Which one of the organisation organised the Gyan Sangam [Knowledge Summit] in New Delhi on March, 2017?புது டில்லியில் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எந்த அமைப்பு க்யான் சங்கம் மாநாட்டினை [அறிவு உச்சி மாநாடு] நடத்தியது?
APrajna Parvahபிரஜ்னா பார்வா✓
BChristian Education Societyகிறிஸ்துவ கல்வி கழகம்
CStudents Islamic Movement of Indiaஇந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்
DDemocratic Youth Federation of Indiaஇந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2017
Subjectபாடம்
Current Affairs
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which Metro Rail Corporation has started the initiative to become the World's first 100% solar-powered metro?100% சூரிய ஆற்றலை பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?
AJaipur Metro Rail Corporation Ltd.ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்
BGujarat Metro Rail Corporation Ltd.குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்
CDelhi Metro Rail Corporation Ltd.டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்✓
DChennai Metro Rail Corporation Ltd.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்
The Indian Airport which bagged the prestigious 'Golden Peacock National award for the year 2015' isபெருமைக்குரிய 'தங்கமயில் தேசிய விருதை' 2015-ல் வென்ற இந்திய விமான நிலையம்
ADelhi International Airportடெல்லி சர்வதேச விமான நிலையம்✓
BVeer Savarkar International Airportவீர் சவார்கர் சர்வதேச விமான நிலையம்
CChatrapathi Sivaji International Airportசத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
DTrivandrum International Airportதிருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
Indira Gandhi National Integration Award 2013 was conferred toசர்வதேச விடைபை தேர்வு செய்க : இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது 2013 யாருக்கு வழங்கப்பட்டது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the organisation organised the Gyan Sangam [Knowledge Summit] in New Delhi on March, 2017?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Prajna Parvah.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.