Group 2 / 2A · 2015குரூப் 2 / 2A · 2015
TNPSC Group 2 / 2A 2015 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2015 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2015 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2015 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2015exam yearதேர்வு ஆண்டு
-
Complete the following sentence with suitable articles :
On ---------- day of ---------- tea party, Apsara took her mother to Mrs. Rose's room.- the, the✓
- an, the
- a, an
- the, a
-
Which one of the following statements is not related to the lesson "Music – The Hope Raiser"?
- Music is a basic need of human survival
- Music is one of the ways we make sense of our lives.
- Music is a luxury and lavish thing✓
- Music is not an extravaganza or a hobby
-
Arrange in descending order :
∛12, ⁴√20, ⁶√25, √80, ¹²√112இறங்கு வரிசையில் எழுது :
∛12, ⁴√20, ⁶√25, √80, ¹²√112- √80, ∛12, ⁴√20, ⁶√25, ¹²√112√80, ∛12, ⁴√20, ⁶√25, ¹²√112✓
- √80, ∛12, ⁴√20, ¹²√112, ⁶√25√80, ∛12, ⁴√20, ¹²√112, ⁶√25
- ∛12, √80, ⁴√20, ⁶√25, ¹²√112∛12, √80, ⁴√20, ⁶√25, ¹²√112
- ⁶√25, ¹²√112, ∛12, √80, ⁴√20⁶√25, ¹²√112, ∛12, √80, ⁴√20
-
பொருந்தாத இணையினைக் காண்க
- "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" – பாரதிதாசன்
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" – கணியன் பூங்குன்றனார்
- "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" – இளங்கோவடிகள்
- "அழுது அடியடைந்த அன்பர்" – திருமூலர்✓
-
Which one of the following is not an allotrope of carbon?பின்வருவனவற்றில் கார்பனின் புறவேற்றுமை தோற்றம் அல்லாதது எது?
- Diamondவைரம்
- Graphiteகிராஃபைட்
- Fullereneபுல்லரின்
- Butaneபியூடேன்✓
-
The device which can store more data among the following isகீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிக தரவுகளை சேமிக்கவல்லது
- DVDDVD✓
- CD ROMCD ROM
- ROMROM
- CD RWCD RW
-
The ozone gas that acts like a canopy, protecting you from the harmful ultra violet rays of the Sun is depleting.
Identify the option closest in meaning to the underlined word :- a preventive medicine
- a damage-control system
- an overhanging shelter✓
- a storehouse of gases
-
Who do you think is these lines addressed to :
You cannot rob us of the rights we cherish,
Nor turn our thoughts away
From the bright picture of a 'women's mission'
Our hearts portray- An individual reader
- The poet's companion
- Society at large✓
- A particular misogynist group
-
கிருஷ்ணகிரி, கோத்தகிரி — இதில் காணப்படும் 'கிரி' எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
- கல்லிடைக் குறிச்சி
- பாறை
- மலை✓
- கோட்டை
-
விடைத் தேர்க :
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்படுபவர் யார்?- சுரதா
- அப்துல் ரகுமான்
- வாணிதாசன்✓
- தாரா பாரதி
-
What is the name of the porter who accompanied Ahtushi Deshpande?
- Laxmi✓
- Kundu
- Bamon
- Raman Singh
-
கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
- தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்' என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்
- 'திரைக்கவித்திலகம் அ. மருதகாசி பாடல்கள்' என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது
- நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்✓
- காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு
-
Match the poems under Column 'A' with the authors under Column 'B' and select the correct code.
Column A(a) A Psalm of Life 1. Lewis Carroll (b) Is Life But a Dream 2. H.W. Longfellow (c) Going for water 3. Kamala Das (d) Punishment in Kindergarten 4. Robert Frost Column B
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
What is the height of Shiva linga in the sanctum sanctorum of the Brihadeeswarar Temple?
- 8.7 metres✓
- 8.5 metres
- 8.8 metres
- 8.9 metres
-
Find the range of the following data :
25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் வீச்சு என்ன?
25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.- 7878
- 7575✓
- 9292
- 8686
-
The average of 4 values is 20 and when a quantity is added to each value the average is 22. Find the quantity.4 மதிப்புகளின் சராசரி 20 ஆகும். ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில் கூட்டப்பட்ட எண் என்ன?
- 11
- 22✓
- 33
- 44
-
In Julius Caesar, Antony says, 'He hath brought many captives home to Rome, Whose ransoms did the general coffers fill”.
'Ransoms' in this line means- payment for the release of refugees
- payment for the release of criminals
- payment for the release of prisoners✓
- payment for the release of leaders
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது 1. தண்டியலங்கார மேற்கோள் (b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 2. கிரெளல் (c) தன்னேரில்லாத தமிழ் 3. கால்டுவெல் (d) தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது 4. தொல்காப்பியம் பட்டியல் இரண்டு
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
“No matter what happened, I always insisted on their being themselves”.
What does the writer mean by this statement? Choose the right option from the following.- the writer wants human beings to be day dreamers
- the writer wants human beings to be in their own world
- the writer wants human beings to be calm.
- the writer wants human beings to be individuals and not to imitate others✓
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) கோக்கோதை நாடு 1. பறவை இனம் (b) பார்ப்பு 2. சேற்று வயல் (c) புள்ளினம் 3. சேர நாடு (d) அள்ளற் பழனம் 4. குஞ்சு பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
பொருந்தா ஒன்றைத் தேர்க : கண்ணதாசன் பாடல்கள்
- 'முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ'
- 'சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'✓
- 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா'
- 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'
-
The 'World Congress of Information Technology' in 2018 will be held in the Indian city of2018-ல் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ள இந்திய நகரம்
- Delhiடெல்லி
- Chennaiசென்னை
- Hyderabadஹைதராபாத்✓
- Cochinகொச்சின்
-
பொருத்துக :
நூல்(a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார் (b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார் (c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர் ஆசிரியர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Where is Yaanai Malai located?
- In the South Eastern outskirts of Madurai
- In the North Eastern outskirts of Madurai✓
- In the North Western outskirts of Madurai
- In the South Western outskirts of Madurai
-
In Oscar Wilde's 'The Selfish Giant', the giant's heart melted when he saw
- the spring season
- the children playing in the garden
- the children singing and dancing
- a little child unable to climb a tree✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →