Group 2 / 2A · 2015குரூப் 2 / 2A · 2015
TNPSC Group 2 / 2A 2015 — question paper with answers — page 1 of 12TNPSC குரூப் 2 / 2A 2015 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2015 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2015 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2015exam yearதேர்வு ஆண்டு
-
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்- I, II சரியானவை✓
- II, III சரியானவை
- III, IV சரியானவை
- I, IV சரியானவை
-
பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக :
பட்டியல் I பட்டியல் II (a) 'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர் 1. சித்திரகவி (b) ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் 2. வித்தாரக்கவி (c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர் 3. ஆசுகவி (d) சொல்லணி அமைத்துப் பாடுபவர் 4. மதுரகவி - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Fill in the blank with a suitable question tag :
Let's go for a walk, ——————?- should we?
- shall we?✓
- can we?
- could we?
-
The author who wrote the lesson 'Yaanai Malai' suffered from the disease?
- Chronic Glaucoma
- Retinitis Pigmentosa✓
- Astigmatism
- Myopic Vision
-
'ஊ' என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
- இறைச்சி✓
- உலகம்
- உயிர்
- உயர்வு
-
'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு
- கீழ்க்கதுவாய்✓
- இணை
- கூழை
- மேற்கதுவாய்
-
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள் :- மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
- ஆசிரியரை 'ஐயா' என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
- அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு✓
- திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
-
Which state has introduced the scheme Aahar for the poor people?எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு அகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
- Rajasthanராஜஸ்தான்
- Odissaஒடிசா✓
- Biharபீகார்
- Jharkhandஜார்க்கண்ட்
-
Choose the simple sentence out of the sentences given below :
- He finished his exercise and put away the books.
- The man endured all the horrors of the campaign without any one of them making complaint.✓
- We must eat, or we cannot live.
- Not only did his father give him money, but his mother too.
-
In Oscar Wilde's "The Model Millionaire" Hughie is humane and handsome but
- ineffable
- a man of no means✓
- heartless
- a paranoid
-
Match the poems under Column 'A' with the poets under Column 'B' and select the correct code :
Column A Column B(a) The Apology 1. Jack Prelutsky (b) Be Glad your nose is on your face 2. Emerson (c) Where the mind is without fear 3. David Roth (d) Nine Gold Medals 4. Tagore - (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Identify the sentence which is in the positive degree
- His age is a matter of minor importance.✓
- This is the most perfect specimen I have seen.
- The last time I saw him, he was in high spirits.
- The longest lane has a turning.
-
“The habit of co-operation once required will continue with you all your life”
Which among the options best conveys the meaning of the above passage?- The author insists on hard work
- The author states the importance of team work✓
- The author insists on friendship
- The author reiterates the importance of good behaviour
-
Identify the sentence which is in the positive degree :
- This is a major issue.✓
- The latter chapters are lacking in interest.
- Rama's intelligence is superior to Hari's.
- He is junior to all his colleagues.
-
What is a refrain?
- The first line of a poem that is repeated in all stanzas
- The repetition of a line or lines within a poem, at given intervals✓
- The first line and the last line are one and the same in the last stanza
- The last two lines of the first stanza and the last two lines of the last stanza are one and the same
-
“Envy is ignorance and imitation is suicide”.
These are the words of- Robert Frost
- Khalil Gibran
- F. Joanna
- Ralph Waldo Emerson✓
-
Which one of the following States of India has no railway line?இருப்புப்பாதை இல்லாத இந்திய மாநிலம் எது?
- Arunachal Pradeshஅருணாச்சலப் பிரதேசம்
- Meghalayaமேகாலயா
- Tripuraதிரிபுரா
- Nagalandநாகலாந்து✓
-
When did Nehru become the President of Indian National Congress?இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
- On 6 July 1946ஜூலை 6, 1946✓
- On 15 August 1947ஆகஸ்டு 15, 1947
- On 26 November 1949நவம்பர் 26, 1949
- On 26 January 1950ஜனவரி 26, 1950
-
'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் கட்டுக
- முத்தொள்ளாயிரப் பாடல்களில் 'புறத்திரட்டு' என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன
- பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன
- பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்பட்டுள்ளன
- கவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன✓
-
H.W. Longfellow's poem "The Psalm of Life" is a piece of
- Prayer
- Encomium
- Appeal
- Advice✓
-
On January 10 2015, Vikram Sarabhai Memorial award was given toஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது ——க்கு வழங்கப்பட்டது.
- M.Y.S. PrasadM.Y.S. பிரசாத்✓
- Saina Nehwalசைனா நேக்குவால்
- Tendulkarடெண்டுல்கர்
- Dhoniதோனி
-
Richard is fifteenth from the front in a column of boys. There were thrice as many behind him as there were in front. How many boys are there between Richard and the seventh boy from the end of the column?ரிச்சர்ட் என்பவர் ஒரு வரிசையில் முன் இருந்து 15-வது நபராக நிற்கிறார். அவருக்கு பின், முன் இருப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு என்றால், அவருக்கும் வரிசையில் பின் இருந்து 7-வது நிற்கும் நபருக்கும் இடையே எத்தனை நபர்கள் உள்ளனர்?
- 3333
- 3434
- 3535✓
- 3636
-
Land reforms provideநிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
- Finance for improving fertility of land holdingநிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது
- Incentives and encouragement to land ownersநில உடைமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
- Incentives and encouragement to the tillersநிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது✓
- Finance for starting petty shops for farmersவிவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது
-
The Indian Airport which bagged the prestigious 'Golden Peacock National award for the year 2015' isபெருமைக்குரிய 'தங்கமயில் தேசிய விருதை' 2015-ல் வென்ற இந்திய விமான நிலையம்
- Delhi International Airportடெல்லி சர்வதேச விமான நிலையம்✓
- Veer Savarkar International Airportவீர் சவார்கர் சர்வதேச விமான நிலையம்
- Chatrapathi Sivaji International Airportசத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
- Trivandrum International Airportதிருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்
-
பொருத்துக :
ஆசிரியர்(a) வ.வே.சு. ஐயர் 1. பஞ்ச தந்திரக் கதைகள் (b) தாண்டவராய முதலியார் 2. மங்கையர்கரசியின் காதல் (c) செல்வ கேசவராய முதலியார் 3. காணாமலே காதல் (d) கு.ப.ரா. 4. அபிநயக் கதைகள் சிறுகதை
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →