Group 2 / 2A · 2015குரூப் 2 / 2A · 2015
TNPSC Group 2 / 2A 2015 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2015 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2015 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2015 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2015exam yearதேர்வு ஆண்டு
-
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) சரதம் 1. நிலா முற்றம் (b) சூளிகை 2. நாடு (c) மகோததி 3. வாய்மை (d) அவனி 4. கடல் பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Riboflavin 1. Vitamin B6 (b) Thiamine 2. Vitamin B2 (c) Pyridoxine 3. Vitamin B12 (d) Cyanocobalamine 4. Vitamin B1 (a) ரிபோபிளேவின் 1. வைட்டமின் பி6 (b) தையமின் 2. வைட்டமின் பி2 (c) பைரிடாக்ஸின் 3. வைட்டமின் பி12 (d) சையனோகோபாலமைன் 4. வைட்டமின் பி1 - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
'திரிகடுகம்' பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
- திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது✓
- திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
- திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்
-
Find the principal that yield a compound interest of Rs. 1,632 in 2 years at 4% rate of interest per annum.4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1,632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.
- Rs. 10,000ரூ. 10,000
- Rs. 20,000ரூ. 20,000✓
- Rs. 30,000ரூ. 30,000
- Rs. 40,000ரூ. 40,000
-
Who among the following is not a character in Shakespeare's 'Merchant of Venice'?
- Calpurnia✓
- Bassanio
- Portia
- Nerissa
-
The difference between simple and compound interest for a sum of Rs. 5,000 lent at 12% per annum in 2 years isரூ. 5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டால் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு —————— ஆகும்.
- Rs. 720ரூ. 720
- Rs. 12ரூ. 12
- Rs. 72ரூ. 72✓
- Rs. 700ரூ. 700
-
Match Column A with Column B. Select the correct code given below.
Column A Column B(a) The Ant and the Grasshopper 1. Oscar Wilde (b) The Cop and the Anthem 2. Somerset Maugham (c) The Happy Prince 3. Bonnie Chamberlain (d) The Face of Judas Iscariot 4. O'Henry - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
――――― metal is found in the controversial product of Maggie Noodles.சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்
- Aluminiumஅலுமினியம்
- Ironஇரும்பு
- Leadஈயம்✓
- Potassiumபொட்டாசியம்
-
'அப்பிசி மாசம் அடமள இம்பாங்க' — இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்
- ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
- ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்✓
-
Match the following :
Author Title(a) Norman Nicholson 1. The road to success (b) Dale Carnegie 2. O Captain! My Captain! (c) Walt Whitman 3. The Solitary Reaper (d) William Wordsworth 4. Off to outer space tomorrow morning - (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
What is the other name for Leprosy?தொழுநோயின் மற்றொரு பெயர் என்ன?
- Botulismபாடுலிசம்
- Tetanusடெட்டானஸ்
- Hansen's diseaseஹன்சன்ஸ் நோய்✓
- Rabiesரேபிஸ்
-
'இன்மையுள் இன்மை விருந்தொரால்' — இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
- பண்புப்பெயர்
- வினையாலணையும் பெயர்
- பண்பாகு பெயர்✓
- வியங்கோள் வினைமுற்று
-
Match Column A with Column B. Select the correct code given below :
Column A Column B(a) My country my life 1. Sachin (b) My story 2. Nehru (c) Play It My Way 3. Kamala Das (d) Toward Freedom 4. L.K. Advani - (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Who was called the Portuguese Knight Courtier and Sea Captain?கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய தீரச்செயல் புரிந்தவன் யார்?
- Vascodacamaவாஸ்கோடகாமா
- Columbusகொலம்பஸ்
- Ferdinandபெர்டினாண்டு
- Barthalomeu Diazபர்த்தலெமேயு டயஸ்✓
-
Choose the option containing the author of the following lines
"No Nightingale did ever chant
More welcome notes to weary bands".- Hopkins in 'Laugh and be Merry'
- Khalil Gibran in 'Earth'
- Wordsworth in "The Solitary Reaper"✓
- Kamala Das in "Punishment in the Kindergarten"
-
Find the H.C.F of 4/9, 2/5, 6/8, 2/54/9, 2/5, 6/8, 2/5 -ன் மீ.பொ.வ என்ன?
- 1/1801/180✓
- 2/4812/481
- 2/3502/350
- 1/1421/142
-
Find out the British English equivalent of "fall"
- Winter
- Summer
- Spring
- Autumn✓
-
Which of the following is not a poem?
- Shilpi
- Be the Best
- Off to Outerspace Tomorrow Morning
- Flying with the moon on their wings✓
-
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II (a) கொண்டல் 1. மாலை (b) தாமம் 2. வளம் (c) புரிசை 3. மேகம் (d) மல்லல் 4. மதில் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Fill in the blanks with the correct word from the options :
We will have to find ---------- sources of energy in the future.- alternate
- altered
- alternative✓
- adulterated
-
Who was the leader of Satyagraha Committee, organised for the removal of Neel Statue in Chennai?சென்னையில் உள்ள 'நீல் சிலையை' அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாக்கிரக குழு அமைக்கப்பட்டது?
- N. SomayajuluN. சோமயாஜூலு✓
- P. VaradarajuluP. வரதராஜூலு
- Padmasani Ammalபத்மாசனி அம்மாள்
- Srinivasa Ayyangarஸ்ரீனிவாச ஐய்யங்கார்
-
Annie Louisa Walker is a well-known ________ poet.
- Canadian - born
- American - born
- British - born✓
- Australian - born
-
Match the following idiomatic expressions under column A with their core meaning under Column B
Choose the right code :
Column A Column B(a) I can ride a motor cycle 1. Asking for permission (b) No one can be right all the time 2. Theoretical possibility (c) Can I use your mobile phone, please? 3. Ability (d) Anyone can make mistakes 4. Possibility - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
"She left India as a student, but she would see the nation of her birth, all of it, from hundreds of miles above' –
George W.Bush spoke these lines about whom?- Kalpana Chawla✓
- Sunita Williams
- Meena Alexander
- Chitra Diwakaruni
-
Who was the first recipient of Bharat Ratna Award?முதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?
- Dr. S. Radhakrishnanடாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
- Sri. Rajagopalachariஸ்ரீ. ராஜகோபாலச்சாரி✓
- Pandit Jawaharlal Nehruபண்டிட் ஜவஹர்லால் நேரு
- Dr. Rajendra Prasadடாக்டர். இராஜேந்திர பிரசாத்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →