TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementConsider the following statements : Assertion (A) : The…

Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :

Assertion (A) : The JVP committee was set up to re-examine the issue of linguistic re-organisation of Indian states.

Reason (R) : The committee members were Jawaharlal Nehru, Vallabai Patel and Pattabhi Sitaramayya.

Select your answer according to the coding scheme below :

கூற்று (A) : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.

காரணம் (R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.

கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

  1. Both (A) and (R) are false(A) மற்றும் (R) இரண்டும் தவறு
  2. Both (A) and (R) are true but (R) is not the explanation for (A)(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல. ✓
  3. Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்.
  4. (A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு.
Correct answerசரியான விடை Both (A) and (R) are true but (R) is not the explanation for (A)(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல.

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both (A) and (R) are true but (R) is not the explanation for (A).சரியான விடை (B) (A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல..

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which among the following is not related to the Aligarh Movement?
    I. Providing modern education to Indian Muslims
    II. Reform of Muslim society
    III. Bringing Indian Muslims close to Modernism
    IV. Awakening of Nationalism among Indian Muslims
    கீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
    I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
    II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
    III. நவீனமயமாக்கலில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
    IV. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வையூட்டுதல்
    1. II
    2. IIII
    3. IIIIII
    4. IVIV✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who provided the Vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?
    1. Raja Rajan – Iமுதலாம் ராஜராஜன்
    2. Parantaka – Iமுதலாம் பராந்தகன்✓
    3. Rajendira – Iமுதலாம் ராஜேந்திரன்
    4. Narasimhavarman – Iமுதலாம் நரசிம்மவர்மன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The first woman doctor in Tamil Nadu isதமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்
    1. Pandit Ramabaiபண்டித ரமாபாய்
    2. Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
    3. Dr. Muthulakshmiடாக்டர் முத்துலட்சுமி✓
    4. Dr. Sarojini Naiduடாக்டர் சரோஜினி நாயுடு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements : Assertion (A) : The JVP committee was set up to re-examine the issue of linguistic…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both (A) and (R) are true but (R) is not the explanation for (A).சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்