11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 1 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
The major port along the West Coastமேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்
- Kandlaகண்ட்லா✓
- Chennaiசென்னை
- Paradipபாரதீப்
- Kolkataகொல்கத்தா
-
Consider the following statement :கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தைக் கவனி
- 1. North-Western part of India get rainfall during North-East monsoon.
- 2. In India, Red panda is found in the western Himalayas.
- 3. Tamil Nadu get much rainfall during South-West monsoon.
Which of the statement(s) given above is/are correct?
- 1. இந்தியாவின் வட-மேற்கு பகுதி, வட கிழக்கு பருவக்காற்று காலங்களில் மழையை பெறுகிறது.
- 2. இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது.
- 3. தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு அதிக அளவு மழையை பெருகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எவை(கள்) சரியானது
- Only 11 மட்டும்
- Only 22 மட்டும்
- Both 1 and 21 மற்றும் 2✓
- Both 3 and 13 மற்றும் 1
-
Asteroids are found betweenகுறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது
- Mars and Jupiterசெவ்வாய்க்கும் வியாழனுக்கும்✓
- Earth and Marsபூமிக்கும் செவ்வாய்க்கும்
- Jupiter and Saturnவியாழனுக்கும் சனிக்கும்
- Mercury and Venusபுதனுக்கும் வெள்ளிக்கும்
-
Unequal distribution of the rate of growth of population due to two reasonsமக்கட்தொகை சீரற்று பரவிக் கிடக்க முக்கிய இரு காரணிகள்
- Nature of terrain and low infant mortalityநிலத்தோற்றம், குறைந்த குழந்தை இறப்பு
- High infant mortality and climateஅதிக குழந்தை இறப்பு மற்றும் காலநிலை
- Nature of terrain and climateநிலத்தோற்றம், காலநிலை✓
- Employment opportunity, nutritious foodவேலைவாய்ப்பு, சத்துணவு
-
The concentration Index was calculated byசெறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
- (i) Total population and total cultivable area in terms of persons per km².
- (ii) Dividing actual population of the district by the average population of a district.
- (iii) Total population be correlated to the land area weighted according to its productivity.
- (i) ஒரு கி.மீ⁻ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
- (ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.
- (iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புபடையது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
-
Pick out the correct statements :
Statement 1 : The delta of the Ganga Brahmaputra has the largest tidal forest.
Statement 2 : Tidal forest are also known as mangrove forest.சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் :
வாக்கியம் 1 : கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2 : அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்" காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.- Both statements are trueஇரண்டு வாக்கியங்களும் சரி✓
- Both statements are falseஇரண்டு வாக்கியங்களும் தவறு
- Statement 1 is true 2 is falseவாக்கியம் 1 சரி; 2 தவறு
- Statement 1 is false 2 is trueவாக்கியம் 1 தவறு; 2 சரி
-
Name the dam constructed across the River Sutlejசட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பெயர் என்ன?
- Hirakud damஹிராகுட் அணை
- Bakra Nangal damபக்ரா - நங்கல் அணை✓
- Kosi damகோசி அணை
- Mettur damமேட்டூர் அணை
-
Choose the right statement(s) about Malwa Plateau :மால்வா மீட்பூமி பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்வு செய்க :
- 1. It has an average altitude of 600 m and slopes towards the east.
- 2. The plateau region is mostly drained by chambal and its tributary rivers.
- 3. The Malwa plateau is located in Rajastan, Gujarat and Madhya Pradesh.
- 1. சராசரியாக 600 மீட்டர் உயரத்துடன் கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
- 2. மீட்பூமியின் பெரும்பாலான பகுதிகளில் சம்பல் மற்றும் அதன் துணை ஆறுகள் பாய்கின்றது.
- 3. மால்வா மீட்பூமி ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது.
- (1) is correct(1) மட்டும் சரியானது
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
-
Match the following rivers with its famous towns :
Rivers Townsகீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளை, அதன் புகழ் வாய்ந்த நகரங்களோடு தொடர்புபடுத்துக :
நதிகள் நகரங்கள்(a) The Ganga 1. Surat (b) The Brahmaputra 2. Agra (c) The Yamuna 3. Guwahati (d) The Tapti 4. Benares (a) கங்கா 1. சூரத் (b) பிரம்மபுத்ரா 2. ஆக்ரா (c) யமுனா 3. குவாஹத்தி (d) தப்தி 4. பனாரஸ் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
Which one of the following States of India has no railway line?இருப்புப்பாதை இல்லாத இந்திய மாநிலம் எது?
- Arunachal Pradeshஅருணாச்சலப் பிரதேசம்
- Meghalayaமேகாலயா
- Tripuraதிரிபுரா
- Nagalandநாகலாந்து✓
-
Match the following :சரியாக பொருத்துக :
(a) Bauxite 1. Salem (b) Gypsum 2. Servaroy hills (c) Iron 3. Coimbatore (d) Limestone 4. Tiruchirappalli (a) பாக்சைட் 1. சேலம் (b) ஜிப்சம் 2. சேர்வராயன் மலை (c) இரும்பு 3. கோயம்புத்தூர் (d) சுண்ணாம்புக்கல் 4. திருச்சிராப்பள்ளி - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
Match the disasters with its type and pick the correct answers code :பின்வரும் பேரிடர்களை அதன் வகைபாட்டோடு பொருத்தி விடை காண்க :
(a) Blizzards 1. Hydrological disaster (b) Tsunamis 2. Health disaster (c) Nuclear accidents 3. Atmospheric disaster (d) Pandemic 4. Anthropogenic disaster (a) பனிப்புயல் 1. நீரியல் பேரிடர் (b) ஆழிப்பேரலை 2. சுகாதார பேரிடர் (c) அணுவிபத்து 3. வளிமண்டல பேரிடர் (d) தொற்றுநோய் 4. மானுட பேரிடர் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Assertion [A] : The desert region of India can be divided into two parts - "The great desert" and "the little desert".கூற்று [A] : இந்தியாவின் பாலைவனப் பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் - "பெரிய பாலைவனம்" மற்றும் "சிறிய பாலைவனம்".
Reason [R] : Between these two deserts lies a zone consisting of rocky land and cut up by limestone ridges.
காரணம் [R] : இந்த இரு பாலைவனங்களுக்கிடையே பாறை நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் முகடுகளால் வெட்டப்பட்ட ஒரு மண்டலம் உள்ளது.
- [A] is true but [R] is false[A] கூற்று சரி ஆனால் [R] காரணம் தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி✓
- [A] is false, [R] is true[A] கூற்று தவறு, [R] காரணம் சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, ஆனால் [A] கூற்றுக்கான காரணம் [R] தவறு
-
Which of the following statement(s) is/are true about the agricultural cultivation of 2021-2022 in Tamilnadu?பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை?
- (i) Mayiladuthurai District involved more Paddy cultivation in Tamilnadu.
- (ii) Perambalur District involved more Maize cultivation in Tamilnadu.
- (iii) Kallakurichi involved more Sugarcane cultivation in Tamilnadu.
- (i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
- (ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
- (iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
-
Three rivers in Peninsular India that runs from east to west areதீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்
- Mahanadi, Godavari and Krishnaமகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா
- Krishna, Narmada and Taptiகிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி
- Narmada, Tapti and Mahiநர்மதை, தபதி மற்றும் மாஹி✓
- Mahi, Mahanadi and Godavariமாஹி, மகாநதி மற்றும் கோதாவரி
-
On successive nights, the moon rises aboutதொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது
- 52 minutes later52 நிமிடம் தாமதமாக✓
- 90 minutes earlier90 நிமிடம் முன்னதாக
- the same timeஒரே நேரத்தில்
- 2 hours later2 மணி நேரம் தாமதமாக
-
Modern man originated in which period and epoch of Geological Time scale :
Period — Epochபகுதியில் கால அட்டவணையில் நவீன மனிதன் எந்த பருவம் மற்றும் சிறு காலத்தில் தோன்றினான் :
பருவம் — சிறுகாலம்- (i) Tertiary — Paleocene
- (ii) Tertiary — Pliocene
- (iii) Tertiary — Oligocene
- (iv) Tertiary — Miocene
- (i) டெர்ஷியரி — பேலியோசீன்
- (ii) டெர்ஷியரி — ப்ளியோசீன்
- (iii) டெர்ஷியரி — ஆலிகோசீன்
- (iv) டெர்ஷியரி — மையோசீன்
- (i) is correct(i) சரியானவை
- (ii) is correct(ii) சரியானவை
- (iii) is correct(iii) சரியானவை✓
- (iv) is correct(iv) சரியானவை
-
'Sea Smoke' is common in'கடல் புகை' சாதாரணமாக காணப்படுவது
- Equatorial regionபூமத்திய ரேகை பகுதி
- Desert regionபாலைவன பிரதேசம்
- Atlantic oceanஅட்லாண்டிக் பெருங்கடல்
- Arctic regionஆர்டிக் பகுதி✓
-
Which of the following mountains of North America has been renamed as Denali?பின்வரும் மலைகளில், 'டெனாலி' என்று மறுபெயரிடப்பட்ட வடஅமெரிக்க மலை எது?
- Mount Elbertஎல்பெர்ட் மலை
- Mount Mitchellமிஷல் மலை
- Mount McKinleyமெக்கின்லி மலை✓
- Mount Whitneyவிட்னி மலை
-
The total no. of railway zones in India areஇந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை
- Fourteen Zonesபதினான்கு மண்டலங்கள்
- Fifteen Zonesபதினைந்து மண்டலங்கள்
- Sixteen Zonesபதினாறு மண்டலங்கள்
- Seventeen Zonesபதினேழு மண்டலங்கள்✓
-
Choose the correct answer :
I. Nimbus clouds are vertical clouds
II. Nimbus clouds are high clouds
III. Nimbus clouds are low clouds
IV. Nimbus clouds are cotton-like cloudsகீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது :
I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
III. கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது- I onlyI மட்டும்✓
- II onlyII மட்டும்
- III onlyIII மட்டும்
- III and IVIII மற்றும் IV
-
Match the following :பொருத்துக :
(a) Backwaters 1. Linking up of river system for irrigation (b) Canals 2. Used for crossing broad river (c) Dug out Canoe 3. Connecting one water way with other (d) Dams 4. Used for some limited navigation (a) கழி 1. ஆற்றை பாசனத்திற்காக பயன்படுத்த (b) கால்வாய் 2. பெரிய ஆற்றை கடக்க (c) குடிசல்வாய் 3. ஒரு நீர் வழியை மற்றோடு இணைக்க (d) அணை 4. குறுகிய அளவிற்கு ஆடுகளை போக்குவரத்து - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Match the following List I with List II SDGs (Sustainable Development Goals) :கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
(a) SDG 6 1. Life on Land (b) SDG 11 2. Life Below Water (c) SDG 14 3. Clean Water and Sanitation (d) SDG 15 4. Sustainable Cities and Communities (a) நிலையான வளர்ச்சி இலக்கு – 6 1. நிலத்தில் வாழும் உயிரிகள் (b) நிலையான வளர்ச்சி இலக்கு – 11 2. தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள் (c) நிலையான வளர்ச்சி இலக்கு – 14 3. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் (d) நிலையான வளர்ச்சி இலக்கு – 15 4. நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Match the following :பொருத்துக :
(a) 1737 1. Orissa cyclone (b) 1970 2. Calcutta cyclone (c) 1991 3. Bhola cyclone (d) 1999 4. Bangladesh cyclone (a) 1737 1. ஒரிசா புயல் (b) 1970 2. கொல்கத்தா புயல் (c) 1991 3. போலா புயல் (d) 1999 4. வங்கதேச புயல் - (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1✓
- (a) 3 (b) 4 (c) 2 (d) 1(a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (a) 4 (b) 3 (c) 2 (d) 1(a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
-
In which desert is Noor Complex located?நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?
- Sahara Desertசஹாரா பாலைவனம்✓
- Thar Desertதார் பாலைவனம்
- Kalhari Desertகல்ஹாரி பாலைவனம்
- Gopi Desertகோபி பாலைவனம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →