Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 1 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
பிறவினை வாக்கியத்தை கண்டறிக :
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
- அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்
- அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்✓
- ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
-
Which is wrongly matched?
I. Gopala Nayak – Dindigul
II. Raja of Pazhasi – Malabar
III. Krishnappa Nayak – Kannada
IV. Dhoondaji Waug – Tanjoreதவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்
I. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
II. பழசி ராஜா – மலபார்
III. கிருஷ்ணப்ப நாயக்கர் – கன்னட நாடு
IV. தூந்தாஜி வாக் – தஞ்சாவூர்- IIIIII
- II
- IIII
- IVIV✓
-
When Trevor came to know that Hughie gave a sovereign to the model, he
- shed tears
- slapped him
- yelled at him
- burst into laughter✓
-
Divide Rs. 680 among A, B, C so that A gets 3 times more to B and B gets 4 times to C.A-க்கு B-ஐப் போல் 3 மடங்கும், B-க்கு C-ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 680-ஐ பிரித்தால், அவர்கள் பெறும் தொகை முறையே
- Rs. 160, Rs. 40, Rs. 480ரூ. 160, ரூ. 40, ரூ. 480
- Rs. 480, Rs. 160, Rs. 40ரூ. 480, ரூ. 160, ரூ. 40✓
- Rs. 480, Rs. 40, Rs. 160ரூ. 480, ரூ. 40, ரூ. 160
- Rs. 160, Rs. 480, Rs. 40ரூ. 160, ரூ. 480, ரூ. 40
-
'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
- நற்றிணை
- குறுந்தொகை✓
- அகநானூறு
- ஐங்குறுநூறு
-
'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
- சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
- சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
- வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்✓
- வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
-
Identify the speaker :
"I shot him dead because—
Because he was my foe".- D. H. Lawrence
- Thomas Hardy✓
- V. K. Gokak
- Oscar wilde
-
Which of the following plural forms is not correct?
- daughters-in-law
- step-daughters
- commanders-in-chiefs✓
- strata
-
கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
- அழுகை
- தொல்லை✓
- போக்கு
- தொழுகை
-
A poem of two lines is called a
- Couplet✓
- Monologue
- Ballad
- Ode
-
Select the correct option to complete the given sentence :
If the sun had not been bright ----------------.- the pictures would have come out well
- the pictures would not have come out well✓
- the pictures would have been come out well
- the pictures would come out well
-
Fill in the blank with the suitable word.
He tried to ---------- votes by showing the leaders portrait.- Canvas
- Canvass✓
- Confess
- Converse
-
A 3D Printer has been introduced in the year3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 20002000
- 20102010
- 20122012✓
- 19991999
-
Consider the following statements and select your answerகீழ்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய-அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.Assertion (A) : Electron microscopes can give better resolution than optical microscopes.
Reason (R) : A high energy particle has a short de Broglie wavelength and so can probe the small scale interior structure of other particles.
- Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. மேலும் (R), (A) விற்கான சரியான விளக்கமாகும்.✓
- Both (A) and (R) are true and (R) is not the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. ஆனால் (R), (A) விற்கான சரியான விளக்கமல்ல.
- Both (A) and (R) are false.(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை.
- (A) is true but (R) is false.(A) சரியானது ஆனால் (R) தவறானது.
-
பொருந்தா இணையைக் கண்டறிக:
- தினம் - நாள்
- நெருநல் - நேற்று
- சலவர் - நல்லவர்✓
- மாரன் - மன்மதன்
-
The first Individual Satyagrahi wasமுதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
- Gandhijiகாந்திஜி
- Vinoba Bhaveவினோபாபாவே✓
- Rajajiராஜாஜி
- M.A. Jinnahமுகமது அலி ஜின்னா
-
Freedom and power bring responsibility. That responsibility rests upon this assembly. Before the birth of freedom we have endured all the pains of labour and our hearts are heavy with the memory of sorrow. But the past is now over and the future beckons to us now. The ambition of the greatest man is to wipe every tear. As long as tears are there, so long our work will not be over.
Which statement is correct?- India became rich after Independence
- Ignorance, poverty, inequality of opportunity are eradicated
- Our work will not be over till we wipe every tear✓
- Freedom means to live a life as we like
-
N.M.R. Subbaraman, the freedom fighter, was called asவிடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பாராமன் ______ என்று அழைக்கப்பட்டார்.
- Thennattu Thilakarதென்னாட்டுத் திலகர்
- Madurai Gandhiமதுரை காந்தி✓
- Muthamizh Kavalarமுத்தமிழ் காவலர்
- King Makerஅரசியல் தலைவர்களை உருவாக்குபவர்
-
'க' – என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
- அரசன்
- காற்று
- மயில்
- காத்தல்✓
-
Choose the option containing the correct sequence of words suiting the given passage :
The benefit of —————— is not only —————— our body but also —————— us happy in —————— our health always.- 1. to keep
- 2. to develop
- 3. exercising
- 4. maintaining
- 4 3 2 1
- 3 2 1 4✓
- 1 2 3 4
- 2 4 3 1
-
5% income of X is equal to 15% income of Y and 10% income of Y is equal to 20% income of Z. If income of Z is Rs. 3,000 then total income of X, Y and Z in Rupees isX-ன் வருமானத்தில் 5% ஆனது Y-ன் வருமானத்தில் 15%-க்கு சமம். 10% Y-ன் வருமானம் 20% Z-ன் வருமானத்திற்குச் சமம். இங்கு Z-ன் வருமானம் ரூ. 3,000 எனில், X, Y மற்றும் Z-ன் மொத்த வருமானம்
- 18,000ரூ. 18,000
- 12,000ரூ. 12,000
- 27,000ரூ. 27,000✓
- 16,000ரூ. 16,000
-
Choose the option with the right combination for the following word :
Snow white- Noun + Gerund
- Noun + Verb
- Noun + Adjective✓
- Noun + Noun
-
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
- ஒட்டக்கூத்தர்✓
- புகழேந்தி
- குமரகுருபரர்
- பகழிக்கூத்தர்
-
The Measurement standards laboratory of India isஇந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது
- Indian Institute of Scienceஇந்தியன் அறிவியல் நிறுவனம்
- National Aero Space Laboratoriesதேசிய வான்வெளியியல் ஆய்வகங்கள்
- National Physical Laboratoryதேசிய இயற்பொருள் ஆய்வகம்✓
- National Metallurgical Laboratoryதேசிய உலோக தொழில் ஆய்வகம்
-
In a certain code, LABOUR is written as KBAPTS. How is CANDID written in that code?LABOUR என்ற வார்த்தையை KBAPTS என குறியீட்டில் எழுதினால் CANDID என்ற வார்த்தையை எவ்வாறு குறியீட்டில் எழுதலாம்?
- DBOEJEDBOEJE
- BBMCHCBBMCHC
- DZOCJCDZOCJC
- BBMEHEBBMEHE✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →