TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsMatch the recipients of Arjuna Awards for the year…

Match the recipients of Arjuna Awards for the year 2014-2015 with their games :2014-2015-ம் ஆண்டின் விளையாட்டுக்கான அர்ஜுனா விருது பெற்றவர்களை அவர்களுடைய விளையாட்டுடன் பொருத்துக :

(a)Sandeep Kumar1.Shooting
(b)Sathish Kumar2.Boxing
(c)Mandeep Jangra3.Weight lifting
(d)Jitu Rai4.Archery
(a)சந்தீப் குமார்1.துப்பாக்கி சுடுதல்
(b)சதீஷ் குமார்2.குத்து சண்டை
(c)மன்தீப் ஜாங்கரா3.பளு தூக்குதல்
(d)ஜிது ராய்4.வில் வித்தை
  1. 1 3 4 21 3 4 2
  2. 4 3 2 14 3 2 1 ✓
  3. 3 4 1 23 4 1 2
  4. 2 4 1 32 4 1 3
Correct answerசரியான விடை 4 3 2 14 3 2 1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 4 3 2 1.சரியான விடை (B) 4 3 2 1.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Current Affairs
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Name the visually challenged person who got selected in 2015 Civil Service Examination2015 குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்றவர் யார்?
    1. Beno Zephineபெனோ ஜப்பைன்✓
    2. Bianca Catherineபியான்கா கேத்தரின்
    3. Julie Laudineஜூலி லாடின்
    4. Janet Catherineஜேனட் கேத்தரின்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the incorrect pair :தவறான இணையை கண்டுபிடி :
    1. Bayern Munich – Foot Ballபெய்ரன் முனிச் – கால்பந்து
    2. Missy Franklin – Swimmingமிஸி பிராங்கிளின் – நீச்சல்
    3. Sebastian Vettel – Tennisசபஸ்டையின் விட்டேல் – டென்னிஸ்
    4. Dale Steyn – Hockeyடேல் ஸ்டேயின் – ஹாக்கி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The campaign to create awareness among children to identify sexual abuse isபாலின துன்புறுத்தலை அடையாளம் காண குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்பட, மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்
    1. Safety is in your Handsபாதுகாப்பு உன் கையில்
    2. Our safety, Our rightsநம் பாதுகாப்பு, நம் உரிமை✓
    3. Save child, Save futureகுழந்தை பாதுகாப்பு, எதிர்காலம் பாதுகாப்பு
    4. Child safety in police handகுழந்தை பாதுகாப்பு காவல்துறை கையில்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the recipients of Arjuna Awards for the year 2014-2015 with their games : (a) Sandeep Kumar (b) Sathish Kumar…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 4 3 2 1.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்