TNPSC Mentors
Previous year questionsReasoningAptitudeThe next term of the given series is : YEB, WFD, UHG, SKI,…

The next term of the given series is :
YEB, WFD, UHG, SKI, ________.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் வரும் அடுத்த உறுப்பு எது?
YEB, WFD, UHG, SKI, ________.

  1. QOLQOL ✓
  2. QGLQGL
  3. TOLTOL
  4. QNLQNL
Correct answerசரியான விடை QOLQOL

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) QOL.சரியான விடை (A) QOL.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Reasoning
TopicபிரிவுAptitude
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்7 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

    • (i) All jasmine in the garden are white.
    • (ii) Some flowers are jasmine.
    • (iii) All flowers in the garden are not white.

    If the first two statements are true, the third statement is

    • (i) தோட்டத்திலுள்ள அனைத்து மல்லிகைப் பூக்களும் வெண்மையானவை.
    • (ii) சில பூக்கள் மல்லிகையாகும்.
    • (iii) தோட்டத்திலுள்ள அனைத்து பூக்களும் வெண்மையானவை அல்ல.

    முதல் இரண்டு கூற்றுகள் உண்மையாக இருந்தால், மூன்றாவது கூற்று

    1. Trueசரி
    2. Falseதவறு✓
    3. Uncertainநிச்சயமற்றது
    4. None of the aboveமேலே உள்ள எதுவும் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • There are 7 persons (i.e.) A, B, C, D, E, F, G. They play different games (i.e.) Cricket, Football, Hockey, Tennis, Basketball, Volleyball and Chess but not necessary in the same order. D plays Tennis, Neither A nor F plays Cricket. B plays Volleyball, C does not plays Cricket and Basketball. G plays Football. A does not play basketball and Hockey. Then A plays which game?7 நபர்கள் உள்ளனர் அவர்கள் A, B, C, D, E, F, G. அவர்கள் ஒவ்வொருவரும் வேறுவேறு விளையாட்டுகள் விளையாடுவார்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டுகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, (சதுரங்கம்) செஸ், ஆனால் இவை அவர்கள் வரிசைப்படி இல்லை. D டென்னிஸ் விளையாடுகிறார், A மற்றும் F கிரிக்கெட் விளையாடுவது இல்லை. B கைப்பந்து விளையாடுகிறார். C-கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடமாட்டார். G கால்பந்து விளையாடுவார். A கூடைப்பந்து மற்றும் ஹாக்கி விளையாடமாட்டார் எனில், A என்ன விளையாட்டு விளையாடுவார்?
    1. Volley ballகைப்பந்து
    2. Chessசெஸ்/சதுரங்கம்✓
    3. Tennisடென்னிஸ்
    4. Hockeyஹாக்கி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Fill in the blanks :
    197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.
    விடுபட்ட இடத்தை நிரப்புக :
    197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.
    1. 225 Q 169225 Q 169
    2. 289 Q 169289 Q 169
    3. 290 Q 168290 Q 168✓
    4. 290 Q 169290 Q 169

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 6 Aptitude questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The next term of the given series is : YEB, WFD, UHG, SKI, ________."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) QOL.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 5 previous-year questions we hold on Aptitude, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 5 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்