Group 2 / 2A · 2015குரூப் 2 / 2A · 2015
TNPSC Group 2 / 2A 2015 — question paper with answers — page 4 of 12TNPSC குரூப் 2 / 2A 2015 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2015 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2015 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2015exam yearதேர்வு ஆண்டு
-
Where is India-based Neutrino Observatory (I.N.O) going to be built?இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (ஐ.என்.ஓ) இந்தியாவில் எங்கு அமைக்கப்பட இருக்கிறது?
- Ramanathapuram District, Tamil Naduஇராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
- Kollam District, Keralaகொல்லம் மாவட்டம், கேரளா
- Theni District, Tamil Naduதேனி மாவட்டம், தமிழ்நாடு✓
- Udupi District, Karnatakaஉடுப்பி மாவட்டம், கர்நாடகம்
-
Which among the following is an example for onamatopoeic words?
- clip - clopped✓
- tongue - twister
- ambitious
- entertainment
-
In the poem "Going for Water", why did the children have to go to the brook?
- To relish the sylvan atmosphere in the dense woods
- Because the well was dry beside the door✓
- To enjoy the natural beauty of the brook
- To find whether there is water in the brook
-
Who speaks the following lines in Shakespeare's "The Merchant of Venice".
"The quality of mercy is not strained
It droppeth as the gentle rain from heaven
Upon the place beneath".- Antonio
- Shylock
- Portia✓
- Duke
-
Identify the pair of British English and American English expressions with incorrect spelling :
British American- plough - plow
- cheque - check
- theatre - theater
- skilful - skilfull✓
-
'விற்பெருந் தடந்தோள் வீர!'
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?- இலக்குவன்
- இராமன்✓
- குகன்
- அனுமன்
-
"Laugh till the game is played" — What is the game referred to here?
- Hockey
- Exam
- Dice
- Life✓
-
Fill in the blanks with suitable prepositions :
The most popular therapy —————— getting rid —————— hiccups is to have someone to scare you when you least expect it.- to, away
- on, to
- off, for
- for, of✓
-
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- பொதுவுடைமை – புதுமைப்பித்தன்✓
- தனித்தமிழ் – மறைமலை அடிகள்
- பேச்சுக் கலை – பேரறிஞர் அண்ணா
- புரட்சி – பாரதிதாசன்
-
"Good luck is round the corner" : What does this line suggest in the poem "Keep your spirits High"?
- Do anticipate luck
- Do think that luck would favour you
- Be positive and optimistic in all your attitudes✓
- Do have the frame of mind that you are fortune's minion
-
The Verma Committee on fundamental duties was set-up in the yearஅடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
- 19991999✓
- 19981998
- 19961996
- 19941994
-
Find the LCM of 4^5, 4^-81, 4^12 and 4^74^5, 4^-81, 4^12, 4^7-ன் மீ.பொ.பெ காண்க
- 4^124^12✓
- 44
- 4^24^2
- 4^-24^-2
-
'முட்டையிட்டது சேவலா பெட்டையா'? — இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
- பால் வழு
- திணை வழு
- வினா வழு✓
- மரபு வழு
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை
- சுகம்
- கிள்ளை
- வெற்பு✓
- தத்தை
-
Find the missing number in the following :
4242, 4254, 4230, 4266, 4218, 4278, ————.கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி :
4242, 4254, 4230, 4266, 4218, 4278, ————.- 42644264
- 42724272
- 42284228
- 42064206✓
-
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- பல்யானை செல்கெழுகுட்டுவன்
- செல்வக்கடுங்கோ வாழியாதன்
- கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்✓
-
Choose the correct synonym for the underlined word from the options given :
He made himself indispensable to his institution.- major
- short
- essential✓
- negligible
-
What is the title of H.W. Longfellow's volume of poems which included "A Psalm of Life"?
- Hiawatha
- Tales of a Wayside-Inn
- Evangeline
- Voices of the Night✓
-
Name the anti submarine warfare ship launched in 19th May 2015 at Kolkatta19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன?
- INS – Rajaliஐ.என்.எஸ். – ராஜாளி
- INS – Kavarattiஐ.என்.எஸ். – கவராட்டி✓
- INS – Vikrantஐ.என்.எஸ். – விக்ராண்த்
- INS – Garudaஐ.என்.எஸ். – கருடா
-
The Lokpal bill was first introduced in the Lok Sabha in which year?லோக்பால் மசோதா முதன்முதலில் லோக் சபாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
- 19681968✓
- 19671967
- 19651965
- 19641964
-
Auto ionisation of H2O leads to the formation ofதண்ணீர் தானாக சிதைவு அடையும் போது கிடைப்பது
- H3O+H3O+
- OH-OH-
- H+H+
- H3O+ and OH-H3O+ மற்றும் OH-✓
-
Match the following :பொருத்துக :
(a) Castor oil 1. Sesamum indicum (b) Gingley oil 2. Azadirachta indica (c) Neem oil 3. Arachis hypogea (d) Groundnut oil 4. Ricinus communis (a) விளக்கெண்ணெய் 1. சிசாமம் இண்டிகம் (b) நல்லெண்ணெய் 2. அசாடிரெக்டா இண்டிகா (c) வேப்ப எண்ணெய் 3. அராக்கிஸ் ஹைபோஜியா (d) கடலை எண்ணெய் 4. ரெசினஸ் கம்யூனிஸ் - 1 3 4 21 3 4 2
- 3 2 1 43 2 1 4
- 4 1 2 34 1 2 3✓
- 2 4 3 12 4 3 1
-
'மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்' –
இப்பாடலடியின் ஆசிரியர் யார்?- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- கம்பர்
- குமரகுருபரர்
- ஒட்டக்கூத்தர்✓
-
Who was the first senator to stab Caesar?
- Carsius
- Lepidus
- Casca✓
- Brutus
-
Which of the following are correct?கீழ்வருவனவற்றுள் எவை சரி?
- (i) Work = Force × Displacement
- (ii) Power = Work/Time
- (iii) Force = Mass × Velocity
- (iv) Acceleration = Velocity/Time
- (i) வேலை = விசை × இடப்பெயர்ச்சி
- (ii) திறன் = வேலை/காலம்
- (iii) விசை = நிறை × திசைவேகம்
- (iv) முடுக்கம் = திசைவேகம்/காலம்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)
- (i), (iii) and (iv)(i), (iii) மற்றும் (iv)
- (i), (ii) and (iv)(i), (ii) மற்றும் (iv)✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →