Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 11 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 11 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
Choose the option containing the author of the following line :
"Where words come out from the depths of truth".- Kamala Das in 'Punishment in Kindergarten'
- Deepa Agarwal in 'After the Storm'
- Dhar Gopal Mukherji in 'Kari – the Elephant'
- Rabindranath Tagore in 'Where the Mind is Without Fear'✓
-
Find out the part containing an Error :
Mumps are a serious illness that affects people.- mumps
- are✓
- a serious illness
- that affects people
-
Which is wrongly matched?தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும் :
- (a) Universal Declaration of Human Rights - (1) 1948
- (b) European Social Charter - (2) 1961
- (c) American Declaration of Rights and Duties of Man - (3) 1958
- (d) International Covenant Civil and Political Rights (ICCPR) - (4) 1966
- (a) சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் - (1) 1948
- (b) ஐரோப்பிய சமூக சாசனம் - (2) 1961
- (c) அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் - (3) 1958
- (d) சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை (ICCPR) - (4) 1966
- (a)(a)
- (b)(b)
- (c)(c)✓
- (d)(d)
-
Which among the following Congress session was presided over by Irish member Alfred-Web?கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
- First Session 1885முதலாம் மாநாடு 1885
- Fourth Session 1888நான்காம் மாநாடு 1888
- Seventh Session 1891ஏழாவது மாநாடு 1891
- Tenth Session 1894பத்தாம் மாநாடு 1894✓
-
Arrange the following plants species in descending order based on their altitude.பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில் அடுக்குக.
- Junipers – Deodar – Maple – Teakஜூனைப்பர்கள் – தியோடர் – மேபிள் – தேக்கு✓
- Deodar – Junipers – Maple – Teakதியோடர் – ஜூனைப்பர்கள் – மேபிள் – தேக்கு
- Junipers – Teak – Deodar – Mapleஜூனைப்பர்கள் – தேக்கு – தியோடர் – மேபிள்
- Deodar – Junipers – Teak – Mapleதியோடர் – ஜூனைப்பர்கள் – தேக்கு – மேபிள்
-
Choose the correct sequence of words from the options given below :
While —————— to the actors, the Director said, "You realize that —————— is not easy. You need —————— according to the situation —————— the nature of the character".- 1. to reveal
- 2. to act
- 3. acting
- 4. speaking
- 4 3 2 1✓
- 3 4 1 2
- 2 1 4 3
- 1 2 3 4
-
A, B, C start at the same time in the same direction to run around a rectangular garden. A completes a round in 252 seconds, B in 308 seconds and C in 198 seconds starting at the same point. After what time will they meet again at the starting point?ஒரே இடத்தில் துவக்கி ஒரே திசையில் A, B, C என்பவர்கள் செவ்வக பூங்காவைச் சுற்றி ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A 252 விநாடிகளும், B 308 விநாடிகளும், C 198 விநாடிகளும் எடுத்துக் கொள்கின்றனர். ஓடத் தொடங்கிய பிறகு, அதே துவக்கப் புள்ளியில் இந்த மூவரும் எத்தனை விநாடிகளுக்குப் பிறகு சந்திப்பார்கள்?
- 20 minutes 18 seconds20 நிமிடம் 18 விநாடிகள்
- 40 minutes 20 seconds40 நிமிடம் 20 விநாடிகள்
- 46 minutes 12 seconds46 நிமிடம் 12 விநாடிகள்✓
- 30 minutes30 நிமிடங்கள்
-
Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
Assertion (A) : The JVP committee was set up to re-examine the issue of linguistic re-organisation of Indian states.
Reason (R) : The committee members were Jawaharlal Nehru, Vallabai Patel and Pattabhi Sitaramayya.
Select your answer according to the coding scheme below :
கூற்று (A) : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம் (R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- Both (A) and (R) are false(A) மற்றும் (R) இரண்டும் தவறு
- Both (A) and (R) are true but (R) is not the explanation for (A)(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல.✓
- Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்.
- (A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு.
-
Read the following lines and answer the questions :
"I wanted to be Shakespeare
But was poor at writing plays
I wanted to be Jane Austein
But didn't know to spin stories"
Who is Jane Austein?- a tailor
- a novelist✓
- a spinner
- a psychiatrist
-
According to Greeks ---------- and ---------- were two sides to the same coin.
- Music and literature
- Music and dance
- Culture and music
- Music and astronomy✓
-
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- முடியரசன்✓
- பாரதியார்
-
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
- நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது✓
- தச்சன் நாற்காலியைச் செய்தான்
- நாற்காலியைச் செய்தவன் தச்சன்
- நாற்காலியைத் தச்சன் செய்தான்
-
Match the pressure belts with their latitudes :அழுத்த பிரதேசங்களை அதன் அட்சங்களுடன் பொருத்துக :
(a) Polar high 1. 30° to 35° North and South (b) Sub polar low 2. 90° North and South (c) Equatorial low 3. 60° to 65° North and South (d) Tropical high 4. 0° to 5° North and South (a) உயர் துருவம் 1. 30° முதல் 35° வடக்கு மற்றும் தெற்கு (b) தாழ் உயதுருவம் 2. 90° வடக்கு மற்றும் தெற்கு (c) தாழ் புவியிடைக்கோடு 3. 60° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு (d) உயர் அயன மண்டலம் 4. 0° முதல் 5° வடக்கு மற்றும் தெற்கு - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Select the correct sentence.
- We won the football match by three goals✓
- We beated our opponents by three goals
- We lost the three goals under the football match
- We played the football match on three goals
-
"நான்மணிமாலை" – என்ற சொற்றொடர் குறிப்பது
- முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்✓
- முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்
- முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
-
Match the following words given under column A with their antonyms under column B and select the correct answer from the codes given below :
Column A(a) Serenity 1. Shallow (b) Profound 2. Ugly (c) Chase 3. Anxiety (d) Charming 4. Withdraw Column B
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Harmonic cacophony to oblivious ears
Identify the figure of speech used in the given line- onomatopoeia
- oxymoron✓
- personification
- alliteration
-
Match column A with column B
Column A(a) His trip 1. was gifted to her (b) The house 2. was not fed properly (c) The doll 3. was sponsored by his company (d) The camel 4. was dressed up beautifully Column B
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Identify the compound sentence.
- We should work hard to make up for the lost days
- We should work hard so that we make up for the lost days
- We should work hard and make up for the lost days✓
- We should work hard for making up for the lost days
-
That is how Gandhi became a leader par excellence : that made Churchill the greatest and the most successful war time leader.
Choose a word from the passage that means "by way of special eminence".- traits
- hurdles
- par excellence✓
- hazards
-
'என்றுமுள தென்தமிழ்' – என்னும் தொடரை இயம்பியவர் யார்?
- கம்பர்✓
- பாரதியார்
- பாரதிதாசன்
- வள்ளலார்
-
The circle graph given shows the spendings of a family on various items and its savings during a year. If the total income of the family is Rs. 75,000. Then the expenditure on Education wasகொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு குடும்பத்தின் ஒரு வருட செலவினம் மற்றும் சேமிப்பைக் காட்டுகிறது. அக்குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ. 75,000. எனில் கல்விக்காக செலவிடப்படும் தொகை
- Rs. 7,500Rs. 7,500
- Rs. 8,000Rs. 8,000
- Rs. 8,500Rs. 8,500
- Rs. 9,000Rs. 9,000✓
-
What is special about the following personalities?
Pandit Ravi Shankar, M.S. Subbulakshmi and Satyajit Reyகீழ்க்கண்ட சிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
பண்டிட் ரவிசங்கர், M.S. சுப்புலட்சுமி, சத்யஜித்ரே- Recipients of Bharat Ratna Awardபாரத ரத்னா விருது பெற்றவர்கள்✓
- Recipients of Lalit Kala Academy Awardலலித்கலா அகாடமி விருது பெற்றவர்கள்
- Recipients Sangeet Natak Academyசங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர்கள்
- Recipients of Padma Vibhushan Award.பத்ம விபூசன் விருது பெற்றவர்கள்
-
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
- கற்றது மறவாமை✓
- ஒழுக்கம் உடைமை
- கண்ணஞ்சப் படுதல்
- வாய்மை உடைமை
-
Mid Atlantic Ridge
[Figure: outline map of the Mid-Atlantic region showing the ridge, with branch points labelled a, b, c, d]
Observe the given figure of Mid Atlantic Ridge. Match List I with List II and select the correct code given below the lists.
List II - Name of the Ridgesமத்திய அட்லாண்டிக் தொடர்
[உரு: மத்திய அட்லாண்டிக் தொடரின் வரைபடம், a, b, c, d எனக் குறியிடப்பட்ட புள்ளிகளுடன்]
கொடுக்கப்பட்டுள்ள மத்திய அட்லாண்டிக் தொடரினை கவனி. வரிசை I யை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக :
வரிசை I
வரிசை II - தொடரின் பெயர்List I
- 1. Challenger Ridge
- 2. Rio-Grande Ridge
- 3. Walvis Ridge
- 4. Dolphin Rise
- 1. சேலஞ்சர் தொடர்
- 2. ரியோ கிராண்ட் தொடர்
- 3. வால்விஸ் தொடர்
- 4. டால்பின் உயர்வு
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →