Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 1 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?
- பஃறி
- திமில்
- ஓடை✓
- வங்கம்
-
India will chair the Prestigious G-20 forum in the yearபுகழ்வாய்ந்த G-20 மன்றத்தினை இந்தியா தலைமை ஏற்று நடத்தவிருக்கும் ஆண்டு இது
- 20162016
- 20172017
- 20182018✓
- 20192019
-
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) திருச்சிற்றம்பலம் 1. வேதாரணியம் (b) திருமுருகுன்றம் 2. கும்பகோணம் (c) திருமறைக்காடு 3. சிதம்பரம் (d) குட-மூக்கு 4. விருத்தாசலம் பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
At high school Paulnack scored good grades in —.
- Science and Maths✓
- Science and Arts
- Science and Humanities
- Arts and Crafts
-
"Honesty and Truth are interrelated. Honesty is basically an expression of truth". This is said by ____.
- Kiran Bedi✓
- Mahatma Gandhi
- Dale Carnegie
- Hope Spencer
-
கீழ்க்காணும் 'வல்லினம் மிகும் இடம்'
குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.- அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
- ஒரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்
- உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்✓
- சால, தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
-
At what rate of compound interest per annum will a sum of Rs. 1,200 become Rs. 1348.32 in 2 years1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம் மூலம் ரூ. 1,200 இரண்டு வருடங்களில் ரூ. 1348.32 ஆகும்
- 6%6%✓
- 6.5%6.5%
- 7%7%
- 7.5%7.5%
-
கீழே காணப்பெறுபவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி' இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், 'அறவுரைக் கோவை' எனநும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.- I மற்றும் III சரியானவை✓
- I மற்றும் IV சரியானவை
- II மற்றும் III சரியானவை
- III மற்றும் IV சரியானவை
-
What was the title given to the Maratha Ruler?
- Badshah
- Mir Alam
- Peshwa✓
- Maharaj
-
First pipe can fill a tank in 12 hours. Second pipe can fill the same tank in 6 hours. Third pipe in 4 hours. How long will it take to fill the tank if all the 3 pipes are opened simultaneously?ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்பவதற்கு முதற்குழாய்க்கு 12 மணி நேரம் ஆகிறது. அதே தொட்டியை நிரப்பவதற்கு இரண்டாம் குழாய்க்கு 6 மணி நேரம் ஆகிறது, மூன்றாம் குழாய்க்கு 4 மணி நேரம் ஆகிறது. மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் தண்ணீர் தொட்டி நிரப்பவதற்கு ஆகும் நேரம் எவ்வளவு?
- 2 hrs.2 மணி✓
- 3 hrs.3 மணி
- 4 hrs.4 மணி
- 12 hrs.12 மணி
-
Find the length of the altitude of an equilateral triangle of side 3√3 cm3√3 செ.மீ பக்கமுடைய சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் என்ன?
- 27 cm27 cm
- 9√3 cm9√3 cm
- 9 cm9 cm
- 4.5 cm4.5 cm✓
-
'சின்னச்சீரா' என்ற நூலை எழுதியவர்
- பனு அகமது மரைக்காயர்✓
- உமறுப்புலவர்
- அப்துல் ரகுமான்
- சேக் மீரான்
-
Match the following and choose the correct option :பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
(a) K. R. Iyengar 1. Vaikom Satyagraha (b) Kelappan 2. Hindu Mahasabha (c) M.R. Masani 3. Madras Mahajan Sabha (d) M.M. Malaviya 4. Congress Socialist Party (a) K. R. அய்யங்கார் 1. வைக்கம் சத்தியாகிரகம் (b) கேளப்பன் 2. இந்து மகாசபை (c) எம்.ஆர். மஸானி 3. மெட்ராஸ் மகாஜன் சபை (d) எம்.எம். மாளவியா 4. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Choose the work which is not written by Pearl S Buck.
- The Good Earth
- My Several Worlds
- The Child who never Grew
- Pygmalion✓
-
The right plural form for the word underlined in the following sentence is —
John speaks without basis.- basises
- basics
- basal
- bases✓
-
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி
- ஆங்கில மொழி
- இலத்தீன் மொழி✓
- வட மொழி
- பிரெஞ்ச மொழி
-
Pick out the sentence which is in active voice.
- He is loved by all
- The field is ploughed
- The thief was caught
- The man cut down the tree✓
-
Match the poetic lines under column A with the figures of speech under column B and select the correct answer from the codes given below :
Column A(a) You are the mouth and lips of eternity 1. Alliteration (b) About the fun of flying 2. Onomatopeia (c) In the boom of the tingling strings 3. Metaphor (d) The ship has weather'd every rack... 4. Personification Column B
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Consider the following statement, choose the correct answer from the codes given below :கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க
Assertion (A) : The Romans had trade contact with Tamil country and nearly 6 lakhs gold coins were transacted which led to the economic drain of the country.
Reason (R) : Roman Trade declined after the death of Nero in 68 B.C.
கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது
காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் கீழ்ச்சியடைந்தது
- (A) alone is correct (R) is incorrect(A) மட்டும் சரி (R) தவறு
- (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்✓
- (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் தவறு
- (A) and (R) are correct but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
-
கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விநாதகராலனைச் சும்மா இரு என்று மண்டலபுருடா திருவடி உபதேசம் செய்தார்.
II. மணிக்கவாசகரை இறால்சேல அடியங்கம், முற்றுக் அல்லது அழகு, பெண்ணினில் பெருமை, பொதுமை பெருமைல உள ஆகிய நற்களைச் திரு.வி.க இயம்பினார்.
III. தமிழ் நாட்டில் எளிமையைப் புகுத்திய இயல்பினர் என்றும் வரிந்த தென்றமிழ் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரம வேலைப்பணிக்கு முதல் காப்பாலி ஆகி அவவை, 'கோகலா' எனும் உயரிலைக்கு உயர்த்திப் பெருமை வளமிய்பமுக்கு உண்டு- I மற்றும் IV பொருத்தமற்றவை
- II மற்றும் IV பொருத்தமற்றவை✓
- II மற்றும் III பொருத்தமற்றவை
- I மற்றும் III பொருத்தமற்றவை
-
Seven men working 9 hours a day can do a piece of work in 30 days. In how many days will 10 men working for 7 hours a day do the same work?7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணி நேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்?
- 28 days28 நாட்கள்
- 30 days30 நாட்கள்
- 32 days32 நாட்கள்
- 27 days27 நாட்கள்✓
-
Which of the following were the liquid measurements used by the imperial cholas?பின்வருவனவற்றுள், பேரரசு சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது?
- Ma, Kuzhiமா, குழி
- Kalanju, Madaiகழஞ்சு, மாடை
- Nali, Uriநாழி, உரி✓
- Tuni, Padakkuதுணி, பதக்கு
-
Match the following and choose the correct option :அல்லருல்லவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்பவும் :
(a) Flute 1. Ali Akbar Khan (b) Tabla 2. Nishat Khan (c) Sitar 3. Zakir Hussain (d) Sarod 4. Rajendra Prasanna (a) புல்லாங்குழல் 1. அலி அக்பர் கான் (b) தபலா 2. நிஷத் கான் (c) சிதார் 3. ஸாகிர் ஹுசைன் (d) சரோடு 4. ராஜேந்திர பிரசன்னா - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
We believe that as a nation and as people we need to shed our cynicism and initiate concrete action to realise the second vision. Choose the correct synonym for the underlined word.
- stop
- instruct
- install
- begin✓
-
பொருத்துக :
(a) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி (b) இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை (c) காரணப் பொதுப் பெயர் 3. காடு (d) காரணச் சிறப்புப் பெயர் 4. பனை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →