44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 1 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Match correctly with the Suitable Act.சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க.
(a) Preventive Detention Act (PDA) in India 1. 1971 (b) The National Emergencies Act was signed into law by President Gerald Ford on 2. 1974 (c) The Indo-Pakistan war 3. 1950 (d) Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act 4. 1976 (a) இந்திய தடுப்பு காவல் சட்டம் 1. 1971 (b) தேசிய அவசரகால சட்டத்திற்கு ஜெரால்ட் ஃபோர்டு கையெழுத்திட்ட ஆண்டு 2. 1974 (c) இந்தோ-பாகிஸ்தான் போர் 3. 1950 (d) வெளிநாட்டு பரிவர்த்தனை பாதுகாப்பு மற்றும் கடத்தல் செய்பொருட்கள் தடுப்பு சட்டம் 4. 1976 - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Consider the following Assertion and Reasonகீழ்வரும் கருத்து மற்றும் காரணம் ஆகியவற்றை கவனிக்கவும்.
கருத்து (A) : அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கை குறைப்பது என்பது "ஜனநாயக விரிவாக்கம்" எனும் கருத்தின் சவால் ஆகும்.
காரணம் (R) : மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.Assertion (A) : Bringing down the influence of the rich and powerful people in making Governmental decision making is the challenge in the concept of 'expansion of democracy'.
Reason (R) : People's participation and their control in meaningful, only when influence of the rich is brought down. It results in "Deepening of Democracy".
- (A) is wrong but (R) is correct(A) தவறு ஆனால் (R) மட்டும் சரி✓
- Both (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரி
- (R) is wrong but (A) is correct(R) தவறு ஆனால் (A) சரி
- Both (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் சரி அல்ல
-
A party to become recognized State Political Party is to getஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின்
- (i) In general election, the concerned party should get minimum 6% of valid vote.
- (ii) In a state assembly elections the party should get victory in atleast 2 constituencies.
- (iii) In general election, the concerned party should get minimum 8% of vote.
- (iv) In a state assemble elections the party should get victory in atleast 4 constituencies.
- (i) பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- (ii) மாநில சட்டமன்றத்தில் குறைந்தது 2 இடங்களுக்கான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- (iii) பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 8% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- (iv) மாநில சட்டமன்றத்தில் குறைந்தது 4 இடங்களுக்கான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரி
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி✓
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரி
-
Who is considered to be the Architect of the Constitution of India?யார் இந்திய அரசியலமைப்பின் சிற்பி எனக் கருதப்படுகிறார்?
- Dr. B.R. Ambedkarடாக்டர். பி.ஆர். அம்பேத்கர்✓
- Dr. Rajendra Prasadடாக்டர். இராஜேந்திர பிரசாத்
- H.C. Mukherjeeஎச்.சி. முகர்ஜி
- V.T. Krishnamachariவி.டி. கிருஷ்ணமாச்சாரி
-
Match List I with List II:பட்டியல் I ஐ II உடன் பொருத்துக:
(a) Right to equality 1. Articles 25-28 (b) Right to Freedom 2. Articles 14-18 (c) Right to constitutional remedies 3. Articles 19-22 (d) Right to freedom of religion 4. Article 32 (a) சமத்துவ உரிமை 1. விதிகள் 25 முதல் 28 வரை (b) சுதந்திர உரிமை 2. விதிகள் 14 முதல் 18 வரை (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 3. விதிகள் 19 முதல் 22 வரை (d) சமய சுதந்திர உரிமை 4. விதி 32 - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Who among the following was the Cabinet Minister without portfolio?கீழ்வருபவர்களுள் யார் இலாகா இல்லாத மத்திய அமைச்சராகியவர்?
- C. RajagopalachariC. ராஜகோபாலாச்சாரி
- T. T. KrishnamachariT. T. கிருஷ்ணமாச்சாரி
- N. Gopalaswami AyyangarN. கோபாலசாமி ஐயங்கார்✓
- G. L. NandaG. L. நந்தா
-
With reference to the functional items placed within the purview of municipalities, consider the following.நகராட்சிகளின் எல்லைக்குள் வைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுத் தலைப்புகளைப் பொருத்தவரை, பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்க.
- (i) Regulation of slaughter houses and tanneries
- (ii) Safeguarding the interests of weaker sections of society
- (iii) Small-scale industries, including food processing industries
- (iv) Technical training and vocational education.
Which of the above is/are correct statements?
- (i) இறைச்சிக் கூடங்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்துதல்
- (ii) சமூகத்தின் பலவீனமான பிரிவின் நலன்களைப் பாதுகாத்தல்
- (iii) உணவு பதப்படுத்தும் தொழில்கள் உள்ளிட்ட சிறு அளவிலான தொழில்கள்
- (iv) தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிற்கல்வி
மேற்கண்டவற்றுள் எது/எவை சரியானவை?
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரியானவை
- (ii), (iii) and (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரியானவை
- (i), (iii) and (iv) are correct(i), (iii) மற்றும் (iv) சரியானவை
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
-
Balwant Rai Mehta committee in its report suggestedபல்வந்த்ராய் மேத்தா குழுவில் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது
- Three tier systemமூன்று அடுக்கு முறை✓
- One tier systemஒரடுக்கு முறை
- Four tier systemநான்கு அடுக்கு முறை
- Two tier systemஇரண்டு அடுக்கு முறை
-
Which one of the following is not a qualification required to be the Vice-President of India ?பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது ?
- He must be a citizen of Indiaஅவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
- He must be able to speak, read and write in Hindiஅவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்✓
- He must have completed 35 years of ageஅவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
- He must be eligible for election as a member of the Rajya Sabha.அவர், மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
-
Which among the following was not a nomenclature for "Union Territory" previously?கீழ்க்காணப்படுபவைகளில் எது "ஒன்றிய பிரதேசங்களின்" முந்தைய பெயர்கள் கிடையாது?
- Scheduled districtsஅட்டவணையிட சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்
- Chief Commissioner's Provincesதலைமை ஆணையர்களின் மாகாணங்கள்
- Part C and Part D statesபகுதி C மற்றும் பகுதி D மாநிலங்கள்
- Peculiar central enclavesதனித்துவமான மத்திய பகுதிகள்✓
-
Which Act provided Provincial Autonomy to India?எந்த சட்டம் இந்தியாவிற்கு மாநில சுயாட்சி அதிகாரத்தை வழங்கியது?
- Rowlatt Act – 1919ரௌலட் சட்டம் – 1919
- Minto- Morley Reform Act – 1909மிண்டோ-மார்லி சீர்திருத்த சட்டம் – 1909
- The Government of India Act – 1935இந்திய அரசாங்க சட்டம் – 1935✓
- Montagu-Chelmsford Reform Act – 1919மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தச் சட்டம் – 1919
-
Jallikattu, the bull taming sport of Tamil culture and tradition is protected according to article ---- of the Constitution of Indiaஜல்லிகட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் ---- விதியின் படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- 29 (1)29 (1)✓
- 39 (1)39 (1)
- 49 (1)49 (1)
- 59 (1)59 (1)
-
Choose the right matches :பொருத்தமான ஜோடிகளை தேர்வு செய்க :
- 1. Power of High Courts to issue certain writs - Article 226
- 2. Transfer of certain cases to High Court - Article 178
- 3. Establishment of a common High Court for two (or) more states - Article 231
- 4. Extension of jurisdiction of High Courts to Union Territories - Article 320
- 1. உயர் நீதிமன்றங்களின் குறிப்பிட்ட நீதி பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் - விதி 226
- 2. குறிப்பிட்ட வழக்குகளை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றல் - விதி 178
- 3. இரண்டு அல்லது அதிக மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றம் அமைத்தல் - விதி 231
- 4. உயர்நீதிமன்றங்களின் அதிகாரப் பரப்பை ஒன்றியப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தல் - விதி 320
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 and 4 only2 மற்றும் 4 மட்டும்
- 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்✓
- 4 only4 மட்டும்
-
Which schedule of the Indian Constitution specifies the powers authority and Responsibility of Panchayat?இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
- Seventh schedule7வது அட்டவணை
- Sixth schedule6வது அட்டவணை
- Tenth schedule10வது அட்டவணை
- Eleventh schedule11வது அட்டவணை✓
-
The link language of India isஇந்தியாவின் இணைப்பு மொழி
- Frenchபிரெஞ்சு
- Japaneseஜப்பானிய மொழி
- Greekகிரேக்க மொழி
- Englishஆங்கிலம்✓
-
The Finance Minister of India in 2010 was2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
- Jairam Rameshஜெய்ராம் ரமேஷ்
- Kapil Sibalகபில் சிபல்
- P. Chidambaramப. சிதம்பரம்
- Pranab Mukherjeeபிரணாப் முகர்ஜி✓
-
Consider the following, statements on Fundamental Duties. Find out the incorrect statementஅடிப்படை கடமைகள் பற்றிய கூற்றுகளை கருது. தவறான கூற்றினை கண்டறிக.
- (i) Paying taxes
- (ii) Safeguarding public property
- (iii) Preserving the rich heritage of the country
- (iv) Casting the vote in the elections
- (i) வரிகளை செலுத்துதல்
- (ii) பொது சொத்துக்களை பாதுகாத்தல்
- (iii) இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பேணிக்காத்தல்
- (iv) தேர்தல்களில் வாக்களித்தல்
- (i) and (ii) are incorrect(i) மற்றும் (ii) தவறு
- (ii) and (iii) are incorrect(ii) மற்றும் (iii) தவறு
- (iii) and (iv) are incorrect(iii) மற்றும் (iv) தவறு
- (i) and (iv) are incorrect(i) மற்றும் (iv) தவறு✓
-
The functional head of NITI Aayogநிதி ஆயோக்கின் நிர்வாக தலைவர் யார்?
- Chairmanதலைவர்
- Ex-officio membersஅதிகாரப்பூர்வ உறுப்பினர்கள்
- Vice-Chairmanதுணைத் தலைவர்✓
- President of Indiaஇந்திய ஜனாதிபதி
-
Which of the following statements is incorrect about India's Act East Policy?பின்வரும் கூற்றுகளில் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் தவறான ஒன்றாகும்
- This policy promotes proactive diplomacy with political and military intervention to curb insurgency in the Asia-Pacific regionஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கிளர்ச்சியை கட்டுபடுத்த அரசியல் மற்றும் இராணுவ தலையீட்டை கொண்ட முன்முயற்சி ராஜதந்திரத்தை ஊக்குவிக்கிறது✓
- This policy was originally conceived as an economic initiativeபொருளாதார முன்முயற்சியாக கருதப்பட்டது
- This policy focuses on the extend neighbourhood in Asia-Pacific regionஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பரந்த சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்தியது
- This policy promotes enhanced connectivity to Asia-Pacific region through North-Eastern Regionஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வாயிலாக வட கிழக்கு பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தியது
-
Which are the constitutional provisions for the protection of other backward classes (OBCs)?பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பாதுகாப்பிற்கான அரசியலமைப்பு விதிகள் யாவை?
- 1. Article 15 (4)
- 2. Article 16 (4)
- 3. Article 17 (1)
- 4. Article 19 (2)
- 1. அதிகாரம் எண் 15 (4)
- 2. அதிகாரம் எண் 16 (4)
- 3. அதிகாரம் எண் 17 (1)
- 4. அதிகாரம் எண் 19 (2)
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானது
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
-
Consider the following statements, and choose the correct answer :கீழ்கண்ட கூற்றுக்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
- (i) The American Constitution was the first to begin with a preamble.
- (ii) "Preamble" to the Indian Constitution, resembles "Independence of the United States" observes N.A. Palkhivala.
- (iii) Justice M. Hidayatullah, called the preamble, as the Identity Card of the Constitution.
- (iv) A Republic Includes all public offices being opened to every citizen without any discrimination.
- (i) "முகவுரையுடன்" துவங்கிய முதல் அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்க அரசியலமைப்பாகும்.
- (ii) 'இந்திய அரசியலமைப்பின் முகவுரையானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் போலவே இருக்கிறது' என உற்று நோக்கியவர் N.A. பல்கிவாலா ஆவார்.
- (iii) நீதிபதி M. இதயத்துல்லா, முகவுரையானது இந்திய அரசமைப்பின் அடையாள அட்டை என அழைத்தவராவார்.
- (iv) குடியரசு என்பதன் பொருள், அனைத்து பொது அலுவலகங்களும் அனைத்து குடிமக்களுக்கும் எவ்வித பாரபட்சமின்றி அனைவருக்கும் உரியது என்பதையும் உள்ளடக்கியதாகும்.
- (i) only correct(i) மட்டும் சரி
- (i) and (iv) only correct(i) மற்றும் (iv) மட்டும் சரி✓
- (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
- (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) மட்டும் சரி
-
Match the following :பொருத்துக :
(a) Governor 1. Article 171 (b) Chief Minister 2. Article 170 (c) Legislative Council 3. Article 153 (d) Legislative Assembly 4. Article 163 (a) ஆளுநர் 1. விதி 171 (b) முதலமைச்சர் 2. விதி 170 (c) மேலவை 3. விதி 153 (d) சட்டசபை 4. விதி 163 - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Identify the fundamental duty that was added in 2002 by the 86th Amendment Act.2002ல் 86ம் அரசியல் சாசன திருத்தல் சட்டம் மூலமாக சேர்க்கப்பட்ட அடிப்படை கடமையை கண்டறிக.
- Respect National Flagதேசிய கொடியை மதித்தல்
- Defend our countryநமது நாட்டை பாதுகாத்தல்
- Develop Scientific Temperஅறிவியல் உணர்வை மேம்படுத்துதல்
- To provide opportunities for education to children between the age of 6-14 years6 முதல் 14 வயது குழந்தைகளுக்கான கல்வி கற்கும் வாய்ப்பு வழங்குதல்✓
-
Assertion [A] : Article 51-A does not expressly cast any fundamental duty on the state.கூற்று [A] : உறுப்பு 51-A ஆனது வெளிப்படையாக அரசிற்கு அடிப்படை கடமைகளை விதிக்கவில்லை.
Reason [R] : The duty of every citizen of India is the collective duty of the state.
காரணம் [R] : குடிமக்கள் ஒவ்வொருவருக்குமுள்ள கடமைகளின் தொகுப்பே அரசின் கடமைகளாகும்.
- [A] is true but [R] is false[A] கூற்று சரி ஆனால் [R] காரணம் தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி; மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி✓
- [A] is false, [R] is true[A] கூற்று தவறு, [R] காரணம் சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, ஆனால் [A] கூற்றுக்கான [R] காரணம் தவறு
-
During the period of which Indian Prime Minister was there hung Parliament?எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- Indira Gandhiஇந்திரா காந்தி
- I.K. Gujralஐ.கே. குஜ்ரால்✓
- Rajiv Gandhiராஜீவ் காந்தி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →