Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Find the range of the following data : 25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் வீச்சு என்ன? 25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.
A7878
B7575✓
C9292
D8686
BCorrect answerசரியான விடை7575
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 75.சரியான விடை (B) 75.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
The range of a data set is Maximum − Minimum. In this data set the maximum value is 92 and the minimum value is 17, so Range = 92 − 17 = 75 → (B).
ஒரு தரவுத் தொகுப்பின் வீச்சு = அதிகபட்ச மதிப்பு − குறைந்தபட்ச மதிப்பு. இங்கு அதிகபட்ச மதிப்பு 92, குறைந்தபட்ச மதிப்பு 17; எனவே வீச்சு = 92 − 17 = 75 → (B).
Keep going — the same account turns these papers into timed mock tests.இதே கணக்கில் இந்தத் தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The arithmetic mean of a group of 75 observations was calculated as 27. It was later found that one observation was wrongly read as 43 instead of the correct value 53. Obtain the correct arithmetic mean of the data.75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 எனக் கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியின் சரியான சராசரியைக் காணவும்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Find the range of the following data : 25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 75.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 271 previous-year questions we hold on Aptitude, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 271 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.