's father Raman is the only son of my father-in-law Ramanathan”, then how is Ramani, who is the sister of Ragavi, related to Ramanathan?ரமீலா கூறுகையில், “எனது மாமனாரான ராமநாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை”, ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமநாதனுக்கு என்ன உறவு?
- Wifeமனைவி
- Sisterசகோதரி
- Daughterமகள்
- Grand Daughterபேத்தி✓
-
Complete the series 1 ZA, 3 YB, 6 XC, 10 WD, ?1 ZA, 3 YB, 6 XC, 10 WD, ? என்ற வரிசையை நிரப்புக
- 14 VE14 VE
- 15 UE15 UE
- 12 VE12 VE
- 15 VE15 VE✓
-
Find the next term.அடுத்த உறுப்பு காண்.0.5, 0.6, 1.5, 4, 8.9, ____0.5, 0.6, 1.5, 4, 8.9, ____
- 12.612.6
- 13.513.5
- 14.314.3
- 17.017.0✓
-
How many great circles can a hemisphere have?ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
- 11✓
- 00
- uncountableஎண்ணற்றவை
- 22
-
In a dice, if 2 is adjacent to 3, 5 and 6, then which of the following is necessarily true?ஒரு பகடையில் 2க்கு அருகில் 3, 5 மற்றும் 6 உள்ளது எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் உறுதியான உண்மை எது?
- 3 is adjacent to 63 க்கு அருகே 6 உள்ளது
- 1 is adjacent to 41 க்கு அருகே 4 உள்ளது✓
- 2 is adjacent to 42 க்கு அருகே 4 உள்ளது
- 2 is adjacent to 12 க்கு அருகே 1 உள்ளது
-
Which number is in opposite plane of 3? [two views of a cube: view 1 shows top 2, left 3, right 5; view 2 shows top 5, left 2, right 4]3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? [கனசதுரத்தின் இரு தோற்றங்கள்]
- 11
- 44✓
- 66
- 55
-
The next term of the given series is :
YEB, WFD, UHG, SKI, ________.கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் வரும் அடுத்த உறுப்பு எது?
YEB, WFD, UHG, SKI, ________.- QOLQOL✓
- QGLQGL
- TOLTOL
- QNLQNL
-
There are 9 color boxes Red, Black, White, Green, Yellow, Blue, Orange, Violet, Pink but not necessarily in same order. Only 5 boxes placed between Red and White. Yellow is placed immediate above White. Only three boxes are placed between Yellow and Green. As many boxes placed between Red and Green as between Black and Yellow. Blue is placed below black but not at bottom. More than 4 boxes are placed between Yellow and Blue one box is placed between blue and orange. Pink box is placed above Violet. Which box is placed immediate above and immediate below Black?ஒன்பது வண்ண பெட்டிகள் சிவப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, ஊதா, இளஞ்சிவப்பு இருக்கின்றன. ஆனால் அதே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து பெட்டிகள் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டிகளுக்கு இடையேயில வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் பெட்டியை வெள்ளை பெட்டிக்கு உடன் மேலே வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகள் மட்டுமே மஞ்சள் மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ளது. சிவப்பு மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையிலேயே கருப்பு மற்றும் மஞ்சள் பெட்டிகளுக்கு இடையே உள்ளன. நீலப்பெட்டி கருப்பு பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது அடியில் வைக்கப்படவில்லை. நான்கு பெட்டிகளுக்கு மேல் மஞ்சள் மற்றும் நீலப் பெட்டிகளுக்கு இடையேயில வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி நீலப்பெட்டிக்கும் ஆரஞ்சு பெட்டிக்கும் இடையேயில வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு பெட்டி ஊதா பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. எந்த பெட்டி கருப்பு பெட்டிக்கு மேலும், கீழும் இருக்கும்?
- Pink and Greenஇளஞ்சிவப்பு மற்றும் பச்சை✓
- Pink and Violetஇளஞ்சிவப்பு மற்றும் ஊதா
- Green and Blueபச்சை மற்றும் நீலம்
- Pink and Orangeஇளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு
-
Richard is fifteenth from the front in a column of boys. There were thrice as many behind him as there were in front. How many boys are there between Richard and the seventh boy from the end of the column?ரிச்சர்ட் என்பவர் ஒரு வரிசையில் முன் இருந்து 15-வது நபராக நிற்கிறார். அவருக்கு பின், முன் இருப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு என்றால், அவருக்கும் வரிசையில் பின் இருந்து 7-வது நிற்கும் நபருக்கும் இடையே எத்தனை நபர்கள் உள்ளனர்?
- 3333
- 3434
- 3535✓
- 3636
-
Pick the odd one from
CGKO : BFJN : AEIM : FDKNகொடுக்கப்பட்டவற்றுள் தொடர்பில்லாத எழுத்துதைக் கண்டறியவும்?
CGKO : BFJN : AEIM : FDKN- CGKOCGKO
- BFJNBFJN
- AEIMAEIM
- FDKNFDKN✓
-
Which number replaces the question mark for the following numbers?கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது?
- 2121
- 2323✓
- 2525
- 2727
-
Consider the following dice
What is opposite to 3?கீழ்கண்ட பகடையை கருதுக
எண் 3-க்கு எதிர்ப்புறம் உள்ள எண் யாது?- 11
- 44✓
- 55
- 22
-
If 123 represents "GOD", 456 represents "CAT", Then "DOG EAT EGG" may be represented by123 என்பது "GOD" என்பதையும் 456 என்பது "CAT" என்பதையும் குறித்தால் "DOG EAT EGG" என்பது எதனால் குறிக்கப்படலாம்
- 321 456 411321 456 411
- 321 756 811321 756 811
- 321 856 911321 856 911
- 321 756 711321 756 711✓
-
Kala and Vani are friends. Kala says, "Today is my birthday" and she asks Vani, "When will you celebrate your birthday?" Vani replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago". Find the day when Vani celebrated her birthday?கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
- Tuesdayசெவ்வாய் கிழமை
- Wednesdayபுதன் கிழமை✓
- Thursdayவியாழன் கிழமை
- Fridayவெள்ளி கிழமை
-
Find the next term of 4 in the series is 1, 1, 2, 8, 3, 27, 4, ...1, 1, 2, 8, 3, 27, 4, ... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?
- 3131
- 2929
- 1616
- 6464✓
-
In a certain code, LABOUR is written as KBAPTS. How is CANDID written in that code?LABOUR என்ற வார்த்தையை KBAPTS என குறியீட்டில் எழுதினால் CANDID என்ற வார்த்தையை எவ்வாறு குறியீட்டில் எழுதலாம்?
- DBOEJEDBOEJE
- BBMCHCBBMCHC
- DZOCJCDZOCJC
- BBMEHEBBMEHE✓
-
If 5^a = 6 ; 6^b = 7 ; 7^c = 5, then find the value of abc.5^a = 6 ; 6^b = 7 ; 7^c = 5 எனில், abc-ன் மதிப்பு என்ன?
- 00
- −1−1
- 22
- 11✓
-
Four pictures of a cube are given below which number is on the face opposite to 3?கனசதுரத்தின் நான்கு வரைபடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த எண் 3 இன் எதிர்பக்கமாக இருக்க முடியும்.
- 11
- 22
- 44✓
- 55
-
In the series 2, 3, 5, 9, x, 33, y, ..... what is the value of x + y?2, 3, 5, 9, x, 33, y, ..... என்ற தொடரில் x + y ன் மதிப்பு என்ன?
- 6565
- 7272
- 7575
- 8282✓
-
Which one of the following lies between ∛7 and ∜5 ?கீழ்க்காண்பவற்றில் எது ∛7 மற்றும் ∜5 இவற்றிற்கு இடையில் அமையும்?
- √2√2
- √3√3✓
- √4√4
- √5√5
-
If Sunday = 2, Tuesday = 3, Thursday = 2. What is the value of Monday?Sunday = 2, Tuesday = 3, Thursday = 2 எனில் Monday வின் மதிப்பு என்ன?
- 11
- 22✓
- 33
- 44
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →