Group 2 / 2A · 2016குரூப் 2 / 2A · 2016
TNPSC Group 2 / 2A 2016 — question paper with answers — page 2 of 12TNPSC குரூப் 2 / 2A 2016 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 12
All 299 questions from the TNPSC Group 2 / 2A 2016 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2016 வினாத்தாளின் 299 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 299questionsவினாக்கள்
- 2016exam yearதேர்வு ஆண்டு
-
Which of the following mountains of North America has been renamed as Denali?பின்வரும் மலைகளில், 'டெனாலி' என்று மறுபெயரிடப்பட்ட வடஅமெரிக்க மலை எது?
- Mount Elbertஎல்பெர்ட் மலை
- Mount Mitchellமிஷல் மலை
- Mount McKinleyமெக்கின்லி மலை✓
- Mount Whitneyவிட்னி மலை
-
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
- நான்காம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- முதல் வேற்றுமை✓
- ஆறாம் வேற்றுமை
-
The first Asian composer to score a symphony for the Royal Philharmonic Orchestra is —
- Naushad
- Ustad Bade Ali Khan
- A.R. Rehman
- Ilaiyaraaja✓
-
Which organisation's 73rd foundation day is being observed on 26th September 2015?எந்த அமைப்பின் 73-ஆம் அடித்தளான நாள், 26 செப்டம்பர் 2015-அனுசரிக்கப்படுகிறது?
- ICARICAR
- ISROISRO
- CSIRCSIR✓
- NIONIO
-
பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I (கலைச்சொற்கள்)(a) Editorial 1. செய்தித்தாள் வடிவமைப்பு (b) Bulletin 2. தலையங்கம் (c) Green Proof 3. சிறப்புச் செய்தி இதழ் (d) Layout 4. திருத்தப்படாத அச்சுப்படி பட்டியல் II (தமிழாக்கம்)
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
பொருந்தா இணையைக் கண்டறிக :
- வெண்டமிழ் – பண்புத்தொகை
- இரைதேர்தல் – வினைத்தொகை✓
- நாழிகைவாரம் – உம்மைத் தொகை
- கயிலாய வெர்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
-
"... though he had no hand in his death, Shall receive the benefit of his dying, a place in the commonwealth".
Who is speaking about whom in the above passage from Julius Caesar?- Antony about Brutus
- Brutus about Antony✓
- First Citizen about Brutus
- Octavious about Antony
-
Match the words and phrases given in Column A with their meanings in Column B :
Column A(a) Power to inspire 1. Composure (b) Calm manner 2. Sneer (c) Contemptuous smile 3. Charisma (d) Range of skills 4. Versatality Column B
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Identify the particle physicist through the clues given belowகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் கொண்டு துகள் இயற்பியலாளரை அடையாளம் காண்க.
- 1. He won the Nobel Prize in physics for the year 2013 along with Francois Englert
- 2. He won the Royal Society's Copley medal on 20, July 2015
- 1. இவர், ஃப்ரான்காய்ஸ் என்க்லர்ட் என்பவருடன் 2013 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
- 2. 20 ஜூலை 2015 இல், இராயல் சொசைட்டியினது காப்லே பதக்கத்தினை இவர் வென்றுள்ளார்
- Franck Wikzekஃப்ரான்க் விக்செக்
- Peter. W. Higgsபீட்டர். டபிள்யூ. ஹிக்ஸ்✓
- Stephen Hawkingsஸ்டீபன் ஹாக்கின்ஸ்
- Joseph Taylorஜோசப் டைலர்
-
If 5^a = 6 ; 6^b = 7 ; 7^c = 5, then find the value of abc.5^a = 6 ; 6^b = 7 ; 7^c = 5 எனில், abc-ன் மதிப்பு என்ன?
- 00
- −1−1
- 22
- 11✓
-
'The life of a student is, comparatively speaking, a sheltered life'
What does Gokhale mean by this?
Choose the one statement which is inappropriate.- They are protected by their parents
- They have lesser responsibilities
- They need not discharge their duties as students✓
- They have the privilege of being helped by others
-
'அழகு அடியவர்த்த அன்பர்' எனக் குறிப்பிடப் பெறுபவர்
- சந்தரமூர்த்தி
- மாணிக்கவாசகர்✓
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
-
When was the state of Nagaland formed?நாகலாந்து மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?
- 19611961✓
- 19631963
- 19651965
- 19671967
-
Match the following and select the correct answer :கீழ்வருபவைகளை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
(a) Nirual Bharat Abiyon 1. Rural Roads (b) Pradhan Mantri Gram Sadak Yojana 2. To provide minimum basic infrastructure to all habitations (c) Rural infrastructure Scheme 3. Rural Sanitation (d) Tamil Nadu Habitation improvement scheme 4. To stabilise the assets created under MGNREGS (a) நிர்மல் பாரத் அபியான் 1. ஊரக சாலைகள் (b) பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா 2. அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்து தருதல் (c) கிராம கட்டமைப்பு திட்டம் 3. கிராம சுகாதாரம் (d) தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டுத் திட்டம் 4. மகாதமா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
'சேர்' என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
- சேர்த்த✓
- சேர்க
- சேர்ந்த
- சேர்ந்து
-
'Window shade' in American English is — in British English.
- wind screen
- window
- blind✓
- wind
-
Match the recipients of Arjuna Awards for the year 2014-2015 with their games :2014-2015-ம் ஆண்டின் விளையாட்டுக்கான அர்ஜுனா விருது பெற்றவர்களை அவர்களுடைய விளையாட்டுடன் பொருத்துக :
(a) Sandeep Kumar 1. Shooting (b) Sathish Kumar 2. Boxing (c) Mandeep Jangra 3. Weight lifting (d) Jitu Rai 4. Archery (a) சந்தீப் குமார் 1. துப்பாக்கி சுடுதல் (b) சதீஷ் குமார் 2. குத்து சண்டை (c) மன்தீப் ஜாங்கரா 3. பளு தூக்குதல் (d) ஜிது ராய் 4. வில் வித்தை - 1 3 4 21 3 4 2
- 4 3 2 14 3 2 1✓
- 3 4 1 23 4 1 2
- 2 4 1 32 4 1 3
-
"I care not where the skies begin".
Find out the option closest in meaning to the above line.- The migrant birds have many limitations
- The birds have got a jurisdiction in the sky
- The birds have got boundaries within which they can fly
- The birds have limitless jurisdiction and abundant freedom✓
-
விடை தேர்க :
பொருளை வைவரப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல நில்லை பொருள்.
– இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி- சொற்பொருள் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- உவமையணி
- சொற் பின்வருநிலையணி✓
-
Match List I with List II and choose the correct answer from the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு
List I List II (a) Bombay Railway station 1. 1873 (b) Royapuram Railway station 2. 1908 (c) Chennai Central Railway station 3. 1853 (d) Egmore Railway station 4. 1856 பட்டியல் I பட்டியல் II (a) பம்பாய் ரயில் நிலையம் 1. 1873 (b) ராயபுரம் ரயில் நிலையம் 2. 1908 (c) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3. 1853 (d) எழும்பூர் ரயில் நிலையம் 4. 1856 - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Identify the play in which the following lines appear.
"Ambition should be made of Sterner stuff".- Antony and Cleopatra
- Julius Caesar✓
- The Merchant of Venice
- Macbeth
-
Match List 1 with List 2 and answer through the codes given below :பட்டியல் 1-ல் உள்ளவற்றை பட்டியல் 2 -டன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக
(அ) அகச்சிவப்பு நிறமாலைமானி
(ஆ) பொலாரிமானி
(இ) பேரோமானி
(ஈ) திரிபுமானிList 1 List 2 (a) Infrared spectrometer 1. Measures the purity of sugar (b) Polarimeter 2. Test aeroplane surfaces under stress (c) Barometer 3. Study of molecular structure (d) Strain gauge 4. Measure atmospheric pressure பட்டியல் 1
பட்டியல் 2- 1. சக்கரையினைத் தூய்மையினை அளவிடு
- 2. தலைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனைசெய்
- 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய
- 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிடு
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(அ)-2 (ஆ)-4 (இ)-1 (ஈ)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(அ)-2 (ஆ)-3 (இ)-4 (ஈ)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(அ)-3 (ஆ)-1 (இ)-4 (ஈ)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(அ)-4 (ஆ)-3 (இ)-1 (ஈ)-2
-
நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
நூல்(a) பெருமாள் திருமொழி 1. காரைக்கால் அம்மையார் (b) திருத்தொண்டத் தொகை 2. ஆண்டாள் (c) அற்புதத் திருவந்தாதி 3. சுந்தரர் (d) நாச்சியார் திருமொழி 4. குலசேகர ஆழ்வார் நூலாசிரியர்
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
"Count your blessings, not your troubles" - Here the writer's emphasis is on ___________.
- Pessimism
- Nihilism
- Optimism✓
- Truism
-
A sum of Rs. 800 amounts to Rs. 920 in 3 years at a simple interest. If the interest rate is increased by 3%. What would Rs. 800 amount to?ரூ. 800 என்ற தொகையானது 3 வருடங்களில் தனிவட்டி வீதத்தில் ரூ. 920 என்றாகிறது. தனிவட்டி வீதம் 3% அதிகரித்தால் ரூ. 800-க்கு கிடைக்கக்கூடிய தொகை
- 950950
- 970970
- 992992✓
- 10001000
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →