TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementBefore E.V. Ramaswamy Vaikom Satyagraha was first started…

Before E.V. Ramaswamy Vaikom Satyagraha was first started by three leaders. They wereஈ. வெ. ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியாகிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது

  1. T. Prakasam, T.K. Madhavan and K.P. Kesava Menonதி. பிரகாசம், தி.கே. மாதவன் மற்றும் கே.பி. கேசவ மேனன்
  2. T.K. Madhavan, K.P. Kesava Menon and George Josephதி. கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப் ✓
  3. George Joseph, T. Prakasam and T.K. Madhavanஜார்ஜ் ஜோசப், தி. பிரகாசம் மற்றும் தி. கே. மாதவன்
  4. K.P. Kesava Menon, T. Prakasam and George Josephகே.பி. கேசவ மேனன், தி. பிரகாசம் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
Correct answerசரியான விடை T.K. Madhavan, K.P. Kesava Menon and George Josephதி. கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) T.K. Madhavan, K.P. Kesava Menon and George Joseph.சரியான விடை (B) தி. கே. மாதவன், கே.பி. கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The book written by Krishnadevaraya wasகிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
    1. Amuktha Malyadaஆமுக்த மால்யதா✓
    2. Kambaramayanayamகம்பராமாயணம்
    3. Sivagnana bodhamசிவஞான போதம்
    4. Mahabharatamமகாபாரதம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Find out the wrong statement among the following.கீழ்காண்பவற்றுள் தவறானதை கண்டுபிடிக்கவும்.
    • 1. Bharathi acclaimed Gandhi as Mahatma even before Tagore in 1910.
    • 2. He burnt foreign cloths at Madras Coast in 1906.
    • 3. He was exiled to Pondicherry from 1908 to 1918.
    • 4. Sub-editor of Swadesamitran in 1904.
    • 1. தாகூருக்கு முன்பே காந்தியை மகாத்மா என 1910ல் பாரதி புகழ்ந்தார்.
    • 2. 1906ல் சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத் துணிகளை எரித்தார்.
    • 3. 1908-1918 வரை பாண்டிச்சேரிக்கு நாடு கடத்தப்பட்டார்.
    • 4. 1904ல் சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்.
    1. 1 and 21 மற்றும் 2
    2. 2 and 42 மற்றும் 4
    3. 3 only3 மட்டும்✓
    4. 1 and 41 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who presided over the Karachi Session of Indian National Congress in 1931?1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
    1. Sardar Vallabhbhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்✓
    2. Gandhiகாந்தி
    3. Lala Lajpat Raiலாலா லஜபதி ராய்
    4. Annie Besantஅன்னிபெசன்ட்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Before E.V. Ramaswamy Vaikom Satyagraha was first started by three leaders. They were"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) T.K. Madhavan, K.P. Kesava Menon and George Joseph.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்