TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWhich of the following statement(s) is/are true about the…

Which of the following statement(s) is/are true about the agricultural cultivation of 2021-2022 in Tamilnadu?பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை?

  • (i) Mayiladuthurai District involved more Paddy cultivation in Tamilnadu.
  • (ii) Perambalur District involved more Maize cultivation in Tamilnadu.
  • (iii) Kallakurichi involved more Sugarcane cultivation in Tamilnadu.
  • (i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
  • (ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
  • (iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
  1. (i) only(i) மட்டும்
  2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
  3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும் ✓
Correct answerசரியான விடை (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (ii) and (iii) only.சரியான விடை (D) (ii) மற்றும் (iii) மட்டும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Three rivers in Peninsular India that runs from east to west areதீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்
    1. Mahanadi, Godavari and Krishnaமகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா
    2. Krishna, Narmada and Taptiகிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி
    3. Narmada, Tapti and Mahiநர்மதை, தபதி மற்றும் மாஹி✓
    4. Mahi, Mahanadi and Godavariமாஹி, மகாநதி மற்றும் கோதாவரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the disasters with its type and pick the correct answers code :பின்வரும் பேரிடர்களை அதன் வகைபாட்டோடு பொருத்தி விடை காண்க :
    (a)Blizzards1.Hydrological disaster
    (b)Tsunamis2.Health disaster
    (c)Nuclear accidents3.Atmospheric disaster
    (d)Pandemic4.Anthropogenic disaster
    (a)பனிப்புயல்1.நீரியல் பேரிடர்
    (b)ஆழிப்பேரலை2.சுகாதார பேரிடர்
    (c)அணுவிபத்து3.வளிமண்டல பேரிடர்
    (d)தொற்றுநோய்4.மானுட பேரிடர்
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • On successive nights, the moon rises aboutதொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது
    1. 52 minutes later52 நிமிடம் தாமதமாக✓
    2. 90 minutes earlier90 நிமிடம் முன்னதாக
    3. the same timeஒரே நேரத்தில்
    4. 2 hours later2 மணி நேரம் தாமதமாக

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement(s) is/are true about the agricultural cultivation of 2021-2022 in Tamilnadu? (i)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (ii) and (iii) only.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்