44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 2 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
The Speaker of Lok Sabha in 2010 was2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்
- G. K. Pillaiஜி. கே. பிள்ளை
- Yashpalயஷ்பால்
- Meira Kumarமீராகுமார்✓
- Raj Bharadwajராஜ் பரத்வாஜ்
-
Who is the head of the three-members Lokayukta search committee?மூன்று பேர் கொண்ட லோக்-ஆயுக்தா-வின் தேடுதல் குழு தலைவர் யார்?
- Thiru. K. Venkatramanதிரு. K. வேங்கட்ராமன்✓
- Thiru. K. Chanduruதிரு. K. சந்துரு
- Thiru. M.K. Krishnamoorthyதிரு. M.K. கிருஷ்ணமூர்த்தி
- Thiru. A. Rajaதிரு. A. ராஜா
-
Which of the following statements is/are not true about the 'governor'?'மாநில ஆளுநர்' பற்றி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது/எவை தவறானது?
- He appoints the Advocate General of a Stateமாநில தலைமை வழக்கறிஞரை நியமிக்கிறார்
- He appoints the Chancellor of Universities in the Stateமாநிலப் பல்கலை கழகங்களின் வேந்தரை நியமிக்கிறார்✓
- He appoints the Chief Ministerமுதலமைச்சரை நியமிக்கிறார்
- He appoints the state Election Commissionerமாநில தேர்தல் அதிகாரியை நியமிக்கிறார்
-
Match :பொருத்துக.
(a) Article 257(A) 1. Grants-in-aid (b) Article 131 2. Judicial proceedings (c) Article 245(1) 3. Supreme Court (d) Article 275 4. State Jurisdiction 5. 42nd Amendment Act (a) சரத்து 257(A) 1. மானிய உதவி (b) சரத்து 131 2. நீதித்துறை நடவடிக்கைகள் (c) சரத்து 245(1) 3. உச்ச நீதிமன்றம் (d) சரத்து 275 4. மாநில அதிகார வரம்பு 5. 42ஆம் திருத்தச் சட்டம் - (a)-5 (b)-3 (c)-4 (d)-1(a)-5 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-5 (d)-3(a)-2 (b)-1 (c)-5 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-5 (c)-1 (d)-3(a)-2 (b)-5 (c)-1 (d)-3
-
Who called the Directive Principles of state policy as "a manifesto of aims and aspirations"?அரசு நெறிமுறைக் கொள்கைகளை "நோக்கங்கள் மற்றும் விழைவுகளின் அறிக்கை" என அழைத்தவர் யார்?
- K.C. Wheareகே.சி. வேயர்✓
- T.T. Krishnamachariடி.டி. கிருஷ்ணமாசாரி
- Sir Ivor Jenningsசர் ஐவர் ஜென்னிங்ஸ்
- B.R. Ambedkarபி.ஆர். அம்பேத்கர்
-
Which of the following is incorrectly paired?கீழ்கண்டவற்றில் எவை தவறாகப் பொருந்தியுள்ளன?
- 1. Attorney General of India - Appointed by the Prime Minister
- 2. Governor - Appointed by the President
- 3. Chief Justice of High Court - Appointed by the Chief Minister
- 4. Chief Justice of Supreme Court - Appointed by the President
- 1. இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் – பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகின்றார்
- 2. ஆளுநர் – குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்
- 3. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – முதலமைச்சரால் நியமிக்கப்படுகின்றார்
- 4. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (1) and (3)(1) மற்றும் (3)✓
-
Creamy layer concept was first introduced in the case of"செழுமை அடுக்கினர்" என்னும் கருத்தானது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கு
- Lakshmikant Sukla Vs State of Uttar Pradeshலட்சுமிகாந்த் சுக்லா Vs உத்திரபிரதேச அரசு
- Indra Sawhney Vs Union of Indiaஇந்திராசாவனி Vs இந்திய யூனியன்✓
- K.K. Roy Vs State of TripuraK.K. ராய் Vs திரிபுரா அரசு
- Jitender Kumar Vs State of Uttar Pradeshஜித்தேந்தர் குமார் Vs உத்திரபிரதேச அரசு
-
Match the following :
Chairman Committeeகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
தலைவர் குழு(a) Kaka Kaleokar 1. Tribal Development (b) Xaxa 2. 7th pay commission (c) Mandal 3. Second backward class commission (d) Justice A.K. Mathur 4. First backward class commission - (a) காகா கலேகர் 1. பழங்குடியினர் முன்னேற்றம்
- (b) சாக்சா 2. 7வது ஊதியக் குழு
- (c) மண்டல் 3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
- (d) ஜஸ்டிஸ் A.K. மாத்தூர் 4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
- 1 3 4 21 3 4 2
- 4 1 3 24 1 3 2✓
- 1 4 3 21 4 3 2
- 3 2 4 13 2 4 1
-
When was the state of Nagaland formed?நாகலாந்து மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?
- 19611961✓
- 19631963
- 19651965
- 19671967
-
'Right to clean water' is a fundamental right, under the Indian Constitution,'சுத்தமான குடிநீர் பெறுதல்' என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?
- Article 12பிரிவு 12
- Article 21பிரிவு 21✓
- Article 31பிரிவு 31
- Article 41பிரிவு 41
-
"Co-operative Societies" gave a constitutional status under"கூட்டுறவு சங்கங்களுக்கு" இந்த அரசமைப்பு பிரிவின் கீழ் அரசியலமைப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது
- Article 243 - ZH to 243 - ZTசரத்து 243 - ZH to 243 - ZT✓
- Article 243 - PH to 243 - ZAசரத்து 243 - PH to 243 - ZA
- Article 243 - NH to 243 - ZHசரத்து 243 - NH to 243 - ZH
- Article 243 - HZ to 243 - ZHசரத்து 243 - HZ to 243 - ZH
-
Which is/are the provision inserted in the Central Universities (Amendment) Act, 2022மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2022 ல் சேர்க்கப்பட்ட சரத்துக்கள் எது?
- 1. Establishment of Gati Shakti Vishwa vidyala
- 2. Providing high quality teaching, research and skill development in diverse disciplines related to physical sciences
- 3. Upgradation of State Universities to Central Universities
- 4. Providing high quality teaching, research and skill development in diverse disciplines related to transportation, technology and management
- 1. கதி சக்தி விஷ்வவித்யலா நிறுவப்பட்டல்
- 2. இயற்பியல் அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குதல்
- 3. மாநிலப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்துதல்
- 4. போக்குவரத்து தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குதல்
- 1 and 21 மற்றும் 2
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3
- 1 and 41 மற்றும் 4✓
-
Regarding the word 'Fraternity' in the preamble of the Indian Constitution, choose the correct statement(s)இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
- (a) It leaves no room for regionalism
- (b) It leaves room for communalism
- (c) It leaves no room for casteism
- (a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது
- (b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
- (c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.
- (a) and (c)(a) மற்றும் (c)✓
- (b) only(b) மட்டும்
- (a) and (b)(a) மற்றும் (b)
- (c) only(c) மட்டும்
-
From the following, which of the egalitarian social order lays foundation for Constitution of India?பின்வரும் எந்தச் சமத்துவ சமூக அமைப்பு இந்திய அரசியலமைப்பிற்கு அடித்தளம் அமைக்கிறது?
- (i) Abolition of untouchability
- (ii) Protection from social injustice and exploitation
- (iii) Prohibition of illegal migrants
- (i) தீண்டாமை ஒழிப்பு
- (ii) சமூக அநீதி மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு
- (iii) சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடை செய்தல்
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
FERA is __________ Exchange Regulation Act.எப்.இ.ஆர்.எ. என்பது __________ பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்.
- Foreignஅயல்நாட்டு✓
- Forestகாடு
- Fiscalநிதி
- Financeமுதலீடு
-
Comparing the 14th and 15th Finance Commissions, which of the following statements are correct?பதினான்காவது மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- (i) The weightage of income distance has increased
- (ii) The weightage of population (2011 census) has increased
- (iii) The weightage of area has remained the same
- (i) வருமானத்திற்கான புள்ளிகள் அதிகரித்துள்ளது
- (ii) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கான புள்ளிகள் அதிகரித்துள்ளது
- (iii) நிலப்பரப்பிற்கான புள்ளிகளில் மாற்றங்கள் ஏதும் இல்லை
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) only(i) மட்டும்
-
The headquarters of the Tamil Nadu State Human Rights Commission is situated atதமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
- Trichyதிருச்சி
- Maduraiமதுரை
- Chennaiசென்னை✓
- Tirupurதிருப்பூர்
-
In which model of elections, the President and the Vice-President, the members of the Rajya Sabha are elected?குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ———— முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- By-Electionsஇடைத் தேர்தல்கள்
- Direct Electionநேரடித் தேர்தல் முறை
- Indirect Electionமறைமுகத் தேர்தல் முறை✓
- Mid-Term pollsஇடைப்பருவத் தேர்தல்கள்
-
Consider the following statements.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
Assertion (A) : The executive and the legislature of the Union shall have extraordinary powers during an Emergency.
Reason (R) : The Union Executive has the power to give directions to a State only to matters specified in Art 256-257.
கூற்று (A) : நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு அதிகாரங்கள் கொண்டு இருக்கும்.
காரணம் (R) : விதி 256-257யின் படிதான் மைய நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்கமுடியும்.
- Both (A) and (R) are individually true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- Both (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
- (A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு
- (A) is false but (R) is true(A) தவறு ஆனால் (R) சரி
-
Match List I with List II and select the correct answer by using the codes given below the list :
List I Articlesகீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II -இல் உள்ளவற்றை சரியாகப் பொருத்துக :
பட்டியல் I சுருதிதுகள் :(a) Art 280 1. Inter-State Council (b) Art 263 2. Inter-State Water Dispute Tribunal (c) Art 262 3. Goods and Services Tax Council (d) Art 279 A 4. Finance Commission List II Councils
(a) சட்டப்பிரிவு 280 1. மாநிலங்களுக்கிடையிலான குழு (b) சட்டப்பிரிவு 263 2. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம் (c) சட்டப்பிரிவு 262 3. பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு (d) சட்டப்பிரிவு 279 A 4. நிதிக்குழு பட்டியல் II குழுக்கள் :
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
The article that states the role of scientific temper isஅறிவியல் மனநிலை (scientific temper) பற்றி கூறும் சட்டப்பிரிவு
- Article 35 Aசட்டப்பிரிவு 35 A
- Article 51 Aசட்டப்பிரிவு 51 A✓
- Article 32சட்டப்பிரிவு 32
- Article 14 Aசட்டப்பிரிவு 14 A
-
Which of the following states have a Common High Court?கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
- Delhi and Calcuttaடெல்லி மற்றும் கொல்கத்தா
- Kerala and Telanganaகேரளா மற்றும் தெலுங்கானா
- Punjab and Haryanaபஞ்சாப் மற்றும் ஹரியானா✓
- Maharashtra and Gujaratமகாராஷ்டிரா மற்றும் குஜராத்
-
Forty-Second Amendment Act came into force in the year42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
- 19471947
- 19761976✓
- 19671967
- 19581958
-
Find out the correct statements on electionதேர்தல் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.
- (i) In all the states elections EVMS were used in 2003.
- (ii) The commission took a historic decision to use only EVMS for the Lok Sabha election in 2004.
- (iii) Two million EVMS were used in this elections.
- (i) 2003ல் எல்லா மாநில தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
- (ii) மக்களவைத் தேர்தல் 2004ல் வாக்குப் பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் வரலாற்று முடிவை எடுத்துள்ளது ஆணையம்.
- (iii) இரண்டு மில்லியன் வாக்குப் பதிவு இயந்திரம் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
The headquarters of the Interpol is situated inசர்வதேச காவல் துறையகத்தின், (இன்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்
- Viennaவியன்னா
- Lyonலியோன்✓
- Washingtonவாஷிங்டன்
- Genevaஜெனிவா
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →