Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
Which one of the following is correctly matched?
I. Gregor Mendel - Neurospora
II. T.H. Morgan - Drosophila
III. C.B. Bridges - Garden pea
IV. J.H. Muller - Miceகீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு
IV. J.H. முல்லர் - எலிகள்- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
Find the odd one of the following words.
- honour✓
- wonderful
- brave
- excellent
-
"இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்
- வினா
- மொழி
- விடை✓
- இறைவன்
-
———— arrival changed the life of Helen Keller.
- Kate's
- Mabel's
- Anne Sullivan's✓
- Mother's
-
The basic objective of Gandhian plan brought out by S.N. Agarwala wasS.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
- Agricultural developmentவேளாண்மை வளர்ச்சி
- Growth of cottage and village industriesகுடிசை மற்றும் கிராமிய தொழில்களின் வளர்ச்சி
- To achieve equalityசமத்துவத்தை அடைதல்
- To raise the material as well as the cultural level of Indian massesஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்✓
-
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்✓
- திருக்குறள்
-
Caesar's wife ———— forbids him to go to Senate House.
- Calphurnia✓
- Octavia
- Cleopatra
- Helena
-
Choose the correct answer for the question from the given paragraph :
For three days our path first takes us upstream along the Goriganga, and then into the shrouded Milam Valley where the narrow gorges afford few views.
Which river is mentioned here?- Milam
- Ragash Kund
- Goriganga✓
- Dudh
-
"On the day of Sicilian July, with Etna Smoking".
What type of allusion is used here?- Cultural allusion
- Biblical allusion
- Geographical allusion✓
- Political allusion
-
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
– எனக் கவிதை பாடியவர்.- சுரதா
- கண்ணதாசன்✓
- பாரதிதாசன்
- மு. மேத்தா
-
Match the following :
Column A(a) Kari 1. Nine years old (b) The boy 2. Weighed forty pounds (c) The author 3. From writer's village (d) Kari's food 4. Five months old Column B
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Before E.V. Ramaswamy Vaikom Satyagraha was first started by three leaders. They wereஈ. வெ. ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது
- T. Prakasam, T.K. Madhavan and K.P. Kesava Menonதி. பிரகாசம், தி.கே. மாதவன் மற்றும் கே.பி. கேசவ மேனன்
- T.K. Madhavan, K.P. Kesava Menon and George Josephதி. கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்✓
- George Joseph, T. Prakasam and T.K. Madhavanஜார்ஜ் ஜோசப், தி. பிரகாசம் மற்றும் தி. கே. மாதவன்
- K.P. Kesava Menon, T. Prakasam and George Josephகே.பி. கேசவ மேனன், தி. பிரகாசம் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
-
இந்தியாவில் மட்டுமல்லாமல் ————, ———— ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
- சிங்கப்பூர், மலேசியா
- சிங்கப்பூர், மொரிசியசு✓
- சிங்கப்பூர், இலங்கை
- சிங்கப்பூர், பினாங்கு
-
What percentage of downtrodden students entrolment in private schools as per Right to Education Act?கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கபட வேண்டும்?
- 2525✓
- 2626
- 2727
- 2828
-
தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?
- கதரின் வெற்றி✓
- தேசியக் கொடி
- தேச பக்தி
- தமிழ்தேசியம்
-
The government of India instituted Bharat Ratna and Padma Shri awards underஇந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ———— விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.
- Article 14 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 14
- Article 18 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 18✓
- Article 25 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 25
- Article 32 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 32
-
Which one of the organic pesticides that contain phosphorous?கீழே உள்ளவைகளில் எது பாஸ்பரஸ் உள்ள பூச்சிக்கொல்லி?
- DDTடி.டி.டி. (DDT)
- BHCபி.எச்.சி. (BHC)
- 2, 4-D2, 4-டி (2, 4-D)
- Parathionபாராத்தியான்✓
-
'தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்' - எனக் கூறியவர்
- டாக்டர் கிரௌல்
- கால்டுவெல்✓
- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்
-
Pick out the correct active form of the verb.
A poem has been written by Gopi- has written✓
- had written
- would have written
- would write
-
முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
- குதிரை✓
- நாய்
- பூனை
- மான்
-
Tax is charged on some items which are manufactured in the country. This is collected by the Government of India. This Tax isநம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
- Direct Taxநேர்முக வரி
- Indirect Taxமறைமுக வரி
- Excise Dutyகலால் வரி✓
- Service Taxசேவை வரி
-
Match the following :
Characters(a) The Little Boy 1. The Last Leaf (b) Ivan 2. Two Friends (c) Monsieur Sauvage 3. The Lottery Ticket (d) Johnsy 4. The Selfish Giant Title
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Tambapanni is the old name ofதம்மபாணி எவ்விடத்தின் பழையபெயர்?
- Tamil Naduதமிழ்நாடு
- Keralaகேரளம்
- Srilankaஸ்ரீலங்கா✓
- Karnatakaகர்நாடகம்
-
சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன- மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
- சிலப்பதிகாரமும், வளையாபதியும்
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும்✓
- மணிமேகலையும், வளையாபதியும்
-
Which of the following is larger in area?பின்வருவனவற்றுள் பரப்பளவில் பெரியது எது?
- A triangle with base 10 cm and height 8 cmஅடிப்பக்கம் 10 செமீ, உயரம் 8 செமீ கொண்ட முக்கோணம்
- A triangle with sides 12 cm, 5 cm and 13 cm12 செமீ, 5 செமீ மற்றும் 13 செமீ பக்கங்கள் உள்ள முக்கோணம்
- An equilateral triangle whose sides are 10 cm each10 செமீ பக்கம் உள்ள சமபக்க முக்கோணம்✓
- A right angled triangle whose sides containing the right angle are 3 cm and 4 cmசெங்கோணத்தை உள்ளடக்கிய பக்கங்கள் 3 செமீ மற்றும் 4 செமீ உள்ள முக்கோணம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →