Group 2 / 2A · 2015குரூப் 2 / 2A · 2015
TNPSC Group 2 / 2A 2015 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2015 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2015 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2015 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2015exam yearதேர்வு ஆண்டு
-
'புனையா ஓவியம்' என்பதன் பொருள்
- வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
- பூக்களால் வரைவது
- மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
- கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது✓
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை (b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர் (c) சுந்தரர் 3. திருக்கோவை (d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
A voluntary organization planted a total of 106 trees along the road side. Some of the trees were fruit bearing trees. If the number of non-fruit bearing trees was two more than thrice the number of fruit bearing trees, what was the number of fruit bearing tress planted?ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நட்டன. அவற்றில் சில கனி தரும் மரங்கள். கனி தராத மரங்களின் எண்ணிக்கை கனி தரும் மரங்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கோடு இரண்டை கூட்டினால் வரும். மொத்தம் 106 மரங்கள் நடப்பட்டு இருந்தால், கனி தரும் மரங்களின் எண்ணிக்கை எல்வளவு?
- 2020
- 2222
- 2424
- 2626✓
-
Match List I with List II, select the correct answer using the codes given in the options :
List I — List IIவரிசை I உடன், வரிசை II யினை பொருத்தி, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை I — வரிசை II(a) First Generation Pesticides 1. Pheromones (b) Second Generation Pesticides 2. Juvenile Hormones (c) Third Generation Pesticides 3. Pyrethrins (d) Fourth Generation Pesticides 4. Organo phosphates (a) முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி 1. ஃபெரோமோன்ஸ் (b) இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 2. ஜுவெனைல் ஹார்மோன்ஸ் (c) மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 3. பைரெத்ரின்ஸ் (d) நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி 4. ஆர்கனோ ஃபாஸ்பேட்ஸ் - 1 4 2 31 4 2 3
- 2 3 4 12 3 4 1
- 3 4 1 23 4 1 2✓
- 4 2 3 14 2 3 1
-
The Akraman-II exercise was conducted by Indian Army in the state ofஅக்ரமான்-II என்ற ஒத்திகையை இந்திய ராணுவம் நிகழ்த்திய மாநிலம்
- Goaகோவா
- Odissaஒடிசா
- Kashmirகாஷ்மீர்
- Rajasthanராஜஸ்தான்✓
-
Why the wings of an aeroplane are shaped with lower surface being flat and the upper surface being curved?விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
- To reduce vibrationஅதிர்வை குறைக்க
- To make difference in pressure to lift the plane verticallyமாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய✓
- To accommodate more passengers in the wingஅதிகமான பயணிகளை ஏற்ற
- To strengthen the wheels fitted in wingsஇறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
-
Match the following :
Quote/Line(a) "I was born a farmer" 1. Kamala Surayya (b) "Nations are built by the imagination and untiring enthusiastic efforts of generations" 2. Kesavan Nair (c) "..... You cannot believe darling, can you that I lived in such a house" 3. A.P.J. Abdul Kalam (d) "Into that heaven of freedom, My Father let my country awake" 4. Rabindranath Tagore Author/Character
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
From which novel was the National song of Vande Mataram taken?"வந்தே மாதரம்" என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
- Bavani Mandirபவானி மந்திர்
- Sandhyaசாண்டியா
- Kesariகேசரி
- Anand Mathஆனந்த மடம்✓
-
'கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்
- ந.மு. வேங்கடசாமி நாட்டார்✓
- இரா.பி. சேதுப்பிள்ளை
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
- மு. வரதராசனார்
-
Consider the following statements and find out the correct ones :பின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க
- 1. A democratic government may be liberal one
- 2. A liberal government may be democratic
- 3. A liberal democratic government is collectivistic
- 4. A liberal democratic government is a welfare state
- 1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
- 2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது
- 3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
- 4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது
- 1, 2, 41, 2, 4✓
- 1, 2, 31, 2, 3
- 1, 3, 41, 3, 4
- 2, 3, 42, 3, 4
-
Madan Mohan Malviya National Mission is aboutமதன் மோகன் மல்வியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதைச் சார்ந்தது?
- Police and Copsகாவல்துறை மற்றும் காவலர்கள்
- Teachers and Teachingஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்✓
- Students and Parentsமாணவர் மற்றும் பெற்றோர்
- Army and Nationஇராணுவம் மற்றும் தேசம்
-
Find out the missing term in the given alphabet series.
AZ, GT, MN, ____, YBபின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?
AZ, GT, MN, ____, YB- JHJH
- SHSH✓
- SKSK
- TSTS
-
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், 'மேலகரம்' என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், 'குற்றாலக் குறவஞ்சியின்' மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. 'வசந்தவல்லி திருமணம்' எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது- I மற்றும் II சரியானவை✓
- III மற்றும் IV சரியானவை
- II மற்றும் III சரியானவை
- I மற்றும் IV சரியானவை
-
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்
- நந்திவர்மன்
- ஜெயங்கொண்டார்
- குமரகுருபரர்
- பெயர் தெரியவில்லை✓
-
Arrange the following peaks of the Himalayas in descending order of height :
I. Everest
II. Nanda Devi
III. Dhaulagiri
IV. Nanga Parbatகீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக :
I. எவரெஸ்ட்
II. நந்தா தேவி
III. தௌலகிரி
IV. நங்கா பர்பத்- I, II, IV, IIII, II, IV, III
- I, III, IV, III, III, IV, II✓
- I, IV, III, III, IV, III, II
- IV, I, II, IIIIV, I, II, III
-
Match the words in column A with the suffixes in Column B
Column A(a) astonish 1. – ful (b) potential 2. – ment (c) ferocious 3. – ness (d) success 4. – ity Column B
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Match the following :
(a) Randall Jarell 1. The Neem Tree (b) Indira Anandakrishnan 2. Nobel Prize (c) Tagore 3. Bombay (d) Rudyard Kipling 4. Bat - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
________ warns Caesar about the “Ides of March”.
- A Soothsayer✓
- Calpurnia
- Pompey
- Mark Antony
-
A hollow cylindrical iron pipe is of length 35 cm. Its outer and inner diameters are 10 cm and 8 cm respectively. Find the weight of the pipe if 1 cu.cm of iron weighs 7 gm.ஒரு உள்ளீற்ற இரும்பு குழாயின் நீளம் 35 செ.மீ, அதன் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 10 செ.மீ மற்றும் 8 செ.மீ எனில், இரும்புக் குழாயின் எடையை காண்க. [1. க.செ.மீ இரும்பின் எடை 7 கிராம்]
- 6.93 kg6.93 கிகி✓
- 9.90 kg9.90 கிகி
- 7.53 kg7.53 கிகி
- 7.93 kg7.93 கிகி
-
கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, 'யான்' என்பது 'என்' என்றும், 'யாம்' என்பது 'எம்' என்றும், 'நாம்' என்பது 'நம்' என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்- I, III, IV சரியானவை
- I, II, III சரியானவை✓
- II, IV, I சரியானவை
- IV, III, I சரியானவை
-
Which of the following is a short story?
- Be the Best
- The Tears of the Desert✓
- The Flying Wonder
- The Man He Killed
-
புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட 'மெல்ல மெல்ல மற' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
- இலட்கமி✓
- சுஜாதா
- சுபா
- தாமரை
-
Identify the odd word among the options
- delicious
- expensive
- industrious
- jubilantly✓
-
"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?
- தொல்காப்பியர்✓
- பவணந்தி முனிவர்
- தண்டியடிகள்
- புலவர் குழந்தை
-
வரை — இவ்வோர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
- வரைதல்
- வரைந்த
- வரைந்தவன்✓
- வரைந்து
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →