Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 1 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 206questionsவினாக்கள்
-
India will chair the Prestigious G-20 forum in the yearபுகழ்வாய்ந்த G-20 மன்றத்தினை இந்தியா தலைமை ஏற்று நடத்தவிருக்கும் ஆண்டு இது
- 20162016
- 20172017
- 20182018✓
- 20192019
-
"Unbreakable" - is an autobiography by whom?"Unbreakable" என்னும் சுயசரிதை யாருடையது?
- M.C. Cherrianஎம். சி. செரியன்
- L.C. Kurrianஎல். சி. குரியன்
- M.C. Mary Komஎம். சி. மேரி கோம்✓
- D.C. Shervaniடி. சி. ஷெர்வானி
-
Identify the defence equipment which was officially decommissioned on December 17, 2017 by the Indian Air Forceஇந்திய விமானப் படையால் 2017-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி
- P-8 ILR Maritime Reconnaissance Anti Submarine Warfare AircraftP-8 ILR Maritime Reconnaissance Anti Submarine Warfare Aircraft
- Mi-8 Attack and Utility HelicopterMi-8 Attack and Utility Helicopter✓
- P-3 Orion Anti Submarine Warfare AircraftP-3 Orion Anti Submarine Warfare Aircraft
- Mi-V5 Medium Lift Reconnaissance AircraftMi-V5 Medium Lift Reconnaissance Aircraft
-
Which State Governor was appointed as Tamilnadu Governor additional-charge in September, 2016?எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்?
- Keralaகேரளா
- Karnatakaகர்நாடகா
- Maharashtraமகாராஷ்டிரா✓
- Madhya Pradeshமத்திய பிரதேசம்
-
Tamil Nadu Government declares ———— as Education Development Day.தமிழக அரசு ———— ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது.
- 15th February15 பிப்ரவரி
- 15th June15 ஜூன்
- 15th July15 ஜூலை✓
- 15th November15 நவம்பர்
-
Ms. Universe of 2013 belongs to which country?2013ன் பிரபஞ்ச அழகி எந்த நாட்டை சேர்ந்தவர்?
- Venezuelaவெனிசுலா✓
- Colambiaகொலம்பியா
- Canadaகனடா
- Zambiaஜாம்பியா
-
Name the person who was appointed as the ambassador on behalf of India to work for the cause of gender equality and progress of women in UNO for the year 20162016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
- Aishwarya Raiஐஸ்வர்யா இராய்
- Priyanka Chopraபிரியங்கா சோப்ரா
- Aishwarya Dhanushஐஸ்வர்யா தனுஷ்✓
- Sania Mirzaசானியா மிர்சா
-
Match the following :
Part Iபின்வருவனவற்றை பொருத்துக :
பகுதி I(a) India 1. Bald Eagle (b) Japan 2. Dolphin (c) United States 3. Peony (d) China 4. Cherry blossom 5. Royal Bengal Tiger Part II
(a) இந்தியா 1. வழுக்கை கழுகு (b) ஜப்பான் 2. டால்பின் (c) அமெரிக்கா 3. பியோனி (d) சீனா 4. செர்ரி மலர்ச்சி 5. அரச வங்கப்புலி பகுதி II
- (a)-5 (b)-2 (c)-3 (d)-4(a)-5 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-5(a)-2 (b)-1 (c)-4 (d)-5
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-5 (b)-3 (c)-1 (d)-2(a)-5 (b)-3 (c)-1 (d)-2✓
-
Which is the Universal donor blood group ?எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ?
- OO✓
- AA
- BB
- ABAB
-
Which of the following was discovered by ONGC in the Indian Ocean on 26th July 2016?எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
- Hydrated Methaneநீரேற்றம் பெற்ற மீத்தேன்✓
- Hydrated Benzeneநீரேற்றம் பெற்ற பென்சீன்
- Hydrated Etherநீரேற்றம் பெற்ற ஈதர்கள்
- Hydrated Octaneநீரேற்றம் பெற்ற ஆக்டேன்
-
The Winner of "Jnanpith award" for the year 2021 was2021ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை" வென்றவர் யார்?
- Damodar Mauzoதாமோதர் மௌசோ✓
- Krishna Sobtiகிருஷ்ணா சோப்தி
- Amitav Ghoshஅமிதவ் கோஷ்
- Nilmani Phookanநில்மனி பூக்கன்
-
The basic unit of the society isசமுதாயத்தின் அடிப்படை அங்கம்
- familyகுடும்பம்✓
- houseஇல்லம்
- villageகிராமம்
- cityமாநகரம்
-
Who among the following women boxers was declared best boxer of the meet during the World Youth Boxing Championship held in Guwahati in 2017?2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்
- Nabin Chandraநபின் சந்திரா
- Sarjubala Deviசர்ஜுபாலா தேவி
- Minu Basumalaryமினு பாசுமலரி
- Ankushita Boroஅங்குசிட்டா போரோ✓
-
193rd member of United Nations Organisation wasஐக்கிய நாட்டு சபையின் 193வது உறுப்பினர் நாடு
- South Sudanதெற்கு சூடான்✓
- Zambiaஜாம்பியா
- Turkmenistanதுர்க்மெனிஸ்தான்
- Somaliaசோமாலியா
-
The Third Asian Ministerial Conference on Tiger Conservation 2016 was held2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது?
- From April 9th to 12th 2016 at Orissa2016 ஒரிசாவில், ஏப்ரல் 9 முதல் 12 முடிய
- From April 14th to 17th 2016 at Calcutta2016 கொல்கத்தாவில், ஏப்ரல் 14 முதல் 17 முடிய
- From April 11th to 14th 2016 at New-Delhi2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய✓
- From April 6th to 9th 2016 at Mumbai2016 மும்பையில், ஏப்ரல் 6 முதல் 9 முடிய
-
Match the international organisation and year of foundation and choose the correct answer from the codes given below:கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், அது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்:
(a) UNO 1. 1948 (b) UNESCO 2. 1995 (c) WHO 3. 1945 (d) WTO 4. 1946 (a) ஐ. நா. சபை 1. 1948 (b) யுனெஸ்கோ 2. 1995 (c) உலக சுகாதார அமைப்பு 3. 1945 (d) உலக வர்த்தக அமைப்பு 4. 1946 - (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
The correct statements on the New Chief Election Commissioner of India are:புதியதாக பதவியேற்றுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பற்றிய சரியான கூற்றுகளானது:
- (i) Gyanesh Kumar took charge as the 26th Chief Election Commissioner of India on February 19th, 2025.
- (ii) He is a Kerala cadre of the Indian Administrative Service in the 1989 batch.
- (iii) He has been responsible for handling various departments as the secretary to the government of Kerala.
- (i) ஞானேஷ் குமார் பிப்ரவரி 19, 2025 அன்று இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.
- (ii) அவர் 1989 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியின் கேரள பிரிவு அதிகாரி ஆனார்.
- (iii) கேரள அரசின் செயலாளராக பல்வேறு துறைகளைக் கையாளும் பொறுப்பை அவர் வகித்துள்ளார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
The writer of the Novel "Dukkam Sukkham" who has been chosen for the Vyas Samman 2017 is Mr/Mrs2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'துக்கம் சுக்கம்' என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி
- Surindar Vermaசுரிந்தர் வர்மா
- Sunita Jainசுனிதா ஜெயின்
- Mamta Kaliaமம்தா காலியா✓
- Kamal Kishore Goyenkaகமல் கிஷோர் கோயன்கா
-
A 3D Printer has been introduced in the year3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 20002000
- 20102010
- 20122012✓
- 19991999
-
The "World Diabetes Day" is observed onஉலகத்தில் "நீரிழிவு நோய் தினம்" என்று அனுஷ்டிக்கப்படுகிறது ?
- May 27மே 27
- April 27ஏப்ரல் 27
- June 27ஜூன் 27
- July 27ஜூலை 27✓
-
On January 10 2015, Vikram Sarabhai Memorial award was given toஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது ——க்கு வழங்கப்பட்டது.
- M.Y.S. PrasadM.Y.S. பிரசாத்✓
- Saina Nehwalசைனா நேக்குவால்
- Tendulkarடெண்டுல்கர்
- Dhoniதோனி
-
The Indian Airport which bagged the prestigious 'Golden Peacock National award for the year 2015' isபெருமைக்குரிய 'தங்கமயில் தேசிய விருதை' 2015-ல் வென்ற இந்திய விமான நிலையம்
- Delhi International Airportடெல்லி சர்வதேச விமான நிலையம்✓
- Veer Savarkar International Airportவீர் சவார்கர் சர்வதேச விமான நிலையம்
- Chatrapathi Sivaji International Airportசத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
- Trivandrum International Airportதிருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
-
Which one of the organisation organised the Gyan Sangam [Knowledge Summit] in New Delhi on March, 2017?புது டில்லியில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எந்த அமைப்பு க்யான் சங்கம் மாநாட்டினை [அறிவு உச்சி மாநாடு] நடத்தியது?
- Prajna Parvahபிரஜ்னா பார்வா✓
- Christian Education Societyகிறிஸ்துவ கல்வி கழகம்
- Students Islamic Movement of Indiaஇந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்
- Democratic Youth Federation of Indiaஇந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பு
-
Which Metro Rail Corporation has started the initiative to become the World's first 100% solar-powered metro?100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
- Jaipur Metro Rail Corporation Ltd.ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
- Gujarat Metro Rail Corporation Ltd.குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
- Delhi Metro Rail Corporation Ltd.டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்✓
- Chennai Metro Rail Corporation Ltd.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
-
Indira Gandhi National Integration Award 2013 was conferred toசர்வதேச விடைபை தேர்வு செய்க :
இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது 2013 யாருக்கு வழங்கப்பட்டது?- M.S. Swaminathanஎம்.எஸ். சுவாமிநாதன்✓
- Sachin Tendulkarசச்சின் டென்டுல்கர்
- Kasturi Ranganகஸ்தூரி ரங்கன்
- Lata Mangeshkarலதா மங்கேஷ்கர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →