Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 1 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
In which year did H.W. Longfellow publish his first volume of poems?
- in 1838
- in 1839✓
- in 1837
- in 1836
-
"My mind has found an adult peace" whose mind has found peace?
- Robert Frost
- Kamala Das✓
- Annie Louisa Walker
- Elizabeth Barrett Browning
-
Lakshmibai is the most famous Indian woman to have defied the British
- Opposed
- Accepted✓
- Considered
- Joined
-
"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
- சேக்கிழார்
- திருநாவுக்கரசர்✓
- இளங்கோவடிகள்
- பாரதியார்
-
பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
- பகுதி, சந்தி
- இடைநிலை, சாரியை
- பகுதி, விகுதி✓
- விகுதி, சாரியை
-
Choose the correct pattern for the sentence :
He is a professor with a lot of experience.- SVOA
- SVIODO
- SVCA✓
- SVOCA
-
மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
- 1981✓
- 1982
- 1983
- 1985
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
- பன்னாடு தந்த மாறன் வழுதி✓
- இளம் பெருவழுதி
- உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் மாறன் வழுதி
-
———— is one of the Triumvirs.
- Julius Caesar
- Amelius Lepidus✓
- Casca
- Brutus
-
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை✓
- குண்டலகேசி
- வளையாபதி
-
உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
- 120 பாக்கள்
- 204 பாக்கள்
- 80 பாக்கள்✓
- 67 பாக்கள்
-
பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
- ஐந்து கிலோ – எடுத்தல் அளவை ஆகுபெயர்
- நாலு லிட்டர் – முகத்தல் அளவை ஆகுபெயர்
- மூன்று மீட்டர் – நீட்டல் அளவை ஆகுபெயர்
- இந்தியா வென்றது – உலகமயமாகுபெயர்✓
-
x^{3/2} : 9 = 16 : √x . What is the value of x?x^{3/2} : 9 = 16 : √x எனில் x ன் மதிப்பு என்ன?
- ±16±16
- ±3±3
- ±4±4
- ±12±12✓
-
பொருத்துக :
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார் (b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார் (c) பழமொழி நானூறு 3. காரியாசான் (d) சிறுபஞ்சமூலம் 4. மூன்றுறை அரையனார் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக :
(a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி (b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி (c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி (d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
The value of : (x³−1)/(x+3) ÷ (x²+x+1)/(3x+9) = ?(x³−1)/(x+3) ÷ (x²+x+1)/(3x+9) ன் மதிப்பு
- 3x−13x−1
- 3(x+1)3(x+1)
- 3(x−1)3(x−1)✓
- 3x+23x+2
-
'மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்
- திருமூலர்✓
- அப்பர்
- சாத்தனார்
- தாயுமானவர்
-
அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
- காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
- காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி✓
- கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
- கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
-
வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
–எப்பாடல் வகையை சார்ந்தது- தொழிற் பாடல்✓
- விளையாட்டுப் பாடல்
- ஒப்பாரி பாடல்
- சடங்குப் பாடல்
-
Match the following :
Poem(a) Punishment in Kindergarten 1. David Roth (b) Nine Gold Medals 2. Rabindranath Tagore (c) Where the Mind is Without Fear 3. Stephen Vincent Benet (d) Flying Wonder 4. Kamala Das Poets
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3✓
-
ஐஞ்சிறு காப்பியங்கள் – என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
- நாக குமார காவியம்
- நீலகேசி
- குண்டலகேசி✓
- சூளாமணி
-
A 24-hour journey in a UP Roadways bus is not the most comfortable way to get to Munsiyari. The Journey of the author was
- the most uncomfortable✓
- the most comfortable
- comfortable
- more comfortable
-
Match the disasters with its type and pick the correct answers code :பின்வரும் பேரிடர்களை அதன் வகைபாட்டோடு பொருத்தி விடை காண்க :
(a) Blizzards 1. Hydrological disaster (b) Tsunamis 2. Health disaster (c) Nuclear accidents 3. Atmospheric disaster (d) Pandemic 4. Anthropogenic disaster (a) பனிப்புயல் 1. நீரியல் பேரிடர் (b) ஆழிப்பேரலை 2. சுகாதார பேரிடர் (c) அணுவிபத்து 3. வளிமண்டல பேரிடர் (d) தொற்றுநோய் 4. மானுட பேரிடர் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Who said the following line?
"Man is born free but is everywhere in chains".- Rabindranath Tagore
- Rousseau✓
- Subash Chandra Bose
- Abraham Lincoln
-
The first stage of the strategy related to Intensive Agricultural District Programme was started in the yearதீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது
- 1951–521951–52
- 1960–611960–61✓
- 1965–661965–66
- 1990–911990–91
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →