TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsThe Indian Airport which bagged the prestigious 'Golden…

The Indian Airport which bagged the prestigious 'Golden Peacock National award for the year 2015' isபெருமைக்குரிய 'தங்கமயில் தேசிய விருதை' 2015-ல் வென்ற இந்திய விமான நிலையம்

  1. Delhi International Airportடெல்லி சர்வதேச விமான நிலையம் ✓
  2. Veer Savarkar International Airportவீர் சவார்கர் சர்வதேச விமான நிலையம்
  3. Chatrapathi Sivaji International Airportசத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
  4. Trivandrum International Airportதிருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
Correct answerசரியான விடை Delhi International Airportடெல்லி சர்வதேச விமான நிலையம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Delhi International Airport.சரியான விடை (A) டெல்லி சர்வதேச விமான நிலையம்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which one of the organisation organised the Gyan Sangam [Knowledge Summit] in New Delhi on March, 2017?புது டில்லியில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எந்த அமைப்பு க்யான் சங்கம் மாநாட்டினை [அறிவு உச்சி மாநாடு] நடத்தியது?
    1. Prajna Parvahபிரஜ்னா பார்வா✓
    2. Christian Education Societyகிறிஸ்துவ கல்வி கழகம்
    3. Students Islamic Movement of Indiaஇந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்
    4. Democratic Youth Federation of Indiaஇந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • On January 10 2015, Vikram Sarabhai Memorial award was given toஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது ——க்கு வழங்கப்பட்டது.
    1. M.Y.S. PrasadM.Y.S. பிரசாத்✓
    2. Saina Nehwalசைனா நேக்குவால்
    3. Tendulkarடெண்டுல்கர்
    4. Dhoniதோனி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which Metro Rail Corporation has started the initiative to become the World's first 100% solar-powered metro?100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
    1. Jaipur Metro Rail Corporation Ltd.ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
    2. Gujarat Metro Rail Corporation Ltd.குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
    3. Delhi Metro Rail Corporation Ltd.டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்✓
    4. Chennai Metro Rail Corporation Ltd.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Indian Airport which bagged the prestigious 'Golden Peacock National award for the year 2015' is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Delhi International Airport.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்