Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
Assertion (A) : The JVP committee was set up to re-examine the issue of linguistic re-organisation of Indian states.
Reason (R) : The committee members were Jawaharlal Nehru, Vallabai Patel and Pattabhi Sitaramayya.
Select your answer according to the coding scheme below :
கூற்று (A) : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம் (R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
ABoth (A) and (R) are false(A) மற்றும் (R) இரண்டும் தவறு
BBoth (A) and (R) are true but (R) is not the explanation for (A)(A) மற்றும் (R) சரி. ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல.✓
CBoth (A) and (R) are true and (R) is the correct explanation for (A)(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்.
D(A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு.
Which among the following Congress session was presided over by Irish member Alfred-Web?கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
Which among the following is not related to the Aligarh Movement? I. Providing modern education to Indian Muslims II. Reform of Muslim society III. Bringing Indian Muslims close to Modernism IV. Awakening of Nationalism among Indian Muslimsகீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது? I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல் II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது III. நவீனமயமாக்கலில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல் IV. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வையூட்டுதல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Who provided the Vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Parantaka – I.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.