TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch List I with List II and select the correct answer by…

Match List I with List II and select the correct answer by using the codes given below the list :
List I Articles
கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II -இல் உள்ளவற்றை சரியாகப் பொருத்துக :
பட்டியல் I சுருதிதுகள் :

(a)Art 2801.Inter-State Council
(b)Art 2632.Inter-State Water Dispute Tribunal
(c)Art 2623.Goods and Services Tax Council
(d)Art 279 A4.Finance Commission

List II Councils

(a)சட்டப்பிரிவு 2801.மாநிலங்களுக்கிடையிலான குழு
(b)சட்டப்பிரிவு 2632.மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம்
(c)சட்டப்பிரிவு 2623.பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு
(d)சட்டப்பிரிவு 279 A4.நிதிக்குழு

பட்டியல் II குழுக்கள் :

  1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
  2. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
  3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
  4. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
Correct answerசரியான விடை (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (C) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Polity
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following states have a Common High Court?கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தைப் பெற்றுள்ளன?
    1. Delhi and Calcuttaடெல்லி மற்றும் கொல்கத்தா
    2. Kerala and Telanganaகேரளா மற்றும் தெலுங்கானா
    3. Punjab and Haryanaபஞ்சாப் மற்றும் ஹரியானா✓
    4. Maharashtra and Gujaratமகாராஷ்டிரா மற்றும் குஜராத்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :

    Assertion (A) : The executive and the legislature of the Union shall have extraordinary powers during an Emergency.

    Reason (R) : The Union Executive has the power to give directions to a State only to matters specified in Art 256-257.

    கூற்று (A) : நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு அதிகாரங்கள் கொண்டு இருக்கும்.

    காரணம் (R) : விதி 256-257யின் படிதான் மைய நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்கமுடியும்.

    1. Both (A) and (R) are individually true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    2. Both (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
    3. (A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு
    4. (A) is false but (R) is true(A) தவறு ஆனால் (R) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Forty-Second Amendment Act came into force in the year42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
    1. 19471947
    2. 19761976✓
    3. 19671967
    4. 19581958

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match List I with List II and select the correct answer by using the codes given below the list : List I Articles (a)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்